தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

Slack செயலி முடக்கம்: உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு இந்த மெசேஜிங் ஆப் முடங்கியது 

பிரபல பணியிட செய்தியிடல் செயலியான ஸ்லாக், உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு இன்று மதியம் முடங்கியது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 27-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

26 Jul 2023

சாம்சங்

கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி வாட்ச் சீரிஸ் 6 ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்தியது சாம்சங்

சாம்சங் ரசிகர்களுடன் ஆவளுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கேல்கஸி அன்பேக்டு நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த நிகழ்வில், எதிர்பார்த்ததைப் போலவே ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் டேப்லட் எனப் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங்.

26 Jul 2023

சாம்சங்

கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் 'கேலக்ஸி டேப் S9 சீரிஸ்' டேப்லட்களை அறிமுகப்படுத்தியது சாம்சங்

சாம்சங் ரசிகர்களுடன் ஆவளுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கேல்கஸி அன்பேக்டு நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த நிகழ்வில் நாம் எதிர்பார்த்ததைப் போலவே ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் டேப்லட் எனப் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங்.

26 Jul 2023

சாம்சங்

 வெளியானது சாம்சங் கேலக்ஸி 'ஃப்ளிப் 5' மற்றும் 'ஃபோல்டு 5' ஸ்மார்ட்போன்கள் 

சாம்சங் ரசிகர்களுடன் ஆவளுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கேல்கஸி அன்பேக்டு நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த நிகழ்வில் நாம் எதிர்பார்த்ததைப் போலவே ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் டேப்லட் எனப் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங்.

26 Jul 2023

சாம்சங்

சாம்சங்கின் 'கேலக்ஸி அன்பேக்டு' நிகழ்வு எப்போது? என்னென்ன வெளியீடுகளை எதிர்பார்க்கலாம்?

சாம்சங்கின் புதிய மின்னணு சாதனங்களை வெளியிடும் நிகழ்வான கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு இன்று மாலை தொடங்கவிருக்கிறது. எப்போது இந்த நிகழ்வு தொடங்கவிருக்கிறது? என்னென்ன சாதனங்கள் வெளியிடப்படவிருக்கின்றன?

26 Jul 2023

ஆப்பிள்

ரூ.42 லட்சத்திற்கு ஏலத்திற்கு வந்திருக்கும் ஆப்பிள் ஷூ

ஆப்பிள் நிறுவனம் எந்தப் பொருளை வெளியிட்டாலும் அதற்கு ஒரு தனி மவுசு ஆப்பிள் ரசிகர்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆப்பிள் 2007-ல் முதன் முதலில் வெளியிட்ட முதல் தலைமுறை ஐபோன் ஒன்று, இந்திய மதிப்பில் ரூ.63 லட்சத்திற்கு ஏலம் போனதை மறந்திருக்க மாட்டீர்கள்.

சாட்ஜிபிடி ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட்டது ஓபன்ஏஐ

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலகமெங்கும் தங்களது புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய சாட்பாட்டான சாட்ஜிபிடியை அறிமுகப்படுத்தியது ஓபன்ஏஐ நிறுவனம்.

Threads-ன் புதிய அப்டேட்டில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் மெட்டா

ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராமுடன் இணைந்து செயல்படும் வகையிலான த்ரெட்ஸ் என்ற சமூக வலைத்தளத்தை இந்த மாதத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது இன்ஸ்டாகிராம்.

26 Jul 2023

சாம்சங்

இன்றைய 'கேலக்ஸி அன்பேக்டு' நிகழ்வில் வெளியாகவிருக்கிறது சாம்சங்கின் ஃப்ளாக்ஷிப் டேப்லட்

சாம்சங் ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக எதிர்பார்த்து வரும் 'கேலக்ஸி அன்பேக்டு' நிகழ்வு இன்று மாலை 4.30 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 26-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கவிருக்கும் சந்திரயான் 3

கடந்த ஜூலை 14-ம் தேதி ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ. இந்த விண்கலம் நிலவை சென்று அடைவதற்கு ஒரு மாத காலம் ஆகும் என தெரிவித்திருந்தது இஸ்ரோ.

