தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
03 Jul 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 3-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
02 Jul 2023
நாசாசெவ்வாயில் இன்ஜென்யூவிட்டி ஹெலிகாப்டருடனான தொடர்பை சரிசெய்த நாசா விஞ்ஞானிகள்
கடந்த 2020-ம் ஆண்டு செவ்வாய் கோளுக்கு பெர்செவரன்ஸ் என்ற ரோவருடன் இன்ஜென்யூவிட்டி என்ற ஹெலிகாப்டரையும் அனுப்பி வைத்தது நாசா.
02 Jul 2023
ட்விட்டர்ட்விட்டருக்குப் போட்டியாக உருவாகி வரும் சமூக வலைத்தளங்கள்
ப்ராஜெக்ட் 92 என்ற குறியீட்டுப் பெயரில் ட்விட்டருக்கு போட்டியாக புதிய சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கி வருகிறது இன்ஸ்டாகிராம்.
02 Jul 2023
உலகம்உலக UFO தினம்: இந்தப் பேரண்டத்தில் நாம் மட்டும் தான் தனியாக இருக்கிறோமா?
ஒவ்வொரு வருடமும் ஜூலை 2-ம் நாள் உலக UFO தினமாகக் கொண்டாடப்படுகிறது. UFO-க்கள் மற்றும் பூமியைக் கடந்து பிற கோள்களில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது.
02 Jul 2023
மொபைல் ரிவ்யூடெக்னோவின் 'பேண்டம் V ஃபோல்டு' ஸ்மார்ட்போன், எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
பட்ஜெட் மற்றும் மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சீனாவைச் சேர்ந்த டெக்னோ நிறுவனம், இந்தியாவில் திடீரென ப்ரீமியம் ஸ்மார்ட்போன் ஒன்றை, அதுவும் ஃபோல்டபிள் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியது. சாம்சங்கின் கேலக்ஸி Z ஃபோல்டு ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக வெளியாகியிருக்கிறது டெக்னோ பேண்டம் V ஃபோல்டு ஸ்மார்ட்போன் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
02 Jul 2023
மொபைல் ரிவ்யூஎப்படி இருக்கிறது 'ஓப்போ ஃபைண்டு N2 ஃப்ளிப்'?: ரிவ்யூ
இந்தியாவில் ப்ரீமியம் செக்மண்டைத் தவிர்த்து வந்த ஓப்போ, 2020-ம் ஆண்டில் வெளியான ஃபைண்டு X2 ப்ரோவுக்குப் பிறகு, ஃபைண்டு N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. ஃப்ளிப் போன் செக்மண்டில் போட்டியின்றி கோலோச்சி வந்த கேலக்ஸி ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாகக் களமிறங்கிய இந்த ஃபைண்டு N2 எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
02 Jul 2023
விண்வெளிவெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஐரோப்பாவின் யூக்ளிட் தொலைநோக்கி
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ESA) யூக்ளிட் தொலைநோக்கி நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
02 Jul 2023
ட்விட்டர்ட்விட்டர் தளத்தில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்
ட்விட்டர் பயனர்கள் ஒரு நாளில் பார்க்கும் ட்வீட்களின் அளவில் புதிய வரம்புகளை அறிவித்திருக்கிறது ட்விட்டர் நிறுவனம். இது குறித்த அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான எலான் மஸ்க் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.
02 Jul 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 2-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
01 Jul 2023
ஸ்மார்ட்போன்இந்த ஜூலை மாதம் இந்தியாவில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள், பகுதி 2
ஓப்போ ரெனோ 10 சீரிஸ்:
01 Jul 2023
ஸ்மார்ட்போன்இந்த ஜூலை மாதம் இந்தியாவில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள், பகுதி 1
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் பல்வேறு முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், இந்த மாதம் தங்களது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த இருக்கின்றன. இந்த மாதம் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் வெளியாகிறது தெரியுமா?
01 Jul 2023
கேட்ஜட்ஸ்புதிய AI சாதனத்தை உருவாக்கியிருக்கும் முன்னாள் ஆப்பிள் ஊழியர்கள்
முன்னாள் ஆப்பிள் ஊழியர்களான இம்ரான் சௌத்ரி மற்றும் பெத்தனி போன்ஜோர்னோ ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய 'ஹ்யூமேன்' (Humane) ஸ்டார்ட்அப்பானது இந்த ஆண்டு தொடக்கத்தில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியைத் திரட்டியிருந்தது.
