NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / செவ்வாய் கிரகத்தில் உள்ள இடங்கள் மற்றும் பொருட்களுக்கு எப்படி பெயர் சூட்டுகின்றனர்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    செவ்வாய் கிரகத்தில் உள்ள இடங்கள் மற்றும் பொருட்களுக்கு எப்படி பெயர் சூட்டுகின்றனர்?
    செவ்வாயில் உள்ள இடங்கள் மற்றும் பொருட்களுக்கு எப்படி பெயர் சூட்டுகிறது நாசா

    செவ்வாய் கிரகத்தில் உள்ள இடங்கள் மற்றும் பொருட்களுக்கு எப்படி பெயர் சூட்டுகின்றனர்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 12, 2023
    05:31 pm

    செய்தி முன்னோட்டம்

    செவ்வாய் கிரகத்தில் தற்போது நாசாவின் பெர்செவரன்ஸ் மற்றும் க்யூரியாசிட்டி ஆகிய இரண்டு ரோவர்கள் சுற்றித் திரிந்து ஆய்வு செய்தும், மாதிரிகளை சேகரித்தும் வருகின்றன.

    இரண்டு ரோவர்களும் அந்தக் கிரகத்தின் 3,200 கிமீ தொலைவில் தற்போது பணிபுரிந்து வருகின்றன.

    செவ்வாயின் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து, பல்வேறு மாதிரிகளைக் கைப்பற்றும் போது, அவை செல்லும் இடங்களையும், அவை சேகரிக்கும் மாதிரியையும் குறிக்க பெயர்கள் வேண்டாமா?

    எனவே, அந்த ரோவர்கள் தரையிறக்கப்பட்ட இடம், அவை செல்லும் இடம், சேகரிக்கும் மாதிரிகள் என அனைத்துக்கும் தனித்துவமான பெயர்களைச் சூட்டியிருக்கிறது நாசா.

    ஆனால், இந்த பெயர்கள் எப்படி சூட்டப்படுகின்றன?

    விண்வெளியில் ஆய்வாளர்கள் கண்டறியும் பொருட்களுக்குப் பெயர்சூட்ட பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றனவாம். அவற்றை சர்வதேச வானியல் கூட்டமைப்பு மேற்பார்வையும் செய்கிறதாம்.

    நாசா

    எவ்வாறு பெயர் சூட்டுகின்றனர்? 

    பெர்செவரன்ஸ் ரோவரானது தற்போது பாறைகள் நிறைந்த பெல்வா பள்ளத்தாக்கிற்கு அருகில் ஆய்வு செய்து வருகிறது. இந்த பெல்வா என்ற பெயரானது வெஸ்ட் விர்ஜினியாவில் உள்ள நகரின் பெயராம். அந்தப் பெயரை செவ்வாயில் உள்ள பள்ளத்தாக்கிற்கு சூட்டியிருக்கின்றனர்.

    செவ்வாயில் உள்ள சிறிய பள்ளத்தாக்குகளுக்கு பூமியில் உள்ள சிறிய நகரங்களின் பெயரை வைக்கலாமாம். பெரிய பள்ளத்தாக்கு அல்லது மலைமுகடு என்றால் அதற்கென தனி விதிகள் இருக்கின்றனவாம்.

    மலைமுகடு, பள்ளத்தாக்கு, ஏரி மட்டுமல்லாது சிறிய கற்கள் மற்றும் பாறைகளுக்குக் கூட பெயர் வைத்திருக்கின்றனர் நாசா ஆய்வாளர்கள். சிறிய பொருட்களுக்கான பெயர்களை அதனை ஆய்வு செய்யும் குழுவே முடிவு செய்து கொள்கின்றனர்.

    இவை அதிகாரப்பூர்வ பெயர்களாக அல்லாமல் செல்லப் பெயர்களாக இருக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாசா
    விண்வெளி

    சமீபத்திய

    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை
    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    இந்தியா அமெரிக்காவிற்கு '0-கட்டண' வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறுகிறார் இந்தியா
    இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானின் கிரானா மலைகளில் கதிர்வீச்சு கசிவா? அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு மறுக்கிறது பாகிஸ்தான்

    நாசா

    நாசாவின் லூசி விண்கலம் புதிய சிறியகோளை கண்டறிந்துள்ளது! உலகம்
    வரலாற்றில் முதல்முறை - நாசாவின் ஹப்பிள் மூலம் கணிக்கப்பட்ட ஆச்சர்யம் தொழில்நுட்பம்
    உடைந்தது சூரியன்: என்ன நடக்கிறது நம் சூரிய குடும்பத்தில் விண்வெளி
    விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய வீராங்கனை! விண்வெளி

    விண்வெளி

    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் இஸ்ரோ
    SpaceX Crew-6: சர்வதேச விண்வெளிக்கு செல்லும் நான்கு வீரர்கள் நாசா
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் இஸ்ரோ
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை இஸ்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025