தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
இந்தியாவில் வெளியானது விவோவின் புதிய Y36 ஸ்மார்ட்போன்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் Y35 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது விவோ. அதன் அப்டேட்டட் வெர்ஷனான Y36 மாடலை தற்போது இந்தியாவில் வெளியிடபட்டிருக்கிறது.
புகாட்டி சூப்பர் கார்களை BGMI ஸ்மார்ட்போன் கேமில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கிராஃப்டான்
கடந்த ஆண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட பேட்டில் கிரௌண்டு மொபைல் இந்தியா (BGMI) ஸ்மார்ட்போன் விளையாட்டானது, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
12C ஸ்மார்ட்போன் மாடலில் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரெட்மி
கடந்த டிசம்பர் 2022-ல் சீனாவில் புதிய 12C மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியது ரெட்மி.
இந்தியாவில் விசாரணையை சந்திக்கவிருக்கும் ஆப்பிள் நிறுவனம்?
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு புதிய ஸ்டோர்களைத் திறந்தது ஆப்பிள். இதனைத் தொடர்ந்து அந்த ஸ்டோர்களில் ஆப்பிளின் விற்பனை ஒவ்வொரு மாதமும் கோடிகளில் நடைபெற்று வருகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 22-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
வாட்ஸ்அப்பில் ஏற்பட்ட கோளாறு: சரிசெய்யப்பட்டதாக ட்வீட் செய்திருக்கும் கூகுள்
வாட்ஸ்அப் செயலியானது பயனர்களின் அனுமதி இல்லாமலேயே ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை உபயோகிப்பதாக கடந்த மாதம் ட்விட்டரில் சில பயனர்கள் பதிவிட்டிருந்தனர்.
ரீல்ஸ்களை பதிவிறக்கம் செய்ய புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது இன்ஸ்டாகிராம்
இந்தியாவில் ஷார்ட் வீடியோக்களுக்கான பிரதானத் தளமாகிவிட்டது இன்ஸ்டாகிராம். 2020-ம் ஆண்டு வரை இந்தியாவின் முன்னணி ஷார்ட் வீடியோ தளமாக விளங்கி வந்தது டிக்டாக்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 21-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
புதிய பாதுகாப்பு வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ஸ்அப், என்னென்ன வசதிகள்?
வாட்ஸ்அப் நிறுவனமானது, தங்கள் பயனர்களின் கணக்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய இரண்டு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
புதிய 'ஹைலைட்ஸ் டேப்' வசதியை அறிமுகப்படுத்தியிருக்கும் ட்விட்டர்
ட்விட்டர் நிறுவனமானது ட்விட்டர் பயனர்களுக்காக புதிதாக 'ஹைலைட்ஸ் டேப்' என்ற வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட இன்ஸ்டாகிராமில் இருக்கும் ஹைலைட்டஸ் வசதியில் கொஞ்சம் மாற்றம் செய்து ஹைலைட்ஸ் டேபாக வெளியிட்டிருக்கிறது ட்விட்டர்.
ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஜப்பான்
மொபைல் இயங்குதளங்களுக்கான சந்தையில் ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களே போட்டியின்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
பயனர்களின் தகவல்களை திருடுகிறதா ரியல்மீ.. ட்விட்டர் பயனரின் புகார்!
ரியல்மீ நிறுவனம் பயனர்களின் அனுமதியில்லாமல் அவர்களது ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை திருடுவதாக ஸ்மார்ட்போன் பயனர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
இந்தியாவில் வெளியானது புதிய ஃபையர்-போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச்
இந்தியாவில் குறைந்தவிலை ஸ்மார்ட்வாட்ச்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான ஃபையர்-போல்ட் நிறுவனம், புதிய பையர்-போஸ்ட் அல்டிமேட் மாடல் ஸ்மார்ட்வாட்ச்சை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவில் சைபர் பாதுகாப்பில் குறைந்த முதலீடுகள், அதிகரிக்கும் சைபர் தாக்குதல்
2022-ல் இந்திய நிறுவனங்கள் சந்தித்த சைபர் தாக்குதல்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த சைபர்ஆர்க் என்ற தகவல் பாதுகாப்பு நிறுவனம்.
ஸ்மார்ட் டிவிக்களுக்கான வீடியோ செயலி ஒன்றை அறிமுகப்படுத்தும் ட்விட்டர்
ட்விட்டர் நிறுவனமானது, வீடியோவை அடிப்படையாகக் கொண்ட புதிய அப்டேட்கள் சிலவற்றை கடந்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தியிருந்தது. ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்கள் 2 மணி நேர வீடியோக்களையும் ட்விட்டரில் பதிவிட முடிந்த வகையில் இந்த புதிய அப்டேட் வெளியாகியிருந்தது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 19-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
எப்படி இருக்கிறது 'இன்ஃபினிக்ஸ் நோட் 30 5G' ஸ்மார்ட்போன்?: ரிவ்யூ
இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் 5G சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால், பட்ஜெட் மொபைலில் 5G வசதி தான் அரிதாக உள்ளது. அந்தக் குறையைப் போக்க 5G வசதியுடன் கூடிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான நோட் 30 5G-யை வெளியிட்டிருக்கிறது இன்ஃபினிக்ஸ். இந்த புதிய மொபைல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு
உலகளவில் தொடர்ந்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சாம்சங்கின் புதிய 'கேலக்ஸி F54', பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
மிட்ரேஞ்சு F-சீரிஸ் செக்மெண்டில் புதிய கேலக்ஸி F54 மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங் நிறுவனம். சாம்சங் கேலக்ஸி M54-ன் பேட்ஜ்டு வெர்ஷன் இந்த இந்த புதிய F54. சரி, சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
ஒரு சாதனத்தில் பல வாட்ஸ்அப் கணக்குகள், வாட்ஸ்அப்பின் புதிய வசதி
வாட்ஸ்அப் நிறுவனமானது ஒரு கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் புதிய வசதியை சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, பல கணக்கை ஒரே சாதனத்தில் பயன்படுத்தும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 16-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
AI உருவாக்கிய ஆனந்த் மஹிந்திராவின் புகைப்படம்.. ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா!
