தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

10 May 2023

கூகுள்

பிக்ஸல் 7a வெளியீடு.. சலுகை விலையில் 'கூகுள் பிக்ஸல் 6a'!

கூகுளின் வருடாந்திர I/O நிகழ்வு இன்று நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்குத் தொடங்குகிறது அந்த நிகழ்வு.

அனைத்து மொபைல்களிலும் FM ரேடியோ வசதி.. மத்திய அரசு புதிய உத்தரவு!

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, குறிப்பாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வருவதற்கு முன்னும், அவை வந்த சில ஆண்டுகள் வரையிலும், எல்லா ஃபோன்களிலும் FM ரேடியோ இருந்தது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 10-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

இந்தியாவில் வெளியானது போகோவின் புதிய POCO F5 ஸ்மார்ட்போன்!

F5 மற்றும் F5 ப்ரோ ஆகிய இரு மாடல் ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் வெளியிட்டிருக்கிறது போகோ நிறுவனம்.

09 May 2023

மெட்டா

ரீல்ஸ் மூலம் விளம்பர வீடியோ.. புதிய திட்டத்துடன் மெட்டா!

ரீல்ஸ் மூலம் விளம்பரம் செய்யும் முறை எவ்வளவு லாபகரமானதாக இருக்கிறது என்பது குறித்து நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் #MadeonReels திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா.

09 May 2023

ஆப்பிள்

உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.. அனுபவத்தைப் பகிர்ந்த ஸ்மார்ட்வாட்ச் பயனர்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் சரியான நேரத்தில் வழிகாட்டி அல்லது செயல்பட்டு தங்களுடைய உயிரைக் காப்பாற்றியிருக்கிறது எனப் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள்.

இனி ஸ்மார்ட்வாட்ச்சிலும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம்.. விரைவில் வெளியாகும் அப்டேட்!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்வாட்ச் பயனர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இனி வாட்ஸ்அப்பை ஸ்மார்ட்வாட்ச்சிலேயே பயன்படுத்தும் வகையில் புதிய வசதியை சோதனை செய்து வருகிறது அந்நிறுவனம்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 09-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

AI-க்களால் மனிதர்களைப் போல சிந்திக்க முடியாது.. ஆனால் அதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது!

'அடுத்த சில ஆண்டுகளில் மனிதர்களின் 80% வேலைகளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களே செய்யும்', எனத் தெரிவித்திருக்கிறார் பிரேசிலைச் சேர்ந்தே AI ஆராய்ச்சியாளர் பென் கோயெர்ட்செல்.

புதிய பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டது லிங்க்டுஇன் நிறுவனம்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தாய் நிறுவனமாகக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த லிங்க்டுஇன் நிறுவனம் புதிய பணிநீக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

டிவிட்டர் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும்... என்ன காரணம்?

நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் தளத்தில் இருந்து நீக்கப்போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

சந்திரன் மற்றும் சூரியனுக்கு விண்கலங்களைச் செலுத்தும் இஸ்ரோ.. என்னென்ன திட்டங்கள்?

வரும் ஜூலை மாதத்தில் மட்டும் இரண்டு விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ.

08 May 2023

கூகுள்

கூகுளின் 'Chrome'-க்குப் போட்டியாக புதிய இணைய உலாவி 'உலா' - Zohoவின் அறிமுகம்!

கூகுள் க்ரோம், மைக்ரோசாப்ட் எட்ஜ் உள்ளிட்ட இணைய உலாவிகள் (Web Browsers) சந்தைப் பங்குக்காக போட்டியிட்டுக் கொண்டிருக்க தங்களுடைய புதிய இணைய உலாவியாக 'உலா'-வை (Ulaa) அறிமுகம் செய்திருக்கிறது இந்திய மென்பொருள் நிறுவனமான ஸோஹோ (Zoho).

