தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 7-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது. இருப்பினும் இலவச Fire MAX குறியீடுகளை ரிடீம் செய்ய பிளேயர்கள் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன.

LRO ஆய்வுக்கலனைக் கொண்டு சந்திரயான் 3 லேண்டரைப் படம்பிடித்த நாசா

நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் தங்களுடைய Lunar Reconnaissance Orbiter Camera (LRO Camera) மூலமாக, சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டரைப் படம்பிடித்திருக்கிறது நாசா. அந்தப் புகைப்படத்தைத் தற்போது எக்ஸ் தளத்திலும் பதிவிட்டிருக்கிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம்.

06 Sep 2023

இந்தியா

மெட்டாவின் மிக முக்கியமான சந்தைகளுள் ஒன்று இந்தியா

இந்திய சந்தை தங்களுக்கு மிகவும் முக்கியமானது ஒன்று, என தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார், மெட்டாவின் இந்திய தலைமையாக செயல்பட்டு வரும் சந்தியா தேவநாதன்.

விக்ரம் லேண்டரின் '3D Anaglyph' புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

நிலவின் தென்துருவப் பகுதியில் நிலை கொண்டிருக்கும், சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரின் 3D 'அனாகிளிஃப்' புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது இஸ்ரோ.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 6-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

செப்டம்பர் 7ல் தங்களுடைய நிலவுத் திட்டத்தை செயல்படுத்துகிறது ஜப்பான்

கடந்த வாரமே தங்களுடைய நிலவுத் திட்டத்தை செயல்படுத்தத் தயாரானது ஜப்பான். ஆனால், மேசமான வானிலை காரணமாக, அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஒத்திவைக்கப்பட்ட இத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் எனவும் ஜப்பான் அறிவிக்கவில்லை.

சந்திரயான் 3 குறித்த மாபெரும் 'வினாடி வினா போட்டி', ரூ.1 லட்சம் பரிசு

முதல் முறையாக நிலவின் தென்துருவப் பகுதியில் இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் தரையிறங்கியது இந்தியா. எனவே, சந்திரயான் 3 திட்டத்தைக் கௌரவிக்கும் விதமாக , இஸ்ரோவுடன் இணைந்து மாபெரும் வினாடி வினா போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது மைகவ்இந்தியா (MyGovIndia) தளம்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை பிராண்டு தூதுவராக அறிவித்திருக்கும் BGMI

பப்ஜியின் இந்திய வடிவமான பிஜிஎம்ஐ (BGMI) ஆன்லைன் கேமின் பிராண்டு தூதுவராக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை அறிவித்திருக்கிறது கிராஃப்டான் நிறுவனம். மேலும், ரன்வீர் சிங்கைக் கொண்டே பிளே ப்யூர் என்ற தங்களின் புதிய பிரச்சாரக் காணொளி ஒன்றையும் யூடியூபில் பகிர்ந்திருக்கிறது பிஜிஎம்ஐ.

05 Sep 2023

இஸ்ரோ

இஸ்ரோவின் வெற்றியைக் கொண்டாடும் பள்ளி மாணவர்கள், காணொளியைப் பகிர்ந்த மத்திய அமைச்சர்

கடந்த இரண்டு மூன்று மாதங்களில் சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா L1 ஆகிய இரண்டு விண்வெளித் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறதி இஸ்ரோ.

05 Sep 2023

இஸ்ரோ

ஆதித்யா L1 மற்றும் சந்திரயான் 3யின் அடுத்த கட்ட செயல்பாடுகளை செயல்படுத்தியிருக்கும் இஸ்ரோ

சந்திரயான் 3 திட்டத்தைக் கடந்து, கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று ஆதித்யா L1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 5-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது. இருப்பினும் இலவச Fire MAX குறியீடுகளை ரிடீம் செய்ய பிளேயர்கள் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன.

04 Sep 2023

ரியல்மி

இந்தியாவில் புதிய C51 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ரியல்மி

இந்தியாவின் தொடக்கநிலை ஸ்மார்ட்போன் பிரிவில் புதிய 'C51' என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது ரியல்மி. என்னென்ன அம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது இந்தப் புதிய 'ரியல்மி C51'?

