தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
செயற்கைகோள் மூலம் சூரிய ஒளி மின்சாரம்.. புதிய சோதனை முயற்சியில் ஜப்பான்!
பூமியில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் செயல்முறையை பலநாடுகள் பின்பற்ற வருகின்றன. ஆனால், ஜப்பான் இதன் அடுத்த கட்டத்தை சோதனை செய்யவிருக்கிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 2-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பேவேரால் பாதிக்கப்பட்ட செயலிகள்.. அதிர்ச்சியளித்த ரஷ்ய நிறுவனம்!
சமீப காலங்களில் ஸ்மார்ட்போன் செயலிகளின் மூலம் நிகழ்த்தப்படும் சைபர் தாக்குதல்களின் அளவு அதிகரித்திருக்கிறது. இயங்குதளத்தில் ஆப் ஸ்டோர்களில் உள்ள செயலிகள் மூலமாகவே மால்வேர்கள் பரப்பப்படுகின்றன.
லென்ஸ் இல்லாத AI கேமராவை உருவாக்கிய பொறியாளர்.. எப்படி இயங்குகிறது?
கடந்த சில மாதங்களாக மென்பொருட்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தற்போது வன்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 1-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
கேம் விளையாடுவதற்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம்.. ஐகூ நிறுவனம் அறிவிப்பு!
மொபைலில் கேம்ஸ் விளையாடுவது என்பது வெறும் பொழுதுபோக்கு என்பது இந்திய பெற்றோர்களின் மனநிலை. ஆனால், அதனையே பொழுதுபோக்காகக் கொண்டவர்களுக்கு புதிய வாய்ப்பை வழங்கவிருக்கிறது ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஐகூ (iQoo).
சில ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மட்டும் கூடுதல் வாரண்டியை அறிவித்திருக்கிறது ஷாவ்மி!
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மட்டும் வாரண்டி காலத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஷாவ்மி.
தகவல்களை திருடும் புதிய 'மால்வேர்'.. தற்காத்துக் கொள்வது எப்படி?
டாகிரேட் (DogeRAT) என்ற மால்வேரானது தினமும் நாம் பயன்படுத்தும் செயலிகளின் போலி வடிவில் பரப்பப்படுவதாக பெங்களூருவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிளவுட்செக் கண்டறிந்திருக்கிறது.
சூதாட்ட செயலிகளை நீக்க முடியாது.. மத்திய அரசின் உத்தரவை ஏற்க மறுத்த ஆப்பிள்!
ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களுடைய ஆப் ஸ்டோர் மற்றும் ப்ளே ஸ்டோரில் இருந்து சூதாட்ட செயலிகளை நீக்கக்கோரி உத்தரவிட்டது மத்திய அரசு.
AI தொழில்நுட்பத்தையும் முதன்மையான அச்சுறுத்தலாகக் கருத வேண்டும்!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்களது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய சாட்பாட்டான சாட்ஜிபிடி-யை வெளியிட்டது ஓபன்ஏஐ நிறுவனம்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 31-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
5 ரூபாயில் ரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி.. உருவாக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்!
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ரத்த அழுத்தத்தை அளவிடும் விலை மலிவான கருவி ஒன்றை உருவாக்கியிருக்கின்றனர்.
நிலவுக்கு செல்லும் புதிய ரோவர்.. அறிமுகப்படுத்திய வென்சூரி நிறுவனம்!
மோனகோ நாட்டைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான வென்சூரி, சந்திரனில் பயன்படுத்தும் வகையிலான 'FLEX' (Flexible Logistics and Exploration) என்ற எலெக்ட்ரிக் லூனார் ரோவரை முதன் முறையாக அறிமுகப்படுத்தியது.
போட்டித் தேர்வில் ஏமாற்ற சாட்ஜிபிடிப் பயன்படுத்திய தெலுங்கானா கும்பல்!
சாட்ஜிபிடி-யை பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், தெலுங்கானாவில் போட்டித் தேர்வுகளில் ஏமாற்ற அதனைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 30-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை AI-க்கள் மாற்றும்.. ஏன்?
உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படும் தலைப்பாக இருப்பது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தான்.
ஸ்கிரீன்-ஷேரிங் வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்.. எப்போது வெளியீடு?
வாட்ஸ்அப்பில் பல புதிய அப்டேட்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது அந்நிறுவனம்.
சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்களிடம் விதவிதமான முறைகளில் ஆன்லைன் மோசடிகள் மூலம் பணத்தை பறிக்கும் செயல்களில் மோசடி நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மோசடிகளில் பயனர்களின் அலட்சியமும், பேராசையுமே அவர்களது இழப்பிற்கு காராணமாகிறது.
'Search Labs' வசதியை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியது கூகுள்!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கூகுள் தேடுபொறி வசதியை அறிமுகப்படுத்தவிருப்பதாக இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற I/O நிகழ்வில் அறிவித்திருந்தது கூகுள்.
இந்தியாவில் BGMI சர்வர்கள் செயல்பாட்டிற்கு வந்தன.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது விளையாட்டு நிறுவனம்!
கடந்த ஆண்டு சில காரணங்களால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட BGMI (Battlegrounds Mobile India) ஸ்மார்ட்போன் கேமானது, கடந்த வாரம் இந்தியாவில் மீண்டும் வெளியிடப்பட்டது.
புதிய 'கேமன் 20' சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது டெக்னோ!
தங்களுடைய புதிய கேமன் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது டெக்னோ.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 29-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
'நெய்ல் பாலிஷ்'களை பயன்படுத்தி பார்க்கும் புதிய AR ஃபில்டரை அறிமுகப்படுத்தியது ஸ்னாப்சாட்!
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்னாப்சாட்டின் தாய் நிறுவனமான ஸ்னாப், பயனர்களுக்கு புதிய AR ஃபில்டர் வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இன்று விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது இஸ்ரோவின் 'NVS-01' செயற்கைகோள்!
நேவிக் (NavIC) திட்டத்தின் கீழ் இரண்டாம் தலைமுறையின் முதல் செயற்கைகோளை இன்று விண்ணில் செலுத்தவிருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ.
சாம்சங்கின் புதிய மிட்ரேஞ்சு 'கேலக்ஸி A34'.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
மிட்ரேஞ்சு செக்மெண்டில் தங்களுடைய புதிய கேலக்ஸி A34 ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங். நத்திங் போன் (1), ரெட்மி நோட் 12 ப்ரோ+ ஆகிய ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக வெளியாகியிருக்கிறது A34. சாம்சங்கின் இந்த புதிய மொபைல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
நாசாவின் ஹபுள் தொலைநோக்கியின் சமீபத்திய கண்டுபிடிப்புகள்!
பூமியில் இருக்கும் தொலைநோக்கிகள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத பல்வேறு சாதனைகளை, மைல்கற்களை படைத்திருக்கிறது நாசாவின் ஹபுள் தொலைநோக்கி. 1990-ல் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கியானது, இதுவரை 40,000 மேற்பட்ட விண்வெளி பொருட்களை நாம் ஆய்வு செய்ய உதவியிருக்கிறது.
எப்படி இருக்கிறது போகோவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.. 'போகோ C51': ரிவ்யூ
தொடக்கநிலை செக்மெண்டில் தங்களுடைய போகோ C51 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது போகோ. இந்த செக்மெண்டில் நிறைய ஸ்மார்ட்போன்கள் போட்டியிட்டு வந்தாலும், வசதிகள் மற்றும் பெர்ஃபாமன்ஸில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது ஒரு சில மொபைல்களே. இந்த போகோ C51 எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
AI குறித்து விவாதிக்கவிருக்கும் G7 நாடுகள்.. சாட்ஜிபிடி மீது விசாரணை தொடுக்கும் கனடா!
கனடாவைச் சேர்ந்த தனியுரிமை ஒழுங்குமுறை ஆணையங்கள் சேர்ந்து சாட்ஜிபிடியின் தகவல் சேகரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
ஜூலையில் வெளியாகிறதா நத்திங் போன் (2).. அதன் CEO சொல்வது என்ன?
நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனான நத்திங் போன் (2)-வை வரும் ஜூலை மாதம் வெளியிடவிருப்பதாக பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் சிஇஓ கார்ல் பெய்.
இந்தியாவிலும் வெளியிடப்பட்டது ChatGPT-யின் IOS செயலி!
கடந்த மே 18-ம் தேதி அமெரிக்காவில் சாட்ஜிபிடியின் IOS செயலியை வெளியிட்டதைத் தொடர்ந்து, நேற்று மேலும் 12 நாடுகளுக்கு அதனை விரிவுபடுத்தியது ஓபன்ஏஐ நிறுவனம். தற்போது இந்தியா உள்ளிட்ட மேலும் 30 நாடுகளுக்கு அதனை விரிவுபடுத்தியிருக்கிறது ஓபன்ஏஐ.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 26-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
புதிய சுற்று பணிநீக்கத்தை நடத்தி முடித்திருக்கும் மெட்டா.. இந்தியாவின் முக்கிய நிர்வாகிகளும் பணிநீக்கம்!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மெட்டா. அதனைத் தொடர்ந்து மேலும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தது அந்நிறுவனம்.
மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்வதற்கான அனுமதியைப் பெற்றது எலான் மஸ்கின் 'நியூராலிங்க்'!
எலான் மஸ்க்கின் நியூராலிங்க் (Neuralink) ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு, மனித மூளையில் சிப்பைப் பொருத்தி அதன் மூலம் கணினியை இயக்கும் பிரெய்ன் இம்ப்ளான்ட் தொழில்நுட்பத்தை மனிதர்களிடம் பரிசோதனை செய்வதற்கான அனுமதியை அளித்திருக்கிறது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA).
தகவல்களைத் திருடும் செயலி.. பிளே ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்.. பயனர்களுக்கும் எச்சரிக்கை!
ட்ரோஜனால் பாதிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலி ஒன்று கண்டறியப்பட்டு கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
IOS இயங்குதளத்திற்கான ChatGPT செயலி.. 12 நாடுகளில் விரிவாக்கம் செய்தது OpenAI
IOS-க்கான சாட்ஜிபிடி செயலியை பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் நைஜீரியா உள்ளிட்ட 12 நாடுகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓபன்ஏஐ நிறுவனம்.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவோம்.. ஓபன்ஏஐ சிஇஓ கருத்து!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கான சட்டங்களை உலகில் முதன்முதலாக முதலாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. இந்த புதிய சட்டமானது நிறைவேறுவதன் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில், இது குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறது சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன்.
இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்!
இந்தியாவைச் சேர்ந்த 300 நிறுவனங்கள் உட்பட உலகம் முழுவதும் 14 நாடுகளைச் சேர்ந்த 3000 தகவல் தொழில்நுட்பம் அல்லது சைபர் பாதுகாப்பு நிறுவனங்களிடம் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஆய்வு ஒன்றை நடத்தியது பிரிட்டனைச் சேர்ந்த சோபோஸ் சைபர் பாதுகாப்பு நிறுவனம்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 25-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
புதிய கருந்துளை ஒன்றைக் கண்டறிந்து "சாதனை" படைத்த ஹபுள் தொலைநோக்கி!
விண்வெளியில் நடுத்தர அளவுடைய கருந்துளை ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் இருந்து 6000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் குளோபுலார் நட்சத்திரக் கொத்தின் நடுவில் அமைந்திருக்கிறது இந்தப் கருந்துளை.
பறக்கும் மின் டாக்ஸி.. வடிவமைப்புக்கான ஒப்புதலைப் பெற்றது ePlane Company
சென்னையைச் சேர்ந்த பறக்கும் மின் டாக்ஸி ஸ்டார்ட்அப் நிறுவனமான ePlane Company நிறுவனத்தின் வடிவமைப்புக்கு DGCA (Directorate General of Civil Aviation) ஒப்புதல் அளித்திருக்கிறது.