08 May 2023

வணிகம்

அரசின் ONDC தளத்திலும் உணவு டெலிவரி சேவை.. என்னென்ன பின்னடைவுகள்?

ONDC தளத்தின் மூலம் உணவு டெலிவரி சேவையும் தொடங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ONDC என்பது ஒரு இணைய வணிகத் தளம். இதனால் நமக்கு என்ன பயன்?

08 May 2023

கூகுள்

கூகுளின் வருடாந்திர I/O நிகழ்வு.. என்ன எதிர்பார்க்கலாம்?

ஒவ்வொரு வருடமும் தங்களுடைய மென்பொருள் மற்றும் வன்பொருளின் புதிய அப்டேட்களை தங்களுடைய வருடாந்திர I/O மாநாட்டில் கூகுள் நிறுவனம் வெளியிடும்.

மே 08-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர்மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

வாட்ஸ்அப் மூலம் புதிய ஆன்லைன் மோசடி.. பயனர்களே உஷார்!

வாட்ஸ்அப்பில் தற்போது புதிய வகையான ஆன்லைன் மோசடி ஒன்று அரங்கேற்றப்பட்டு வருகிறது. இன்றைய நிலையில் பெரும்பாலானோரிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருமே வாட்ஸ்அப்பையும் பயன்படுத்துகின்றனர்.

08 May 2023

கூகுள்

AI வசதியுடன் கூடிய தேடுபொறி சேவை.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது கூகுள்! 

கடந்த சில நாட்களுக்கு முன் AI வசதியுடன் கூடிய தங்களுடைய புதிய பிங் தேடுபொறியை அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

விவோவின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 'X90 ப்ரோ'.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ

ஆப்பிள் மற்றும் சாம்சங்குடன் போட்டியிடும் வகையில் தங்களது ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான 'X90 ப்ரோ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது விவோ.

லாவாவின் புதிய 'லாவா யுவா 2 ப்ரோ'.. பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?: ரிவ்யூ

தொடக்க நிலை ஸ்மார்ட்போன் செக்மண்டில் புதிய மொபைல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது இந்திய மொபைல் நிறுவனமான லாவா. முதன்முறை ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக 'லாவா யுவா 2 ப்ரோ' ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது லாவா.

மே 06-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர்மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

UPI சேவையை எளிதாக்கும் UPI Lite வசதி.. போன்பேயிலும் அறிமுகமானது!

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கான புதிய யுபிஐ லைட் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது போன்பே நிறுவனம்.

AI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்!

புதிய தொழில்நுட்பங்கள் அல்லது விஷயங்கள் இணையத்தில் வைரலாகும் போது அதனை வைத்து மோசடி செயல்கள் அரங்கேறுவதும் அதிகரிக்கும்.

சவரனுக்கு 46,000 -ஐ எட்டிய தங்கம் விலை - புதிய உச்சத்தின் விலை நிலவரம்! 

தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாகவே உயர்வை சந்தித்த நிலையில் இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

05 May 2023

கூகுள்

தங்களது முதல் ஃபோல்டபிள் போன்.. டீசர் வெளியிட்டது கூகுள்!

கடந்த சில மாதங்களாகவே கூகுளின் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் நிறைய கசிந்து வந்தது. கூகுளின் வருடாந்திர I/O மாநாட்டில் இந்த போன் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியான நிலையில், அந்த போனின் டீசர் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது கூகுள்.

ஆன்லைன் தளத்தில் வீடு தேடிய நபரிடம் மோசடி.. ரூ.1.6 லட்சம் பறிப்பு!

பெங்களூருவில் வேலை பார்க்க வரும் வெளிமாநில மென்பொருள் பொறியாளர்களுக்கு தற்போது அங்கு வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகிறது.

புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ஸ்அப்...

உலகம் முழுவதும் 2.24 பில்லியன் பயனர்களைக் கொண்ட ஒரு குறுஞ்செய்தி சேவைத்தளம் வாட்ஸ்அப். பயனர்களின் வசதிக்காக தொடர்ந்து பல புதிய வசதிகளை அந்நிறுவனம் வெளியிடுது வழக்கம்.

