தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

28 Sep 2023

ஆப்பிள்

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களையா இந்தியாவில் விற்பனை செய்கிறது ஆப்பிள்?

2015ம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்யத் தொடங்கியது ஆப்பிள். ஆப்பிள் என்றால் ஆப்பிள் இல்லை, ஆப்பிளின் ஐபோன் அசெம்பிள் செய்ய ஒப்பந்தம் செய்திருக்கும் ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட சில நிறுவனங்கள்.

28 Sep 2023

ஆப்பிள்

அதிகம் சூடாகும் ஆப்பிள் 15 சீரிஸ் 'ப்ரோ' மாடல்கள், என்ன செய்யவிருக்கிறது ஆப்பிள்?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டது ஆப்பிள். கடந்த வாரம் முதல், இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளிலும் விற்பனைக்கும் வந்தன புதிய 15 சீரிஸ் ஐபோன்கள்.

28 Sep 2023

மெட்டா

AI முதல் ஸ்மார்ட் கிளாஸ் வரை.. அப்டேட்களை 'அள்ளிப் போட்டு' வந்த 'மெட்டா கனெக்ட்' நிகழ்வு!

ஆப்பிளின் வொண்டர்லஸ்ட் நிகழ்வு சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, தங்களுடைய வருடாந்திர நிகழ்வான மெட்டா கனெக்ட் நிகழ்வை நேற்று (செப்டம்பர் 27) நடத்தி முடித்திருக்கிறது மெட்டா.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 28-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

அழகான டூடிலுடன் தனது வெள்ளிவிழாவை கொண்டாடும் கூகிள்

அனைவரின் விருப்பமான தேடுபொறியான கூகுள், இன்று அதன் 25 வயதை நிறைவு செய்து, தனது பிறந்தநாளை, அழகான டூடுலுடன் கொண்டாடுகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 27-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 26-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

அக்டோபரில் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர்களை வெளியிடும் குவால்காம்

அடுத்த மாதம் ஹவாயில் நடைபெறவிருக்கும் தங்களுடைய 'ஸ்னாப்டிராகன் சமிட்' நிகழ்வுக்காக தயாராகி வருகிறது குவால்காம் நிறுவனம். அக்டோபர் 24 முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது ஸ்னாப்டிராகன் சமிட் நிகழ்வு.

25 Sep 2023

நாசா

தொலைதூர குறுங்கோளான 'பென்னு'வில் இருந்து மாதிரியை எடுத்து வந்திருக்கும் நாசா

வெற்றிகரமான ஏழு ஆண்டு திட்டத்திற்குப் பின்பு, பூமியிலிருந்து 8.23 கோடி கிமீ தொலைவில் இருக்ககூடிய, '101955 பென்னு' என்ற குறுங்கோளில் இருந்து மாதிரியை எடுத்து வந்திருக்கிறது நாசாவின் OSIRIS-REx ஆய்வுக்கலம்.

25 Sep 2023

ஆப்பிள்

அதிக ரேஞ்சை கொண்ட U2 சிப்பை ஐபோன் 15ல் பயன்படுத்தியிருக்கும் ஆப்பிள் 

கடந்த செப்டம்பர் 12ம் தேதியின்று தங்களது புதிய ஐபோன் 15 சீரிஸை உலகமெங்கும் வெளியிட்டது ஆப்பிள். அதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 22ம் தேதி இந்தியாவிலும் புதிய ஐபோன் 15 சீரிஸின் விற்பனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

25 Sep 2023

மெட்டா

'மெட்டா கனெக்ட்' நிகழ்வில் புதிய சாட்பாட்களை அறிமுகப்படுத்தவிருக்கும் மெட்டா, என்ன ஸ்பெஷல்?

கடந்த ஆண்டு வரை வெறும், கேள்வி பதில் தொழில்நுட்பமாக மட்டுமே இருந்த சாட்பாட்கள் தற்போது வேறொரு வடிவத்தை அடைந்திருக்கின்றன. அதற்கு மிக முக்கிய காரணம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு.