04 Sep 2023

ஆப்பிள்

ஆப்பிளின் சேவையை மேம்படுத்த உதவி செய்யும் எலான் மஸ்க், எப்படி?

கடந்தாண்டு தங்களுடைய 14 சீரிஸ் ஐபோன்களை வெளியிட்டது ஆப்பிள். இந்த ஐபோன் சீரிஸூடனே, தங்களுடைய புதிய செயற்கைக்கோள் வழி அவசரக் குறுஞ்செய்தி (Emergency SOS via Satellite) வசதியை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.

04 Sep 2023

கூகுள்

Google-க்கு வயது 25, பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யமாக வளர்ந்த கதை!

உலக நெட்டிசன்களின் வாழ்வின் புதிய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் இரண்டறக் கலந்து விட்டிருக்கும் கூகுளுக்கு இன்று வயது நிறைவடைகிறது. ஆம், கூகுள் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.

விக்ரம் லேண்டரைக் கொண்டு திட்டமிடப்படாத பரிசோதனை ஒன்றையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கும் இஸ்ரோ

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான் 3. இத்திட்டத்தின் வெற்றியின் மூலம், தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெயரையும், நிலவில் மென்தரையிறக்கத்தை சாத்தியப்படுத்திய நாடு என்ற பெயரையும் பெற்றது இந்தியா.

இனி ஒரே சாதனத்தில் பல வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்தலாம், வாட்ஸ்அப்பின் புதிய வசதி

வாட்ஸ்அப்பில் பயனர் அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு புதிய வசதிகளை பீட்டா பயாளர்கள் மூலம் சோதனை செய்தும், சில வசதிகளை தற்போது பயனர்களுக்கு அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியும் வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 4-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

ஆதித்யா L1: முதல் சுற்று வட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ

நேற்று நண்பகல் 11.50 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா L1 விண்கலம்.

இஸ்ரோவின் சந்திரயான் திட்டங்களுக்கு உதவிய நாமக்கல் மாவட்டம், எப்படி?

கடந்த ஆகஸ்ட் 23ம் நாள் நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3யை தரையிறக்கியதன் மூலம், நிலவின் தென்துருவப் பகுதியில் முதன் முதலில் விண்கலத்தை தரையிறக்கிய நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா.

எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய மாற்றங்கள் என்னென்ன?

எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) தளத்தில் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தும் வகையில் 'எக்ஸ் ப்ரீமியம்' வசதியை வழங்கி வருகிறது அத்தளம்.

வெளியான சில மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்த 'இன்ஃபினிக்ஸ் ஜீரோ 30' ஸ்மார்ட்போன்

இந்திய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன் பிரிவில் 'ஜீரோ 30 5G' என்ற புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான இன்ஃபினிக்ஸ். ஃப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே இந்த ஸ்மார்ட்போன் விற்றுத் தீர்ந்திருப்பதாகத் எக்ஸில் பதிவிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

துயில் கொள்ளவிருக்கும் பிரஞ்யான் ரோவர்.. முடிவுக்கு வரும் சந்திரயான் 3 திட்டம்?

கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் நாள், நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான் 3.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 3-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

02 Sep 2023

இஸ்ரோ

இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள், ஒரு பார்வை!

சந்திரயான் 3யைத் தொடர்ந்து இன்று ஆதித்யா L1 திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறது இஸ்ரோ. திட்டமிட்டபடி இன்று நண்பகல் 11.50 மணிக்கு PSLV-C57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது ஆதித்யா L1.

சர்வதேச சந்தையில் புதிய 'மேஜிக் V2' ஃபோல்டபிள்ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ஹானர் 

கடந்த ஜூலையில் சீனாவில் வெளியான 'மேஜிக் V2' மற்றும் 'V பர்ஸ்' ஆகிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை, தற்போது சர்வதேச சந்தையில் வெளியிட்டிருக்கிறது ஹானர்.

