தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

பிரஞ்யான் ரோவர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

ஆகஸ்ட் 23ம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியது சந்திரயான் 3.

30 Aug 2023

ஆப்பிள்

செப்டம்பர் 12ல் வெளியாகிறது புதிய ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

ஆப்பிளின் அடுத்த ஐபோன் சீரிஸான 15 சீரிஸ் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் கடந்த சில மாதங்களாகவே கசிந்து வருகின்றன. இந்நிலையில், செப்டம்பர் 12ம் தேதி ஆப்பிள் நிகழ்வு ஒன்றை நடத்தவிருப்பதை தற்போது உறுதி செய்திருக்கிறது ஆப்பிள்.

30 Aug 2023

இஸ்ரோ

ஆதித்யா L-1 விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்வையிட வேண்டுமா?

சந்திரயான் 3 வெற்றியடைந்தை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆதித்யா L1 என்ற விண்கலத்தை செலுத்த தயாராகிவிட்டது, இஸ்ரோ.

நிலவின் தென்துருவப் பகுதியில், சல்பர் உட்பட வேதிப்பொருட்களின் இருப்பை கண்டறிந்த சந்திரயான் 3

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி மாலை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது சந்திரயான் 3. வெற்றிகரமான தரையிறக்கத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, நிலவில் மேற்பரப்பில் தங்களுடைய வேலையைத் துவக்கின விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும்.

30 Aug 2023

கூகுள்

Flights சேவையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய கூகுள்

குறைவான விலையில் விமான பயணங்களுக்கான முன்பதிவு செய்ய உதவும் வகையிலான புதிய வசதியை தங்களுடைய 'ஃபிளைட்ஸ்' சேவையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். இது குறித்த தகவல்களை தங்களுடைய வலைப்பூவில் பகிர்ந்திருக்கிறது அந்நிறுவனம்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 30-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

29 Aug 2023

கூகுள்

பிக்சல் 8 சீரிஸிற்கு 5 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கவிருக்கும் கூகுள்

பிக்சல் 7 சீரிஸைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் மாதம் தங்களுடைய புதிய பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிடத் தயாராகி வருகிறது கூகுள். இந்த புதிய ஸ்மார்ட்போன் சீரிஸிற்கு ஆப்பிளைப் போலவே, ஐந்து ஆண்டு இயங்குதள அப்டேட் கொடுக்கத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.

புதிய ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸை அறிமுகப்படுத்தவிருக்கும் நத்திங்கின் துணை பிராண்டான CMF

ஒன்பிளஸ் பானியிலேயே புதிய திட்டங்களுடன் எலெக்ட்ரானிக் சாதனத் (கேட்ஜட்ஸ்) தயாரிப்புச் சந்தையில் களமிறங்கியது நத்திங்.

வாடிக்கையாளர்களுக்கு உதவ புதிய AI சாட்பாட் ஒன்றை உருவாக்கி வரும் உபர் ஈட்ஸ்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளை பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன அல்லது தொடங்கத் திட்டமிட்டிருக்கின்றன.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 29-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

28 Aug 2023

ஆப்பிள்

ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட அரிய ஆப்பிள்-1 விளம்பரம் ரூ.1.44 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது

முதல் தலைமுறை ஐபோன் மற்றும் ஐபாட்கள் போன்ற பாரம்பரிய ஆப்பிள் சாதனங்கள் ஏலத்தில் கணிசமான தொகையைப் பெறுவதை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.

சந்திரனில் உள்ள புள்ளிகளுக்கு எவ்வாறு பெயரிடப்படுகிறது? 

நிலவின் தென் துருவத்திற்கு அருகே சந்திரயான் 3 தரையிறங்கும் இடத்திற்கு சிவசக்தி புள்ளி என்று பெயரிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார்.

28 Aug 2023

இஸ்ரோ

வரும் சனிக்கிழமை விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1: இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு 

சந்திரயான் 3இன் வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய ஆதித்யா L1 என்ற விண்கலத்தை வரும் செப்.2ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவ இருப்பதாக அறிவித்துள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 28-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

27 Aug 2023

இஸ்ரோ

சந்திராயன் 3: நிலவில் ஆராய்ச்சியை தொடங்கியது ChaSTE

சந்திராயன் 3 விண்கலத்துடன் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திர மேற்பரப்பு தெர்மோபிசிகல் பரிசோதனை கருவி(ChaSTE), நிலவில் ஆராய்ச்சியை தொடங்கியதாக இஸ்ரோ இன்று தெரிவித்துள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 27-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

சந்திரயான் 3: புதிய வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ 

கடந்த புதன்கிழமை, சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

26 Aug 2023

இஸ்ரோ

செப்.2ஆம் தேதி விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ஆதித்யா L1 

சந்திரயான் 3இன் வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய ஆதித்யா L1 என்ற விண்கலத்தை வரும் செப்.2ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 26-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

சந்திரயான் 4: நிலவின் தண்ணீரின் இருப்பை ஆய்வு செய்ய ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா

சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்திருக்கிறது இஸ்ரோ. சந்திரயான் 3 திட்டத்தின் முதன்மையான நோக்கமே நிலவில் நம்மால் தரையிறங்க முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டுவது தான். அதனை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறது இஸ்ரோ.

25 Aug 2023

நாசா

நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் 'Crew-7' திட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது

நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் 'க்ரூ-7' (Crew-7) திட்டமானது இன்று செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நாளை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. எதற்காக தள்ளி வைக்கப்பட்டது என்பது குறித்த காரணம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.

25 Aug 2023

இஸ்ரோ

ஆத்தியா L1.. இஸ்ரோவின் அடுத்த திட்டம், எப்போது? எப்படி? எதற்கு? 