25 Sep 2023

ஆப்பிள்

இந்தியாவில் MRP-யை விட கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படும் புதிய ஐபோன்15

மற்ற நாடுகளை விட இந்தியாவில் ஐபோன்களின் விற்பனை குறைவு தான் என்றாலும், ஐபோனுக்கென தனி ரசிகர் வட்டம் இந்தியாவிலும் இருக்கிறது. கடந்த செப்டம்பர் 12ம் தேதி, உலகமெங்கும் தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டது ஆப்பிள்.

25 Sep 2023

ஆப்பிள்

ஆப்பிள் பயனாளர்களுக்கு 'அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை' வழங்கிய CERT-In அமைப்பு

ஆப்பிள் பயனாளர்களுக்கு அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை வழங்கியிருக்கிறது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், இந்திய கணினி அவசரகால பதில் குழு (CERT-In).

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 25-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 24-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

யுபிஐ கடன் வசதி அளிக்கும் எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள்

யுபிஐ வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்தியாவின் நிதி சேவையில் புதிய டிஜிட்டல் புரட்சியையே உருவாக்கியது இந்திய அரசு. பணப்பரிவர்த்தனை சேவையாக தொடங்கப்பட்ட யுபிஐ சேவையை, புதிய அறிமுகங்களுடன் தற்போது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது NPCI.

உலகின் மிகச்சிறிய கேமராவை உருவாக்கி சாதனை படைத்த அமெரிக்க நிறுவனம்

ஒரு காலத்தில் மிகவும் பெரிதாக இருந்த சாதனங்கள் அனைத்தும் இன்று நம்முடைய உள்ளங்கைக்குள் அடங்கி விட்டன. தற்போது இதற்கு அடுத்தபடியாக, உள்ளங்கையில் இருந்து விரல் நுனிக்கும் வந்து கொண்டிருக்கின்றன இந்த சாதனங்கள்.

இந்தியாவில் வெளியானது புதிய 'விவோ T2 ப்ரோ 5G' ஸ்மார்ட்போன்

இந்தியாவில் புதிய 'T2 ப்ரே 5G' ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டிருக்கிறது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ. கடந்த மாதம் இந்தியாவில் வெளியான 'ஐகூ Z7 ப்ரோ 5G'யின் ரீபேட்ஜ்டு வெர்ஷனைப் போல இருக்கிறது இந்தப் புதிய 'T2 ப்ரோ 5G'.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 23-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சி வெற்றி பெறுமா? மாதவன் நாயர் கூறுவது இதுதான்

சந்திரயான் 3இன் இரண்டாம் கட்டம் நெருங்கி வரும் நிலையில், சந்திரனின் மேற்பரப்பில் கடும் குளிரையும் மீறி, கணினி மீண்டும் செயல்படும் சாத்தியம் குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரே அக்கௌன்ட், 5 ப்ரோஃபைல்கள்: வெளியானது ஃபேஸ்புக்கின் புதிய அப்டேட்

ஃபேஸ்புக் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

22 Sep 2023

ஆப்பிள்

ஆப்பிளின் வாட்ச்ஓஎஸ் 10 ஐப் பயன்படுத்தி உங்கள் மனநலனை பேணுவது எப்படி?

ஆப்பிளின் சமீபத்திய வாட்ச்ஓஎஸ் 10, செப்டம்பர் 18 அன்று வெளியானது. இது வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம், உடற்பயிற்சி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ளது.

புதிய தேசிய விஞ்ஞான்புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு - மத்திய அரசு 

புதிய தேசிய விஞ்ஞான்புரஸ்கார் விருதுகள் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

யூடியூப் கிரியேட்: AI கொண்டு இயக்கப்படும் யூடியூப்பின் எடிட்டிங் செயலி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை

வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப், 'வீடியோக்களை உருவாக்க அல்லது பகிர அனைவரையும் அனுமதிக்கும்' முயற்சியில் 'யூடியூப் கிரியேட்' என்ற புதிய வீடியோ எடிட்டிங் செயலியை அறிவித்துள்ளது.