பாதுகாப்பான AI பயன்பாடு.. அமெரிக்க அதிபருடன் டெக் நிறுவன பிரதிநிதிகள் சந்திப்பு!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஜோ பைடன் சந்தித்திருக்கிறார்.

மே 05-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் 

ஃப்ரீ பையர் மேக்ஸ் இலவச குறியீடுகள்: மே 05 பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

AI வசதியுடன் கூடிய 'பிங்' தேடுபொறி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்!

AI வசதியுடன் கூடிய பிங் தேடுபொறியை சில மாதங்களாவே சோதனை செய்து வந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

04 May 2023

மெட்டா

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா தளங்களில் பயனர்களின் புகார்.. மெட்டாவின் மாதாந்திர அறிக்கை!

இந்தியாவில் மெட்டாவின் சமூக வலைத்தள நிறுவனங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பயனர்கள் எழுப்பிய புகார்களின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர அறிக்கையை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

04 May 2023

கூகுள்

ட்விட்டர், இன்ஸ்டாகிராமைப் போலவே ஜி-மெயிலிலும் நீலநிற செக்மார்க்... அறிவித்தது கூகுள்!

முதன் முதலில் நம்பகத்தன்மையின் அடையாளமாக பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு நீலநிற செக்மார்க்கை வழங்கி வந்தது ட்விட்டர்.

நோக்கியாவின் புதிய XR21 ஸ்மார்ட்போன்.. என்னென்ன வசதிகள்?

XR21 மாடல் ஸ்மார்ட்போனை ஐரோப்பா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் வெளியிட்டிருக்கிறது நோக்கியா. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இனி வரும் மாதங்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அழிந்து கொண்டிருக்கும் சனி கோளின் வளையம்.. ஆராய்ச்சியில் இறங்கிய நாசா!

விண்வெளி நமது சூரிய கோள்களில் ஒன்றான சனி தனித்தன்மையை உடைய ஒரு கோள். சனி கோள் மட்டுமே தன்னைச் சுற்றி வளையங்களைக் கொண்டது. அந்த வளையங்கள் தற்போது ஆபத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

04 May 2023

கூகுள்

சுந்தர் பிச்சையின் ஊதிய உயர்வு - அதிருப்தியடைந்த கூகுள் ஊழியர்கள் 

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் உலகளவில் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருந்தது.

நத்திங் போன் (2).. எப்போது வெளியீடு, என்னென்ன வசதிகள்?

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தங்களது இரண்டாவது ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது நத்திங் நிறுவனம்.

3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Cognizant நிறுவனம்! அதிர்ச்சியில் ஊழியர்கள்

உலகளவில் பல டெக் நிறுவனங்கள் பணிநீக்கத்தை தொடர்ந்து வரும் நிலையில், பல ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

04 May 2023

ஆப்பிள்

IIT மென்பொறியாளர்களுக்காக போட்டியிட்ட சுந்தர் பிச்சை மற்றும் டிம் குக்... யார் இவர்கள்?

இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று மென்பொருள் பொறியாளர்களை ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே தங்கள் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ள போட்டியிட்டிருக்கின்றன.

வாட்ஸ்அப் மூலம் மோசடி.. நண்பரின் அனுபவத்தைப் பகிர்ந்த Zerodha சிஇஓ!

தன்னுடைய நண்பர் ஒருவர் ஆன்லைன் மோசடிக்கு ஆளானதை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் ஸெரோதா நிறுவன சிஇஓ நிதின் காமத்.

ஆன்லைன் கல்வி நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் சாட்ஜிபிடி!

சாட்ஜிபிடி, ஆன்லைன் கல்வி சார்ந்த வணிக நிறுவனங்களுக்கு பெரும் சவாலை முன்வைத்திருக்கிறது.