02 Sep 2023

இஸ்ரோ

சந்திரயான் 3இன் அடுத்த சாதனை: நிலவில் சதம் அடித்தது பிரக்யான் ரோவர் 

ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்ய தனது பயணத்தை தொடங்கி இருக்கும் நிலையில், ​​சந்திரயான்-3இன் ரோவரான பிரக்யான் நிலவில் மற்றொரு சாதனை படைத்துள்ளது.

ஆதித்யா L1 ஏவல் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது இஸ்ரோ

திட்டமிட்டபடியே ஆதித்யா L1 விண்கலத்தின் ஏவலை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறது இஸ்ரோ. இந்திய நேரப்படி இன்று நண்பகல் 11.50 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து PSLV-C57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா L1..

ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது 'ஆதித்யா L1'

திட்டமிட்டபடியே நண்பகல் 11.50 மணிக்கு இஸ்ரோவின் PSLV-C57 ராக்கெட் மூலம், ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது ஆதித்யா L1 விண்கலம்.

எலான் மஸ்கின் செயற்கைக்கோள்களை அழித்த சூரிய புயல்களை ஆய்வு செய்ய இருக்கிறது ஆதித்யா-L1

2022ஆம் ஆண்டில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் X மூலம் ஏவப்பட்ட 49 செயற்கைக்கோள்களில் குறைந்தபட்சம் 40 செயற்கைக்கோள்களை சூரியனில் இருந்து வந்த கதிர்வீச்சினால் தூண்டப்பட்ட புவி காந்தப் புயல் முடக்கியது.

ஆதித்யா L1: சூரியனை ஏன் நாம் ஆய்வு செய்ய வேண்டும்?

நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் திட்டமான ஆதித்யா L1 திட்டத்தை இன்று செயல்படுத்துகிறது இஸ்ரோ. இன்று நண்பகல் 11.50 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1.

ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர்

பிற விண்வெளித் திட்டங்களைப் போலவே ஆதித்யா L1 திட்டத்திலும் தமிழக விஞ்ஞானிகளின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. சந்திரயான் திட்டங்களைத் தொடர்ந்து, ஆதித்யா L1 திட்டத்தின் திட்ட இயக்குநராகவும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 2-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

01 Sep 2023

சூரியன்

ஆதித்யா L1 கவுண்ட் டவுன் துவக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), சூரியனை நோக்கி தனது முதல் விண்வெளி பயணத்தை ஆதித்யா L1 மூலம் செயல்படுத்தவுள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 1-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்

ஆன்லைன் மோசடிகளுக்கு அளவுகோளே இல்லை என்ற வகையில், உச்சநீதிமன்றத்தின் பெயரையே பயன்படுத்தி ஆன்லைன் மோசடி ஒன்று நிகழ்த்தப்பட்டு வருகிறது.

டெஸ்லாவின் நிதியில் தனி கண்ணாடி வீட்டைக் கட்டி வருகிறார எலான் மஸ்க்?

டெஸ்லாவின் நிதியைக் கொண்டு தனி 'கண்ணாடி வீடு' ஒன்று, டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிற்காகக் கட்டப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

31 Aug 2023

இஸ்ரோ

பிரஞ்யான் ரோவரின் 'க்யூட்' காணொளி ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

சந்திரயான் 3 திட்டத்தில், கடந்த ஆகஸ்ட் 23ல் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கி, தொடர்ந்து தன்னுடைய லேண்டர் மற்றும் ரோவர் மூலம் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ.

31 Aug 2023

கூகுள்

AI தொழில்நுட்பத்துடன் கூடிய தேடுபொறி வசதியை இந்தியாவிற்கும் விரிவுபடுத்திய கூகுள்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் கருவிகளுடன் கூடிய தேபொறி வசதியை முதல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது கூகுள். அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இந்த வசதியை விரிவாக்கம் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழ்த்த 22 மனிதர்களே போதும்- புதிய ஆய்வு

எப்போதுமே நாம் செய்ய முடியாத அல்லது நமக்குக் கிடைக்காத விஷயங்கள் மீது நமக்கு ஒரு தனி ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியான ஆர்வங்களுள் ஒன்று தான் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்வது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 31-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.