தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
04 Aug 2023
விண்வெளிபுதிய விண்வெளி நிலையத்தை கட்டமைக்கவிருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த வாயேஜர் ஸ்பேஸ் நிறுவனம்
அமெரிக்காவின் வாயேஜர் ஸ்பேஸ் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த ஏர்பஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஸ்டார்லேப்ஸ் என்ற விண்வெளி நிலையத்தை உருவாக்கவிருக்கின்றன.
04 Aug 2023
கேட்ஜட்ஸ்CMF என்ற புதிய பிராண்டிங்கை அறிமுகப்படுத்திய நத்திங்
கடந்த சில ஆண்டுகளில் மூன்று இயர் பட்ஸ்கள் மற்றும் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸின் முன்னாள் சிஇஓ-வின் தலைமையிலான புதிய நத்திங் நிறுவனம்.
04 Aug 2023
ஆப்பிள்எப்போது அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ்? என்னென்ன வசதிகள்?
செப்டம்பர் 13-ம் தேதி தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 15-ல் முன்பதிவும், செப்டம்பர் 22-ம் தேதி அதிகாரப்பூர்வ வெளியீடும் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
04 Aug 2023
எலான் மஸ்க்ஓபன்ஏஐயிடம் இருந்து எலான் மஸ்க்கிடம் சென்ற ai.com டொமைன் பெயர்
Ai.com என்ற டொமைன் பெயரானது ஓபன்ஏஐ நிறுவனத்திடம் இருந்து எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்திற்கு கைமாறியிருக்கிறது. முன்னர் ai.com என்ற டொமைன் பெயரைப் பயன்படுத்தினால், ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி தளத்திற்கு நம்மைக் கூட்டிச் செல்லும். ஆனால், தற்போது எலான் மஸ்க்கின் x.ai தளத்திற்குக் கூட்டிச் செல்கிறது.
04 Aug 2023
விண்வெளிமுதன்முறையாக பூமி, சந்திரன் மற்றும் செவ்வாயை ஒரே நேத்தில் தாக்கிய சூரிய வெடிப்பு
அக்டோபர் 28, 2021ல் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் எனப்படும் பெரும் சூரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, அதன் தாக்கம் பூமி, சந்திரன் மற்றும் செவ்வாய் என அனைத்து இடங்களிலும் உணரப்பட்டது கண்டறியப்பட்டது.
04 Aug 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 4-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
03 Aug 2023
விண்வெளிஅடுத்து வரும் விண்வெளித் திட்டங்களில் கதிர்வீச்சு அபாயத்தை எதிர்கொள்ளவிருக்கும் விண்வெளி வீரர்கள்?
அடுத்த பத்தாண்டுகளில் பல நவீன விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள். மேற்கூறிய அனைத்து நாடுகளும் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டங்களைத் தீட்டி வருகின்றன.
03 Aug 2023
விண்வெளிவிண்வெளியில் உயிரிழப்பு ஏற்பட்டால் என்ன ஆகும்? அந்த உடலை என்ன செய்வார்கள்?
விண்வெளித் திட்டங்களும், விண்வெளிச் சுற்றுலாக்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது வரை நம்மில் பெரும்பாலானோர் யோசித்திராத ஒரு கேள்வியை எழுப்ப வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
03 Aug 2023
ட்விட்டர்ப்ளூ டிக்கை மறைத்துக் கொள்ளும் வசதியை பயனர்களுக்கு அளித்திருக்கும் X
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, அத்தளத்தில் இலவசமாக அளிக்கப்பட்டு வந்த ப்ளூ டிக்கை கட்டண சேவையுடன் இணைத்து வழங்கத் தொடங்கினார் எலான் மஸ்க்.
03 Aug 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 3-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
02 Aug 2023
லாவாஇந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான 'யுவா 2'வை வெளியிட்டிருக்கிறது லாவா
தொடக்க நிலை மொபைல் பிரிவில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது இந்தியாவைச் சேர்ந்த லாவா நிறுவனம். தற்போது லாவா யுவா 2 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது லாவா.
02 Aug 2023
ரெட்மிஇந்தியாவில் வெளியானது ரெட்மி 12 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்கள்
புதிய ரெட்மி 12 மாடலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி. இந்த ஸ்மார்ட்போனை 4G மற்றும் 5G ஆகிய இரண்டு கனெக்டிவிட்டி வேரியன்ட்களில் வெளியிட்டிருக்கிறது ரெட்மி.
02 Aug 2023
யூடியூப்ரீல்ஸ் மற்றும் டிக்டாக்குக்குப் போட்டியாக Shorts-ல் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் யூடியூப்
உலகளவில் தற்போது நெட்டிசன்களிடையே மிகவும் பிரபலமான ஒரு ஃபார்மெட்டாக இருப்பது ஷார்ட் வீடியோ ஃபார்மெட் தான். உள்ளடக்க தயாரிப்பாளர்கள் தாங்கள் சொல்ல வரும் விஷயத்தை ஷார்ட்டாகவும், வசீகரிக்கும் வகையிலும் சொல்ல இந்த ஷார்ட் வீடியோ ஃபார்மெட் பயன்படுகிறது.