25 Jul 2023

ஏர்டெல்

லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராப்புறங்களில் இணையசேவை வழங்கத் திட்டமிட்டிருக்கும் ஏர்டெல் மற்றும் கூகுள்

இந்தியாவின் பெருகி வரும் டிஜிட்டல் பயன்பாட்டோடு டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது எனக் கூறினாலும், 2021-ம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் கிராப்புறங்களில் வாழும் மக்களில் 35% மக்களே இணைய வசதியைப் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

க்ரோம் மற்றும் சஃபாரியிலும் பிங் சாட்பாட்டை அறிமுகப்படுத்தும் மைக்ரோசாஃப்ட்

கடந்த மே மாதம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பிங் சாட்பாட்டை அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்தது மைக்ரோசாஃப்ட். ஆனால், அதனை மைக்ரோசாப்ட் சொந்த தேடுபொறியான எட்ஜில் மட்டுமே பயன்படுத்த முடிந்து வந்தது.

வளிமண்டலத்தின் ஒரு அடுக்கான அயனி மண்டலத்தில் துளையை ஏற்படுத்திய எலான் மஸ்க்கின் ராக்கெட்

கடந்த ஜூலை 19-ம் தேதி அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலிருந்து ஃபால்கன் 9 ராக்கெட்டை விண்ணில் ஏவியது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். இந்த ராக்கெட்டானது மறுபயன்பாடு செய்யக்கூடிய வகையிலான இரு நிலைகளைக் கொண்ட ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

15,000 பேர், 700 கோடி ரூபாய்.. பெரிய அளவில் நடத்தப்பட்டிருக்கும் ஆன்லைன் மோசடி

சீனாவைச் சேர்ந்த மோசடி நபர்கள் இந்தியாவில் பல்வேறு நபர்களிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு ரூ.700 கோடிக்கும் மேல் கொள்ளையடித்திருப்பதாக ஹைதராபாத் போலீசார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 25-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்போனை வெளியிடவிருக்கும் மோட்டோ

ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடவிருக்கிறது மோட்டோரோலா. இந்த புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் ஃப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

ட்விட்டர் குருவி பறந்து விட்டது, இனி ஒன்லி X

ட்விட்டர் என்றாலே அனைவருக்கும் பரிச்சயமான அந்த நீல நிற குருவி லோகோவை மாற்றி விட்டார் எலான் மஸ்க்.

இருண்ட பொருளே இல்லாத விண்மீன் மண்டலத்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்

இந்தப் விண்வெளியின், பிரபஞ்சத்தின் பெரும்பான்மையான பகுதிகளை இருண்ட பொருளே (Dark Matter) நிரப்பியிருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கருதி வந்தனர். அதாவது, இந்தப் பேரண்டமானது 85% இருண்ட பொருளாலேயே ஆகியிருக்கின்றது என்றும், இருண்ட பொருள் இல்லாத இடமே இல்லை எனவும் கருதி வந்தனர்.

IOS செயலியில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ஸ்அப்

ஆப்பிளின் ஐஓஎஸ் இயங்குதளத்திற்கான வாட்ஸ்அப் செயலியில் மூன்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.

சாட்டிலைட் மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறது கூகுள்

ஆப்பிள் சமீபத்திய ஐபோனில் அவசர காலங்களில் தொலைத்தொடர்பு வசதி இல்லாத இடங்களில் இருந்து கூட, சாட்டிலைட் மூலம் தகவல் தெரிவிக்கும் வகையில் அவசரகால குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருக்கிறது.

இனி twitter.com இல்லை, X.com.. மாற்றத்திற்குத் தயாராகி வரும் ட்விட்டர்

கூகுள் முகப்புப் பக்கத்திற்குச் சென்று twitter.com என்ற வலைத்தளப் பெயரை உள்ளீடு செய்யாமல் x.com என்ற பெயரை உள்ளீடு செய்தாலும், அது தற்போது ட்விட்டர் பக்கத்திற்கே கூட்டிச் செல்கிறது. ஆம், ட்விட்டர் என்ற பெயரை 'X' என மாற்றவிருக்கிறார் எலான் மஸ்க்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 24-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

IOS-ல் 15 தொடர்புகளுடன் வீடியோ காலிங் வசதியை மேம்படுத்திய வாட்ஸ்அப்

ஐஓஎஸ் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஏற்கனவே இருக்கும் வசதியில் புதிய மேம்பாடு ஒன்றைச் செய்திருக்கிறது அந்நிறுவனம்.