01 Jul 2023
வாட்ஸ்அப்வாட்ஸ்அப்பில் பாதுகாப்பான முறையில் சாட் ஹிஸ்டரியைப் பறிமாறிக் கொள்ள புதிய வசதி அறிமுகம்
வாட்ஸ்அப் பயனர்கள் பயன்பெறும் வகையில் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா.
01 Jul 2023
விண்வெளிபால்வெளி மண்டலத்தில் தோன்றிய நியூட்ரினோவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்
விண்வெளியில் நமது சூரிய குடும்பம் அமைந்திருக்கக்கூடிய பால்வெளி மண்டலத்திற்கு உள்ளேயே தோன்றிய அதிக ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்களை முதல் முறையாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
01 Jul 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 1-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
30 Jun 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 30-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
29 Jun 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 29-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
28 Jun 2023
சாட்ஜிபிடிபிங் தேடுபொறியுடன் இணைய வசதியைப் பெறும் சாட்ஜிபிடி
கடந்தாண்டு நவம்பரில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய சாட்ஜிபிடி சாட்பாட்டை வெளியிட்டது ஓபன்ஏஐ. அப்போது சாட்ஜிபிடிக்கு போட்டியாக வேறு எந்த சாட்பாட்டும் சந்தையில் இல்லை.
28 Jun 2023
கூகுள்AR ஹெட்செட் உருவாக்கும் திட்டத்தை கைவிடும் கூகுள், அடுத்து என்ன?
கடந்த மார்ச்சில், தங்களுடைய 'கூகுள் கிளாஸ்' திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது கூகுள். சாதாரண கண் கண்ணாடியைப் போலவே தோற்றம் கொண்ட, மொபைலுடன் இணைந்து செயல்படும் வகையில், ஸ்மார்ட்கிளாஸைப் போல செயல்படக்கூடிய வகையில் கூகுள் கிளாஸை உருவாக்கி வந்தது கூகுள்.
28 Jun 2023
கூகுள்வேஸ் மற்றும் கூகுள் மேப்பை ஒன்றிணைக்கத் திட்டமிட்டிருக்கும் கூகுள்
கூகுள் நிறுவனமானது, தங்களுக்கு கீழ் செயல்படும் மேப்பிங் செயலிான வேஸ்-ல் (Waze) குறிப்பிட்ட பிரிவில் பணியாற்றும் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
28 Jun 2023
வாட்ஸ்அப்'சேனல்ஸ்' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் வாட்ஸ்ப்
உலகளவில் அதிக ஸ்மார்ட்போன் பயனர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியானது தற்போது வரை ஒரு குறுஞ்செய்தி செயலியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
28 Jun 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 28-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
27 Jun 2023
ஸ்மார்ட்போன்24GB RAM கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி
ஸ்மார்ட்போன்களின் ப்ராசஸிங் பயன்பாடு மேம்படுவதற்கு ஏற்ப, அதில் பயன்படுத்தப்படும் ரேமின் (RAM) அளவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
27 Jun 2023
யூடியூப்தங்களுடைய தளத்தில் கேமிங் வசதியை சோதனை செய்து வரும் யூடியூப்
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தை தொடந்து, யூடியூப் நிறுவனமும் கேமிங் வசதியை விரைவில் வழங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
27 Jun 2023
ஸ்மார்ட்போன்பட்ஜெட் மொபைல்களுக்கான புதிய சிப்செட்டை அறிமுகப்படுத்தும் குவால்காம்
பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான 'ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2' என்ற புதிய சிப்செட்டை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது குவால்காம் நிறுவனம். மேலும், 4 சீரிஸின் முதல் 4nm சிப்பாக, இந்த சிப்செட் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
27 Jun 2023
செயற்கை நுண்ணறிவுபதிவுகளை எழுத AI கருவி, புதிய வசதியை சோதனை செய்யும் LinkedIn
உலகின் பல தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களுடைய சேவையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.
27 Jun 2023
கூகுள்தங்கள் மீது விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கும் கூகுள்
உலகின் பல நாடுகளில் இயங்குதள சந்தையில் பெரும்பான்மையான சந்தைப் பங்குகளைக் கொண்டு கோலோச்சி வருகின்றன கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள்.
27 Jun 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 27-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
27 Jun 2023
உலகம்லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றிய ஜான் குட்டெனௌ காலாமானார்
இன்று மின்னணு சாதனங்கள் முதல் மின்சார வாகனங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தும் லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டிற்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் குட்டெனௌ தன்னுடைய 100-வது வயதில் நேற்று முன் தினம் காலாமானார்.