இந்த வருடத் தொடக்கத்தில் இருந்தே அதிக கவனம் பெற்றுவரும் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு தான்.
இதயத்துடிப்பை கண்காணிக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது சாம்சங்
சீரற்ற இதயத்துடிப்பைக் கண்காணித்து பயனருக்கு தெரியப்படுத்தும் வகையிலான புதிய வசதியை தங்களுடைய உடல் நலக் கண்காணிப்பு செயலியில் வழங்கவிருக்கிறது சாம்சங்.
கால் ரெக்கார்டிங் வசதியை மீண்டும் அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர்
கூகுள் நிறுவனமானது தங்களது ப்ளே ஸ்டோர் கொள்கைகளைக் கடந்த ஆண்டு மாற்றியமைத்த பிறகு, அதற்கு ஏற்ற வகையில் சேவை வழங்குவதற்காக கால் ரெக்கார்டிங் வசதியை தங்கள் சேவையில் இருந்து நீக்கியது ட்ரூகாலர் நிறுவனம்.
செவ்வாய் கிரகத்தின் காலை மற்றும் மாலை வேளையின் அழகிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறது நாசா
நாசாவின் க்யூரியாசிட்டி ரோவரானது செவ்வாய் கோளில் படம்பிடித்த காலை மற்றம் மாலை வேளை புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது அந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 15-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
நோட்ஸூடன் மியூசிக்கை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியது இன்ஸ்டாகிராம்
ட்விட்டரைப் போல டெக்ஸ் வடிவில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையிலான நோட்ஸ் என்ற வசதியை கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது இன்ஸ்டாகிராம்.
இந்தியாவில் வெளியானது இன்ஃபினிக்ஸ் நோட் 30 5G ஸ்மார்ட்போன்
தங்களுடைய புதிய நோட் 30 5G பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது இன்ஃபினிக்ஸ் நிறுவனம்.
பெருகும் AI பாட்களின் தேவை.. களத்தில் குதித்த இந்திய டெக் நிறுவனம்!
உலகம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் சாட்ஜிபிடி போன்ற, ஆனால் தங்கள் தகவல்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேவையைத் தேடி வருகின்றன.
நத்திங் போன் (2)-வில் என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது வெளியீடு?
தங்களுடைய இரண்டாவது ஸ்மார்ட்போனான ஃப்ளாக்ஷிப் 'போன் (2)'வை வெளியிடத் தயாராகி வருகிறது நத்திங் நிறுவனம்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 14-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
விண்வெளியில் மீண்டும் மலர்ந்த ஸின்னியா மலரின் புகைப்படத்தைப் பகிர்ந்த நாசா
பூமியைத் தவிர விண்வெளியின் பிற கோள்கள், சந்திரன்கள் மற்றும் பகுதிகளில் தாவரங்களை விளைவிக்க முடியுமா என்ற சோதனை பல காலமாகவே நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் வெளியானது புதிய ஷாவ்மி பேடு 6.. என்னென்ன வசதிகள்?
இந்தியாவில் கடந்த ஆண்டு தங்களுடைய 'பேடு 5' டேப்லட்டை வெளியிட்டது ஷாவ்மி. தற்போது அதன் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக 'பேடு 6' டேப்லட்டை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
இனி விண்டோஸ் இயங்குதளத்திலும் வாட்ஸ்அப்பின் ஸ்கிரீன் ஷேரிங் வசதி
வாட்ஸ்அப் நிறுவனமானது, ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்களுதளங்களில் பயன்படுத்தப்படும் தங்களது செயலிக்கான பல்வேறு புதிய வசதிகளை பீட்டா சோதனையாளர்கள் மூலம் சோதனை செய்து வருகிறது.
தொழில்நுட்ப ஊழியர்கள் இனி அதிக சம்பளத்தை எதிர்பார்க்க முடியாது!
கொரோனா காலத்தில் தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அதிக தேவை இருந்தது. எனவே, அப்போது புதிதாக பணியில் இணைந்த ஊழியர்களுக்கும், வேறு நிறுவனங்களில் இருந்து பணிமாறும் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்ட வந்தது.
CoWIN தளத்தில் தகவல் கசிவு ஏற்பட்டது எப்படி?
CoWIN தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள இந்திய மக்களின் தகவல்களை ஒரு டெலிகிராம் பாட் மூலம் அணுக முடிகிறது என திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த சாகேத் கோகலே பதிவிட்ட ட்வீட் ஒன்று இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 13-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள இடங்கள் மற்றும் பொருட்களுக்கு எப்படி பெயர் சூட்டுகின்றனர்?
செவ்வாய் கிரகத்தில் தற்போது நாசாவின் பெர்செவரன்ஸ் மற்றும் க்யூரியாசிட்டி ஆகிய இரண்டு ரோவர்கள் சுற்றித் திரிந்து ஆய்வு செய்தும், மாதிரிகளை சேகரித்தும் வருகின்றன.
ட்விட்டருக்குப் போட்டியாக புதிய செயலியை உருவாக்கி வரும் மெட்டா
ட்விட்டர் தளத்தின் மீது பயனர்களின் நம்பிக்கையானது நாளுக்கு நாள் குறைந்து கொண்ட வருகிறது. தங்கள் தளத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டண சேவைக்குள் கொண்டு சென்று கொண்டிருக்கிறது ட்விட்டர்.