தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
விலை குறைவான AR/VR ஹெட்செட்டை உருவாக்கி வரும் ஆப்பிள்!
கடந்த வாரம் தங்களுடைய WWDC 2023 நிகழ்வை நடத்தி முடித்தது ஆப்பிள். இந்த நிகழ்வில் தான் டெக் உலகமே பெரிதும் எதிர்பார்த்திருந்த தங்களது முதல் AR/VR ஹெட்செட்டான 'விஷன் ப்ரோ' அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.
இனி குறுஞ்செய்தி அனுப்பவும் கட்டணம்.. ட்விட்டரின் புதிய திட்டம் என்ன?
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்து, அதில் பல்வேறு முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறார் எலான் மஸ்க்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 12-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
எப்படி இருக்கிறது மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன்?: ரிவ்யூ
சில ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க நிலை செக்மண்டில் அதிக ஸ்மார்ட்போன் வெளியீடுகள் இருந்தது. ஆனால், இப்போது ரூ.30,000-க்குள்ளான மிட் ரேஞ்சு செக்மண்டிலேயே அதிக போன் வெளியீடுகளை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த போட்டிய நிறைந்த செக்மண்டில் ஒரு போனாக வெளியாகியிருக்கும் மோட்டோரோலா எட்ஜ் 40 மொபைல் எப்படி இருக்கிறது?
எப்படி இருக்கிறது ரியல்மீயின் புதிய 11 ப்ரோ+ 5G ஸ்மார்ட்போன்?: ரிவ்யூ
தங்களுடைய முந்தைய ஸ்மார்ட்போனான ரியல்மீ 10 ப்ரோ+ 5G-ன் அப்டேட்டட் வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது ரியல்மீ 11 ப்ரோ+ 5G. புதிய போனில் பல்வேறு புதிய அப்டேட்களை அள்ளித் தெளித்திருக்கிறது ரியல்மீ. புதிய 11 ப்ரோ+ 5G மொபைல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் - வெளியான புது அறிவிப்புகள்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் சிறிய ரக ராக்கெட் ஏவுத்தளம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட உள்ளது.
இன்ஸ்டாகிராம் திடீரென்று வேலை செய்யவில்லை: இன்ஸ்டா வாசிகள் கதறல்
உலகெங்கிலும் உள்ள பல பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் செயலிழந்துள்ளது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 9-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
புதிய 'சேனல்ஸ்' வசதியை அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது சேவையில் புதிதாக 'சேனல்ஸ்' (Channels) என்ற வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பிரதமர் மோடியைச் சந்திக்கவிருக்கிறார் OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேன்
உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து உரையாடத் திட்டமிட்டிருக்கிறார் சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன்.
இந்தியாவில் வெளியானது ரியல்மீ 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
தங்களுடை புதிய 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ரியல்மீ. இந்த சீரிஸின் கீழ் ரியல்மீ 11 ப்ரோ மற்றும் ரியல்மீ 11 ப்ரோ+ ஆகிய மாடல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
AI தொழில்நுட்பத்தைக் கொண்டு சேவையை மேம்படுத்தும் ஸோமாட்டோ
பெரு நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் பல்வேறு சிறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை தங்களது சேவைகளில் வழங்க முயன்று வருகின்றன.
ட்விட்டரைப் போலவே கட்டண முறையில் ப்ளூ டிக்.. புதிய அறிவிப்பை வெளியிட்டது மெட்டா!
ட்விட்டரில் உள்ள ப்ளூ டிக் அம்சத்தைப் போலவே 'சரிபார்க்கப்பட்ட கணக்கு' (Verified Account) என்ற புதிய அம்சத்தை கட்டண முறையில் தங்களது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இந்தியாவில் வழங்கத் தொடங்கியிருக்கிறது மெட்டா.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 8-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
ஆதார் எண்ணைக் பயன்படுத்தி யுபிஐ கணக்கை தொடங்கும் புதிய வசதி.. எப்படி?
இதுவரை கூகுள் பே செயலியில் டெபிட் கார்டுகளை வைத்து புதிய கணக்குகளை ஆக்டிவேட் செய்யும் வசதியை வழங்கி வந்தது அந்நிறுவனம்.