22 Sep 2023

ஆப்பிள்

இன்று முதல் இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன்15 விற்பனை துவங்குகிறது

கடந்த செப்டம்பர் 12ம் தேதி, தங்களுடைய வருடாந்திர ஐபோன் வெளியீட்டு நிகழ்வில், இந்தாண்டிற்கான புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 22-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

21 Sep 2023

இஸ்ரோ

நிலவில் நாளை சூரிய உதயம்; விக்ரம் லேண்டர் செயல்படும் என்னும் நம்பிக்கையில் இஸ்ரோ

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3 விண்கலத்தினை அனுப்பிவைத்தனர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 21-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு, இனி வாட்ஸ்அப் மூலமாகவே பணம் செலுத்தலாம்

இந்தியாவில் தனது செயலியில் மற்ற டிஜிட்டல் பேமெண்ட் வழங்குநர்களின் சேவைகள் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை ஒருங்கிணைக்கப் போவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

வாட்ஸ்அப் சேனலில் இணைந்த பிரதமர் நரேந்திர மோடி 

வாட்ஸ்அப், சமீபத்தில் சேனல்கள் எனப்படும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

ஆழ்கடல் சுற்றுச்சூழலை பாதிக்கும் கடல் வெப்ப அலைகள், புதிய ஆய்வு முடிவுகள்

நிலப்பரப்பில் ஏற்படும் வெப்ப அலைகளைப் போலவே, கடலில் ஏற்படும் வெப்ப அலைகள் குறித்த புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகளானது 'நேச்சர் கிளைமேட் சேஞ்சு' இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

19 Sep 2023

ஜியோ

இந்தியாவில் புதிய ஏர் ஃபைபரை அறிமுகப்படுத்தியது ஜியோ

இந்தியாவில் 5G வசதியுடன் அதிவேக இணையதள வசதியை வழங்கக்கூடிய ஜியோ ஏர்ஃபைபர் சேவையை வெளியிட்டிருக்கிறது ஜியோ. இப்படியான ஒரு சேவையை அறிமுகப்படுத்தவிருப்பதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவன வருடாந்திர பொது குழுவில் அறிவித்திருந்தது ஜியோ.

19 Sep 2023

கூகுள்

மீண்டும் தள்ளிப் போன ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வெளியீடு

ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான புதிய ஆண்ராய்டு 14 இயங்குதளத்தை முன்னதாக, செப்டம்பர் மாதம் கூகுள் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி இந்த மாதம் புதிய இயங்குதளத்தை கூகுள் அறிமுகப்படுத்தவில்லை.

19 Sep 2023

எக்ஸ்

எக்ஸை முழுமையான கட்டண சமூக வலைத்தளமாக்குகிறாரா எலான் மஸ்க்?

கடந்தாண்டு அக்டோபர் மாதம் எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க். அந்த மாற்றங்களில் பெரும்பாலானவை, அந்நிறுவனத்தின் வருவாயை பெருக்குவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டிருந்தன.

19 Sep 2023

ஆப்பிள்

ஏன் ஐபோன்களுடன் ஆப்பிள்கேர்+ திட்டத்தையும் சேர்த்து வாங்க வேண்டும்?

கடந்த செப்டம்பர் 12ம் தேதி, தங்களுடைய வருடாந்திர ஐபோன் வெளியீட்டு நிகழ்வில், இந்தாண்டிற்கான புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.

சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது ஆதித்யா-L1

கடந்த செப்டம்பர் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-L1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 19-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

செயல்பாடுகளைத் தொடங்கியது ஆதித்யா L1ல் பொருத்தப்பட்டிருக்கும் STEPS கருவி

கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா L1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.

18 Sep 2023

ஆப்பிள்

இன்று வெளியாகிறது ஐபோன் மற்றும் ஐபேடுகளுக்கான புதிய இயங்குதள அப்டேட்

தங்களுடைய ஐபோன் மற்றும் ஐபேடுகளுக்கான புதிய இயங்குதளத்தை இன்று பொதுப் பயனாளர்களுக்கு வெளியிடுகிறது ஆப்பிள். ஐபோன்களுக்கான IOS 17 இயங்குதளமும், ஐபேடுகளுக்கான ஐபேடுஓஎஸ் 17 இயங்குதளமும் இன்று அறிமுகமாகிறது.