சந்திரயான் 3யைத் தொடர்ந்து, ஆதித்யா L1 என்ற சூரியனை ஆய்வு செய்வதற்கான அடுத்த திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறது இஸ்ரோ. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், செப்டம்பர் முதல் வாரம் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரம் நத்திங் போன்(1) பயனர்களுக்கு வெளியாகிறது 'நத்திங் OS 2.0'

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தங்களுடைய முதல் ஸ்மார்ட்போனான 'நத்திங் போன்(1)'-ஐ வெளியிட்டது, முன்னாள் ஒன்பிளஸ் சிஇஓ கார்ல் பெய் தலைமையிலான புதிய நத்திங் நிறுவனம்.

நிலவில், அசோகர் சின்னத்தையும், இஸ்ரோ சின்னத்தையும் பொறித்த தருணம்: ISRO வெளியிட்ட புதிய வீடியோ

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி மாலை நிலவின் தென் துருவப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான்-3. அதனைத்தொடர்ந்து, நேற்று காலை விக்ரம் லேண்டரில் இருந்து பிரஞ்யான் ரோவரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கியது இஸ்ரோ.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 25-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

நிலவில் எத்தனை நாட்களுக்கு லேண்டர் மற்றும் ரோவர் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும்?

நேற்று (ஆகஸ்ட் 23) மாலை நிலவில் தறையிறங்கிய சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டரில் இருந்து, இன்று காலை பிரஞ்யான் ரோவரும் தரையிறக்கப்பட்டது.

Y குரோமோசோமை முதல் முறையாக வரிசைப்படுத்தியிருக்கும் விஞ்ஞானிகள்

அறிவியல் ரீதியாக ஆண்களிடம் காணப்படும் Y குரோமோசோமை முதன் முறையாக வரிசைப்படுத்தியிருக்கின்றனர் விஞ்ஞானிகள். பூமியில் வாழும் உயிரினங்களில் இரு வகையான குரோமோசோம்கள் காணப்படுகின்றன.

அதிகம் பேரால் பார்க்கப்பட்ட யூடியூப் நேரலை சாதனையை முறியடித்த சந்திரயான் 3

நேற்று மாலை நிலவின் தென் துருவப் பகுதியில் முதல் முறையாக சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கி வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தியா. இந்த நிகழ்வினை, தங்களது சமூக வலைத்தளப் பக்கங்கள் அனைத்திலும் நேரலை செய்தது இஸ்ரோ.

சந்திரயான் 3: வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் உணர்ச்சிவசப்படும் காணொளி இணையத்தில் வைரல்

இஸ்ரோ விஞ்ஞானிகளின் நான்கு ஆண்டு கால உழைப்பிற்குப் பிறகு நேற்று மாலை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3. இந்த வரலாற்று நிகழ்வை இந்திய மக்கள் அனைவரும் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 24-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

சந்திரயான் 3: நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டது பிரஞ்யான் ரோவர்

நேற்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3யின் தரையிறக்கத்துடன் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தைப் பதிவு செய்தது இந்தியா.

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3

இஸ்ரோ விஞ்ஞானிகளின், இந்திய மக்களின் நான்கு ஆண்டுக் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. விண்ணில் செலுத்தப்பட்டு 40 நாட்களுக்குப் பிறகு இன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியிருக்கிறது சந்திரயான் 3.

23 Aug 2023

ரியல்மி

இந்தியாவில் வெளியானது ரியல்மி 11 5G மற்றும் ரியல்மி 11X 5G

இந்தியாவில் பட்ஜெட் செக்மெண்டில் இரண்டு புதிய 5G ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது ரியல்மி. ரியல்மி 11 5G மற்றும் ரியல்மி 11X 5G ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களையே தற்போது வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

புதிய முதலீடுகளை ஈர்க்குமா சந்திரயான் 3யின் வெற்றி?

இன்றைக்கு இந்தியாவுடைய சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி, இந்தியாவிற்கு பேர் மற்றும் புகழை மட்டுமல்லாது புதிய முதலீடுகளுக்கு வழிவகை செய்யும் என சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

உங்களுக்கு தெரியுமா? நிலவில் 50 ஆண்டுகளாக கிடக்கும் மனித கழிவுகள்  

இன்று இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமான நாள். சந்திரயான் 3 இன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது.

இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கு ஆன செலவு எவ்வளவு?

இன்று மாலை நிலவில் தென் துருவப் பகுதியில் தரையிறங்கவிருக்கிறது சந்திரயான் 3. இந்தத் திட்டத்திற்கும், இதற்கு முன்னர் இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கும் எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது தெரியுமா?

சந்திரயான் 3: என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கும்.. திட்டச் சுருக்கம்!

நான்கு வருடங்களாக இந்தியர்கள் அனைவரும் காத்திருந்த தருணம் இன்று நிறைவேறவிருக்கிறது. 2019 சந்திரயான் 2வின் தோல்விக்கு பின்பு செலுத்தப்பட்ட சந்திரயான்-3 இன்று நிலவில் தரையிறங்கவிருக்கிறகு.

23 Aug 2023

கூகுள்

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வேலை, ரூ.1 கோடி சம்பளம்

கடந்தாண்டு முதலே உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவிலான பணிநீக்கத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்வதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் கூகுள் ஊழியர் ஒருவர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 23-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

சந்திரயான் 3: நிலவில் தரையிறங்கும் அந்த இறுதி நிமிடங்களில் என்ன நடக்கும்?

கடந்த 40 நாட்களாக இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த தருணம் நாளை நிறைவேறவிருக்கிறது. ஆம், நிலவில் கால்பதிக்கவிருக்கிறது சந்திரயான் 3.