45,000 நட்சத்திர மண்டலங்கள், ஒரே புகைப்படத்தில்.. ஜேம்ப்ஸ் வெப் தொலைநோக்கியின் புதிய சாதனை!
14 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நடந்த பெருவெடிப்பைத் தொடர்ந்தே இந்த பேரண்டமும் விண்வெளியும் உருவாகியது என நாம் படித்திருப்போம். தொடக்க காலத்தில் உருவாகிய நட்சத்திரங்கள், விண்மீண் மண்டலங்களை நாம் இதுவரை பார்த்திருக்கும் (விஞ்ஞானிகள் பார்த்திருக்கும்) வாய்ப்புகள் மிகக் குறைவு.
HD தரத்தில் வாட்ஸ்அப்பில் புகைப்படங்களை அனுப்ப வேண்டுமா? வருகிறது புதிய வசதி!
தினசரி பயன்பாட்டில் தகவல்களைப் பகிர்வதற்கு சிறந்த தளமாக அனைவராலும் பயன்படுத்தப்படுவது வாட்ஸ்அப். ஆனால், HD தரத்தில் அல்லது சிறந்த தரத்தில் புகைப்படங்களை பகிர வேண்டும் என்றால் முதலில் புறக்கணிக்கப்படுவதும் வாட்ஸ்அப் தான்.
புதிய AI வசதிகளை அறிமுகப்படுத்துகிறதா இன்ஸ்டாகிராம்?
தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் சமூக வலைத்தள நிறுவனங்கள் வரை அனைத்து நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதிகளை தங்களுயை சேவைகளில் அறிமுகப்படுத்த போட்டி போட்டு உருவாக்கி வருகின்றன.
சாட்ஜிபிடியை கூர்ந்து கவனித்து வருகிறேன்.. டிம் கும் சொன்னது என்ன?
சாட்ஜிபிடியை தான் பயன்படுத்துவதாக, அந்த சாட்பாட்டின் மீதான தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆப்பிள் சிஇஓ டிம் குக். சமீபத்தில் அமெரிக்காவின் பிரபல நிகழ்ச்சியான குட் மார்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்திருக்கிறார் அவர்.
ஜூலையில் 'கேலக்ஸி அன்பேக்டு' நிகழ்வு.. உறுதி செய்தது சாம்சங்!
கூகுளின் I/O நிகழ்வு, ஆப்பிளின் WWDC-யைத் தொடர்ந்து தற்போது சாம்சங் நிறுவனமும் தங்களது கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) நிகழ்வை வரும் ஜூலை மாதம் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
AR ஹெட்செட் ஸ்டார்அப் நிறுவனமான மிராவை வாங்கிய ஆப்பிள்.. என்ன ஒப்பந்தம்?
AR ஹெட்செட்களை தயாரித்து வரும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான 'மிரா'வை (Mira) வாங்கியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
பதிவுகளை 'எடிட்' செய்யும் நேரத்தை இரட்டிப்பாக்கிய ட்விட்டர்!
தங்களுடைய சமூக வலைத்தளத்தில் பயனர்கள் பதிவிடும் ட்வீட்டை 30 நிமிடங்களிளுக்கு எடிட் செய்யும் வசதியை வழங்கி வருகிறது ட்விட்டர் நிறுவனம். இது அனைத்து பயனர்களுக்கும் அல்ல, ட்விட்டரின் கட்டண சேவையான ட்விட்டர் ப்ளூ பயனாளர்களுக்கு மட்டும்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 7-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
இந்தியாவில் வெளியானது சாம்சங்கின் புதிய கேலக்ஸி F54 ஸ்மார்ட்போன்!
ரூ.30,000-குள்ளான விலையில் புதிய கேலக்ஸி F54 மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சாம்சங். பெரிய பேட்டரி, பெரிய டிஸ்பிளே, மிட்ரேஞ்சு சிப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாகியிருக்கிறது இந்த புதிய F54.
ரூ.9 லட்சம் விலை கொண்ட ஆப்பிள் மேக் ப்ரோ.. என்ன ஸ்பெஷல்?
ஆப்பிள் நிறுவனம், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய மேக் ப்ரோ மாடலை WWDC 2023 நிகழ்வில் வெளியிட்டிருக்கிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 6-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
ஆப்பிள் WWDC 2023: ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வசதிகள் என்னென்ன?