26 Jun 2023
ஆன்லைன் மோசடி'பிங்க் நிற வாட்ஸ்அப் செயலி' மூலம் தகவல்களை திருடும் புதிய மோசடி
'பிங்க்' நிறத்தில் புதிய வாட்ஸ்அப் வெர்ஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதில் வாட்ஸ்அப் செயலியில் இருப்பதை விட பல்வேறு புதிய வசதிகள் இருப்பதாகவும் கூறி பதிவிறக்கம் செய்யக்கூடிய லிங்குடன் குறுஞ்செய்தி ஒன்று வாட்ஸ்அப் தளத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
26 Jun 2023
ஆப்பிள்புதிய 15 சீரிஸ் ஐபோன்கள், M3 சிப் மேக்புக்குகளை வெளியிடவிருக்கும் ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் இந்த மாதத் தொடக்கத்தில் தான் தங்களது வருடாந்திர நிகழ்வான WWDC 2023 நிகழ்வை நடத்தி முடித்தது. இந்த நிகழ்வில் தான், தங்களுடைய முதல் AR/VR ஹெட்செட்டான ஆப்பிள் விஷன் ப்ரோவை வெளியிட்டது அந்நிறுவனம்.
26 Jun 2023
நாசாவிண்வெளி வீரர்களின் சிறுநீரை 98% மறுசுழற்சி செய்து புதிய சாதனை படைத்த நாசா
விண்வெளியில் உயிர் பிழைத்திருப்பதற்கான உபகரணங்களுள் மிக முக்கியமான ஒன்று தண்ணீர். பூமியிலிருந்து கொண்டு செல்லும் நீரை மட்டுமே சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணி செய்து வரும் விண்வெளி வீரர்களால், விண்வெளியில் பயன்படுத்த முடியும்.
26 Jun 2023
ஆப்பிள்ஐபோனில் 'மியூட் பட்டனு'க்குப் பதிலாக 'ஆக்ஷன் பட்டனை'க் கொண்டு வரும் ஆப்பிள்
ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய ஐபோன் மாடலை ஆப்பிள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் அந்நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான 'ஐபோன் 15' சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
26 Jun 2023
ஸ்மார்ட்போன்ஆண்ட்ராய்டு vs ஐஓஎஸ், எளிய பயன்பாட்டைக் கொண்ட இயங்குதளம் எது?
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இயங்குதளங்களில் எளிதான பயன்பாட்டைக் கொண்ட இயங்குதளம் எது என்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது க்ரீன் ஸ்மார்ட்போன்ஸ்.
26 Jun 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 26-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
24 Jun 2023
கேட்ஜட்ஸ் ரிவ்யூகூகுள் பிக்சல் டேப்லட் vs ஒன்பிளஸ் பேடு, எது பெஸ்ட்?
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கூகுள் மற்றும் ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய முதல் டேப்லட்களை வெளியிட்டன. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பேடையும், கூகுள் நிறுவனம் தனது பிக்சல் டேப்லட்டையும் வெளியிட்டது. இந்த இரண்டு டேப்லட்களில் எது பெஸ்ட்?
24 Jun 2023
கேட்ஜட்ஸ் ரிவ்யூஎப்படி இருக்கிறது ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ்?: ரிவ்யூ
விலை குறைந்த சிறந்த ஏர்பட்ஸ்களை அறிமுகப்படுத்துவதில் ரெட்மி மற்றும் ரியல்மி நிறுவனங்களுக்கு இடையே தான் போட்டி. தற்போது புதிதாக விலை குறைந்த ஏர்பட்ஸ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ரெட்மி.
23 Jun 2023
ஜியோஇணையத்தில் கசிந்த ஜியோ 5G ஸ்மார்ட்போன் டிசைன்
கடந்த ஆண்டு 5G-சேவை தொடங்கப்பட்ட போதே, விலை குறைந்த 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த இருப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது. இந்தப் புதிய 5G ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கவிருப்பதாக இருப்பதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
23 Jun 2023
மோட்டோரோலாஇந்தியாவில் வெளியாகவிருக்கும் மோட்டோரோலாவின் ஃபிளிப் ஸ்மார்ட்போன் சீரிஸ்
இந்த மாதத் தொடக்கத்தில், மோட்டோரோலா RAZR 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் வெளியிடப்பட்டன. சீனாவைத் தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகவிருக்கிறது.
23 Jun 2023
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 23-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.