விக்ரம் லேண்டர்: செய்தி

22 Sep 2023

இஸ்ரோ

விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சி வெற்றி பெறுமா? மாதவன் நாயர் கூறுவது இதுதான்

சந்திரயான் 3இன் இரண்டாம் கட்டம் நெருங்கி வரும் நிலையில், சந்திரனின் மேற்பரப்பில் கடும் குளிரையும் மீறி, கணினி மீண்டும் செயல்படும் சாத்தியம் குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

21 Sep 2023

இஸ்ரோ

நிலவில் நாளை சூரிய உதயம்; விக்ரம் லேண்டர் செயல்படும் என்னும் நம்பிக்கையில் இஸ்ரோ

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3 விண்கலத்தினை அனுப்பிவைத்தனர்.

விக்ரம் லேண்டரின் '3D Anaglyph' புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

நிலவின் தென்துருவப் பகுதியில் நிலை கொண்டிருக்கும், சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரின் 3D 'அனாகிளிஃப்' புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது இஸ்ரோ.

விக்ரம் லேண்டரைக் கொண்டு திட்டமிடப்படாத பரிசோதனை ஒன்றையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கும் இஸ்ரோ

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான் 3. இத்திட்டத்தின் வெற்றியின் மூலம், தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெயரையும், நிலவில் மென்தரையிறக்கத்தை சாத்தியப்படுத்திய நாடு என்ற பெயரையும் பெற்றது இந்தியா.

பிரஞ்யான் ரோவர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

ஆகஸ்ட் 23ம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியது சந்திரயான் 3.

நிலவில் எத்தனை நாட்களுக்கு லேண்டர் மற்றும் ரோவர் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும்?

நேற்று (ஆகஸ்ட் 23) மாலை நிலவில் தறையிறங்கிய சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டரில் இருந்து, இன்று காலை பிரஞ்யான் ரோவரும் தரையிறக்கப்பட்டது.