ட்விட்டரை ரீபிராண்டிங் செய்யவிருக்கும் எலான் மஸ்க்

ட்விட்டரை முழுவதுமாக ரீபிராண்டி செய்யத் திட்டமிட்டிருப்பதாகக் கூறி இன்று காலை முதலே தொடர்ச்சியாகப் பல பதிவுகளை அந்தத் தளத்தில் பதிவிட்டு வருகிறார் எலான் மஸ்க்.

ட்விட்டர் பயனர்களை கட்டண சேவைக்கு சந்தா செலுத்த ஊக்குவிக்கும் எலான் மஸ்க்

ட்விட்டரின் நிறுவனத்தின் வருவாயைப் பெருக்க பல்வேறு புதிய நடவடிக்கைகளை அத்தளத்தில் எடுத்து வருகிறார் ட்விட்டரின் நிர்வாகத் தலைவரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான எலான் மஸ்க்.

23 Jul 2023

இஸ்ரோ

ககன்யான் திட்ட வீரர்களை மீட்கும் ஒத்திகையின் இரண்டாம் நிலையை தொடங்கியிருக்கும் இஸ்ரோ

கடந்த ஜூலை-14ல் சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 23-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

எப்படி இருக்கிறது மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா?: ரிவ்யூ

இந்தியாவில் ஓப்போ மற்றும் சாம்சங்கைக் கடந்து ஃப்ளிப் போன்களை அறிமுகப்படுத்தியிருக்கும் மூன்றாவது நிறுவனமாகிறது மோட்டோரோலா. ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா என இரண்டு ஃப்ளிப் போன்கலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது மோட்டோரோலா. இதில் ரேசர் 40 அல்ட்ரா எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

இனி குறுஞ்செய்திகளும் அனுப்பமுடியாது, ட்விட்டரின் புதிய நடவடிக்கை

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ட்விட்டரை கையகப்படுத்தினார் எலான் மஸ்க். ட்விட்டரை கையகப்படுத்திய பிறகு, அந்நிறுவனத்தில் பல்வேறு புதிய மாற்றங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் எலான் மஸ்க்.

அடுத்த வாரம் வெளியாகிறது 'சாட்ஜிபிடி'யின் ஆண்ட்ராய்டு செயலி

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்ட சாட்பாட்டை வெளியிட்டு இணையத்தையே அதிரவைத்தது அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன்ஏஐ நிறுவனம்.

22 Jul 2023

டெல்லி

பேச்சுத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கருவி

அறிவியலின்படி மனிதர்களாகிய நாம் பேசுவதற்கு நமது வாயைப் பயன்படுத்துகிறோம். வாய்ப் பகுதியில் இருக்கும் தசைகளை அசைத்து காற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒலியை உருவாக்கி அதனைக் கொண்டு பேசுகிறோம்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 22-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

'ஜெனிசிஸ்' துணையுடன், செய்திகள் எழுத தயாராகும் கூகிள்

பல நிறுவனங்கள், தங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுவதற்கும், சந்தையில் முன்னணி இடத்தை தக்கவைத்து கொள்வதற்கும் உபயோகித்து வருவது, AIசெயலிகளை.

2 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கணக்குகளை முடக்கபோகும் கூகிள் 

கூகிள் நிறுவனம், எதிர்வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்க, 2 ஆண்டுகளுக்கும் மேலாக கூகிளின் எந்த ஒரு செயலிலையும் உபயோகிக்காமல் இருக்கும் கணக்குகளை கண்டறிந்து, அவற்றை முடக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 21-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

புவியின் 4ம் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான்-3 விண்கலம் 

நிலவின் தென் துருவத்தில் ஆய்வினை மேற்கொள்ள சந்திரயான் 3 விண்கலம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி இன்று(ஜூலை.,20) பூமியின் 4ம் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

20 Jul 2023

மெட்டா

இனி ஸ்மார்ட்வாட்ச்சிலேயே வாட்சப் பயன்படுத்தலாம்; மெட்டா நிறுவனம் அறிவிப்பு

Wear OS ஸ்மார்ட்வாட்ச்களில் வாட்சப்பை பயன்படுத்தும் வசதியை அனைத்து பயனர்களுக்கும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.