ஆப்பிள் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த WWDC 2023 நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பில் பார்க்கில் இந்த நிகழ்வு தொடங்கியது. இந்த நிகழ்வில் புதிய வசதிகள் பலவற்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள், என்னென்ன வசதிகள்?
ஆப்பிள் WWDC 2023: IOS 17 இயங்குதளம்.. எப்போது வெளியீடு?
ஆப்பிள் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த WWDC 2023 நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பில் பார்க்கில் இந்த நிகழ்வு தொடங்கியது.
ஆப்பிள் WWDC 2023: அறிமுகமானது புதிய "விஷன் ப்ரோ" AR ஹெட்செட்!
ஆப்பிள் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த WWDC 2023 நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பில் பார்க்கில் இந்த நிகழ்வு தொடங்கியது.
ஆப்பிள் WWDC 2023: ஆப்பிள் சாதனங்களின் இயங்குதளங்களுக்கான அப்டேட்கள்?
ஆப்பிள் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த WWDC 2023 நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பில் பார்க்கில் இந்த நிகழ்வு தொடங்கியது.
ஆப்பிள் WWDC 2023: இந்த நிகழ்வில் வெளியான மின்சாதன அறிவிப்புகள் என்னென்ன?
ஆப்பிள் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த WWDC 2023 நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பில் பார்க்கில் இந்த நிகழ்வு தொடங்கியது. இந்த நிகழ்வில் வெளியான ஆப்பிள் சாதனங்கள் குறித்த அறிவிப்புகள் என்னென்ன?
ஏன் பழைய ஸ்மார்ட்போன்களைக் கொடுத்து புதிய ஸ்மார்ட்போனை நாம் வாங்க வேண்டும்?
இன்று உலக சுற்றுச்சூழல் தினம், நமது பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
மரபணு மூலம் திறமையைக் கண்டறிதல்.. இந்திய-அமெரிக்க தொழிலதிபரின் புதிய ஐடியா!
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய தொழிலதிபரான முகமது முஸ்தபா சைதல்வி, குழந்தைகளின் மரபணுவைச் சோதனை செய்வதன் மூலம் அவர்களின் திறமையைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார்.
ஆப்பிளின் WWDC 2023 நிகழ்வு.. எப்போது? என்ன எதிர்பார்க்கலாம்?
ஆப்பிளின் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாடான WWDC 2023 இன்று தொடங்கவிருக்கிறது. கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் இந்த நிகழ்வை நடத்தவிருக்கிறது ஆப்பிள்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 5-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
32 ஆபத்தான நீட்டிப்புகளை வெப் ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்!
கூகுள் நிறுவனமானது, தவறான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட 32 குரோம் நீட்டிப்புகளை (Chrome Extensions) தங்கள் வெப் ஸ்டோரில் இருந்து நீக்கியிருக்கிறது.
ட்விட்டரின் புதிய சிஇஓ-வாக இன்று பதவியேற்கிறார் லிண்டா யாக்கரினோ!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றினார் எலான் மஸ்க்.
போகோவின் F சீரியில் புதிய போன்.. எப்படி இருக்கிறது 'போகோ F5'?: ரிவ்யூ
ஃபவர்புல்லான ப்ராசஸர், குறைவான விலை என்பது தான் போகோ F-சீரிஸின் தாரக மந்திரம். 2018-ல் வெளியான F1-ல் இருந்தே இதனைப் பின்பற்ற வருகிறது போகோ. அந்த சீரிஸின் புதிய F5 மொபைல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
எப்படி இருக்கிறது 'ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் 5G'?: ரிவ்யூ
நார்டு CE 2 லைட் 5G மாடலின் அப்டேட்டட் வெர்ஷனாக நார்டு CE 3 லைட் 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ். சில வசதிகளை அப்டேட் செய்திருந்தாலும், சில அம்சங்களை அப்படியே CE 2-வில் இருந்து கடத்தியிருக்கிறது ஒன்பிளஸ். நார்டு CE 3 லைட் மொபைல் எப்படி இருக்கிறது?
புதிய VR ஹெட்செட் குறித்த அறிவிப்பை வெளியிட்டது மெட்டா!
மெட்டா நிறுவனம் தங்களது அடுத்த தலைமுறை மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்களான 'க்வெஸ்ட் 3' குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.