02 Aug 2023
மெட்டாகனடா மக்களுக்கு செய்திப் பதிவு மற்றும் பகிர்வுக்கான அணுகலைத் தடுத்திருக்கும் மெட்டா
இனி கனடா மக்களால் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் செய்திகளை வாசிக்கவோ அல்லது செய்திப் பதிவுகளைப் பகிரவோ முடியாது என அறிவித்திருக்கிறது மெட்டா. அடுத்த சில வாரங்களில் அனைத்து கனட பயனர்களும் தங்கள் தளங்களில் செய்திகளை அனுகுவதிலிருந்து தடுக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
02 Aug 2023
நாசாவாயேஜர் 2-விடமிருந்து மெல்லிய சமிஞ்ஞைகளைப் பெற்ற நாசா
கடந்த ஜூன் 21-ம் தேதி 'வாயேஜர் 2' விண்கலத்திற்கு தவறுதலாக தவறான கட்டளைகளைக் கொடுத்ததன் மூலம், அதன் ஆண்டனாவை பூமியின் பக்கமிருந்து 2 டிகிரி வேறு கோணத்திற்கு திருப்பியது நாசா.
02 Aug 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 2-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
01 Aug 2023
சைபர் பாதுகாப்புபோலி ஆண்ட்ராய்டு செயலி மூலம் தகவல் திருட்டில் ஈடுபட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள்
இந்தியா உட்பட பல தெற்காசிய நாடுகளிலும், போலியான ஆண்ட்ராய்டு செயலியைக் கொண்டு குறிப்பிட்ட பயனர்களை மட்டும் குறிவைத்து ஹேக்கர்கள் தகவல் திருட்டில் ஈடுபட்டு வருவதைக் கண்டறிந்திருக்கிறது சிங்கப்பூரைச் சேர்ந்த சைஃபிர்மா என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம்.
01 Aug 2023
ஜியோஇந்தியாவில் வெளியானது ஜியோவின் இரண்டாவது லேப்டாப்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் தங்களது முதல் லேப்டாப் வெளியீட்டைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவில் தங்களது இரண்டாவது லேப்டாப்பான ஜியோபுக்கை (JioBook) வெளியிட்டிருக்கிறது ஜியோ.
01 Aug 2023
ஸ்மார்ட்போன்இந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்
ஷாவ்மி மிக்ஸ் ஃபோல்டு 3:
01 Aug 2023
சந்திரயான் 3நிலவை நோக்கிய பாதையில் சந்திரயான்-3யை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ
கடந்த ஜூலை 14-ம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து சந்திரயான் 3யை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. தற்போது வரை பூமியின் சுற்றிவரும் சந்திரயான்-3யின் சுற்றுவட்டப்பாதை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு வந்தது.
01 Aug 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 1-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
31 Jul 2023
கேட்ஜட்ஸ்புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகப்படுத்தியிருக்கிறது நாய்ஸ்
இந்தியாவைச் சேர்ந்த மின்சாதன தயாரிப்பு நிறுவனமான நாய்ஸ் (Noise), புதிய ஸ்மார்ட் கேட்ஜட் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 'கலர்ஃபிட் த்ரைவ்' என்ற புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஒன்றை அந்நிறுவனம் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
31 Jul 2023
ட்விட்டர்ட்விட்டர் (X) தலைமையகக் கட்டிடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய 'X' லோகோ
ட்விட்டரின் பெயரை சில நாட்களுக்கு முன்பு X என மாற்றினார் எலான் மஸ்க். புதிய பெயரை மாற்றிய அன்றே, அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டர் தலைமையக கட்டிடத்தின் மீது X வடிவிலான மின்விளக்குகளுடன் கூடிய அமைப்பை நிறுவியிருக்கிறது அந்நிறுவனம்.
31 Jul 2023
ஸ்மார்ட்போன்மொபைல் குறுஞ்செய்தி சேவையில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த அமெரிக்க ஆராய்ச்சி மாணவர்கள்
ஸ்மார்ட்போன் குறுஞ்செய்தி வசதியில், பயனர்களுக்கு ஹேக்கர்கள் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான குறைபாடு ஒன்று இருப்பதை ஆராய்ச்சி மாணவர் குழு ஒன்று கண்டறிந்திருக்கிறது.
31 Jul 2023
ட்விட்டர்X தளத்தில் 'ட்வீட்' என்ற சொல்லை 'போஸ்ட்' என மாற்றும் எலான் மஸ்க்
எலான் மஸ்க்கின் தலைமையில் X என்ற புதிய பிராண்டிங்கின் கீழ் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது ட்விட்டர் நிறுவனமும், சமூக வலைத்தளமும்.
31 Jul 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 31-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
30 Jul 2023
டேப்லட்இந்தியாவில் வெளியானது 'ஹானர் பேடு X9' டேப்லட்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது ஹானர் பேடு X8 டேப்லட் மாடலின் அப்டேட்டட் வெர்ஷனான பேடு X9 மாடலை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஹானர் நிறுவனம்.
30 Jul 2023
ஆப்பிள் தயாரிப்புகள்உணவகத்தில் கொள்ளையடித்த நபரைக் கண்டறிய உதவிய ஆப்பிள் ஏர்டேக்
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில், உணவகம் ஒன்றில் இருந்து திருடப்பட்ட பொருட்களை, திருடியவரையும் கண்டுபிடிக்க ஆப்பிளின் ஏர்டேக் (Apple Airtag) சாதனம் உதவியிருக்கிறது.
30 Jul 2023
நாசாவாயேஜர்-2 விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு, விரைவில் சரியாகும் என நம்பிக்கை தெரிவிக்கும் நாசா
1977, ஆகஸ்ட் 20-ல் வாயேஜர் 2 (Voyager 2) விண்கலத்தை பூமியில் இருந்து அனுப்பியது நாசா. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களையும், சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் பகுதியையும் அருகிலிருந்து ஆராயும் பொருட்டு இந்த வாயேஜர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.
30 Jul 2023
சிங்கப்பூர்சிங்கப்பூரின் DS-SAR செயற்கைக் கோளை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது PSLV-C56
சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்டி இன்ஜினியரிங் மற்றும் சிங்கப்பூர் அரசின் பிரதிநிதியான DSTA இணைந்து உருவாக்கிய DS-SAR செயற்கைக் கோளானது இன்று காலை இஸ்ரோவின் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
30 Jul 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 30-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
29 Jul 2023
இஸ்ரோசிங்கப்பூரின் செயற்கைக் கோள்களை சுமந்து நாளை விண்ணில் ஏவப்படவிருக்கிறது PSLV
சொந்த தேவைகளுக்கான செயற்கை கோள்களை மட்டுமின்றி, வணிக நோக்கத்துடன் பிற நாடுகளின் செயற்கை கோள்களையும் நம்முடைய ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தும் சேவையை வழங்கி வருகிறது இஸ்ரோ.
29 Jul 2023
சோனி40 மில்லியன் விற்பனை மைல்கல்லை எட்டி சோனி PS5
சோனி நிறுவனம் கடைசியான வெளியிட்ட ப்ளே ஸ்டேஷன் 5 (PS5) கேமிங் கன்சோலானது, 40 மில்லியன் என்ற விற்பனை மைல்கல்லை எட்டி சாதனை படைத்திருப்பதாகத் அறிவித்திருக்கிறது சோனி நிறுவனம்.
29 Jul 2023
போகோஇந்தியாவில் 'போகோ பாட்ஸ்' ட்ரூலி வயர்லெஸ் ஏர்பட்ஸை வெளியிட்டுள்ளது போகோ
சீனாவைச் சேர்ந்த ஷாவ்மியின் துணை நிறுவனமான போகோ, இந்தியாவில் தங்களது முதல் ட்ரூலி வயர்லெஸ் இயர்போன்களை வெளியிட்டிருக்கிறது. 'போகோ பாட்ஸ்' என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த இயர்போன்களின் விற்பனையானது தற்போது ஃப்ளிப்கார்ட் தளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.
29 Jul 2023
ட்விட்டர்விளம்பர வருவாய் பகிர்வை அனைத்து பயனர்களுக்கு அறிமுகப்படுத்திய X (ட்விட்டர்)
X (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் விளம்பர வருவாயைப் பகிரும் வசதியானது, இந்தியா உட்பட இன்று முதல் உலகமெங்கும் உள்ள X பயனர்களுக்கு தொடங்கப்படுவதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
29 Jul 2023
சாம்சங்ஓப்போ, மோட்டோரோலா, சாம்சங்.. ஃப்ளிப் போன் செக்மண்டில் அதிகரித்திருக்கும் போட்டி
கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவில் ஃப்ளிப் மற்றும் ஃபோல்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டது சாம்சங்.
29 Jul 2023
ட்விட்டர்540 மில்லியன் மாதாந்திர பயனாளர்களை எட்டிய ட்விட்டர்
'X' என சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ட்விட்டர் தளத்தின் மாதாந்திர பயனாளர் எண்ணிக்கையானது 540 மில்லியனை எட்டி புதிய உயரத்தைத் தொட்டிருப்பதாக X தளத்தில் பதிவொன்றைப் பதிவிட்டிருக்கிறார் அத்தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்.
29 Jul 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 29-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
28 Jul 2023
சைபர் கிரைம்இணைய பாதுகாப்புக்கு தனி ஒழுங்குமுறை ஆணையம் நிறுவ நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
இந்தியாவின் இணையப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நாடாளுமன்ற நிலைக்குழு புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
28 Jul 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 28-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.