தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
மே 04-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
ப்ளக்இன் மூலம் சாட்ஜிபிடியில் ரியல் எஸ்டேட் சேவை வழங்கும் அமெரிக்க நிறுவனம்!
சாட்ஜிபிடியில் கடந்த மார்ச் மாதம் பிளக்இன் வசதியை அறிமுகப்படுத்தியது ஓபன்ஏஐ நிறுவனம்.
ட்ராக்கிங் சாதனங்களை பாதுகாப்பாக மாற்ற கூகுள் மற்றும் ஆப்பிளின் கூட்டுமுயற்சி!
பயனர்கள் தங்களுடைய பொருட்களை தொலைத்தால் எளிதாகக் கண்டறியும் வகையில் புதிய சாதனம் ஒன்றை ஆப்பிளும் கூகுளும் வெளியிட்டிருந்தன.
முதல் VR ஹெட்செட்டை இந்தியாவில் வெளியிட்டது ஜியோ! என்ன ஸ்பெஷல்?
ஐபிஎல்லின் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய பிறகு அதனை முன்னிட்டு தங்களுடைய பல சேவைகளை பயனர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது ஜியோ.
இலவச 5G சேவை வணிகப் பயன்பாட்டிற்கு அல்ல.. எச்சரித்த ஏர்டெல்!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் 5G சேவையை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது ஏர்டெல் நிறுவனம். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்தியாவின் 3,000 நகரங்களில் 5G சேவையை விரிவுபடுத்தியிருப்பதாக அறிவித்தது ஏர்டெல்.
டெலிகிராம் மூலம் மோசடி.. ரூ.8.56 லட்சத்தை இழந்த புனேவைச் சேர்ந்த நபர்!
ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை எனக் கூறி புனேவைச் சேர்ந்த நபர் ஒருவரை ஏமாற்றி ரூ.8.56 லட்சத்தை மோசடி செய்திருக்கிறார் ஆன்லைன் மோசடி நபர்.
ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் மற்றும் இறக்கத்துடனே செல்கிறது.
'ப்ளூஸ்கை' என்றால் என்ன.. ட்விட்டருக்கு மாற்றா ப்ளூஸ்கை?
ட்விட்டரைப் போலவேயான மற்றொரு சமூக வலைத்தளமே ப்ளூஸ்கை. ட்விட்டரின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டார்ஸேவே இதன் உருவாக்கத்திலும் பங்கெடுத்து வருகிறார். ட்விட்டர் பயனர்களிடையே தற்போது வரவேற்பைப் பெற்று வருகிறது ப்ளூஸ்கை.
ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானின் கோடைக்கால விற்பனை... எந்த சாதனத்திற்கு எவ்வளவு சலுகை?
இந்தியாவின் இரண்டு முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்கள் நாளை (மே 4) முதல் கோடக்கால விற்பனையைத் தொடங்குகின்றன. இந்த விற்பனையில் பல மின்னணு சாதனங்களை சலுகை விலையில் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
மே 03-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
47 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம் - காரணம் என்ன?
உலகளவில் வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் தேவைக்கு ஏற்ப அடிக்கடி புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது.
புறக்கோளில் நீராவி இருப்பைக் கண்டறிந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!
புறக்கோள் ஒன்றில் நீராவி இருப்பதற்கான அறிகுறியைக் கண்டறிந்திருக்கிறது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.
தங்கள் ஊழியர்கள் AI கருவிகளைப் பயன்படுத்த தடை விதித்தது சாம்சங்!
சாம்சங் நிறுவனம் வேலை செய்யும் இடத்தில் சாட்ஜிபிடி உள்ளிட்ட ஜெனரேட்டிவ் AI கருவிகளைப் பயன்படுத்த தங்கள் ஊழியர்களுக்கு தடை விதித்திருக்கிறது.
AI-க்களால் உருவாகும் ஆபத்து.. எச்சரிக்கிறார் AI தொழில்நுட்பத்தின் தந்தை!
ஜொஃப்ரி ஹின்டன், செயற்கை நுண்ணறிவின் தந்தை என்று அழைக்கப்படுபவர், கூகுளில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஆபத்து குறித்து எச்சரித்திருக்கிறார் அவர்.
நிலவுக்குச் விண்கலத்தை அனுப்பும் நாசாவின் புதிய திட்டம்!
வரும் மே 4-ம் தேதிக்குள் நிலவிற்கு 6 அடி விண்கலத்தை அனுப்பும் பெரிகிரின் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது நாசா.
தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிவு - இன்றைய நிலவரம்!
தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் மற்றும் இறக்கத்துடனே செல்கிறது. அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.
IBM ஊழியர்களுக்கு CEO கொடுத்த அதிர்ச்சி தகவல் - 7800 பேரின் வேலையை பறிக்கும் AI!
IBM நிறுவனம் செலவுகளை குறைக்கும் விதமாக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது.
மே 02-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
AI உதவியுடன் ஆன்லைன் மோசடி.. இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வு!
இணைய பாதுகாப்பு நிறுவனமான மாக்கஃபி (McAfee) ஆன்லைன் மோசடிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து ஆன்லைன் பயனர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
ஐபோன் 12 சாம்சங் கேலக்ஸி எஸ்22 விலை அதிரடி குறைப்பு! பிளிப்கார்ட் அசத்தல் தள்ளுபடி
பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் நிறுவன பிக் சேவிங் டேஸ் விற்பனையை மே 5 ஆம் தேதி தொடங்கி மே 10 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
போலி அழைப்புகளைக் தடுக்க புதிய நடவடிக்கை.. அறிமுகப்படுத்தியது TRAI
மொபைல் பயனர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அடிக்கடி வரும் போலியான மற்றும் விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள்.
புதிய ரீசார்ஜ் திட்டம்.. அறிமுகப்படுத்தி சில நாட்களிலேயே நிறுத்திய வோடஃபோன்!
குறைந்து வரும் தங்களுடைய வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது வோடஃபோன் நிறுவனம்.
செலவைக் குறைக்க ட்விட்டரின் புதிய நடவடிக்கை!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார் எலான் மஸ்க்.
'பாதுகாப்பு காரணங்களுக்காவே தங்களுடைய AI திட்டத்தை தள்ளிவைத்தது கூகுள்'.. முன்னாள் ஊழியர் பேட்டி!
'ஜெனரேட்டிவ் AI' என்ற செயற்கை நுண்ணறிவுச் சொல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இணையப் பயனர்களுக்குப் பரீட்சியம் ஆனது. ஆனால், அறிமுகமாகி சில மாதங்களிலேயே அதன் இணைய உலகில் அதன் வளர்ச்சியும், புகழும் அபரிமிதமானது.
டேப்லட்டிற்காக புதிய வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்!
வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல புதிய வசதிகளை சோதனை செய்து வருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது டேப்லட்டிற்காகவே புதிய வசதி ஒன்றை அந்நிறுவனம் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஸ்மார்ட்வாட்ச் பயனர்களிடம் நடத்தப்பட்ட புதிய ஆய்வு!
அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை கவுண்டர்பாய்ண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மே 01-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
விவோவின் புதிய T2 5G.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
2021-ம் ஆண்டு வெளியான விவோ T1 மொபைலின் அப்கிரேடட் வெர்ஷனாக T2 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது விவோ. டிசைன் முதல் கேமார வரை அனைத்தையும் கொஞ்சம் அப்கிரேடு செய்திருக்கிறது விவோ. எப்படி இருக்கிறது இந்த 'விவோ T2 5G'?
ரியல்மீயின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்... 'ரியல்மீ C55' எப்படி இருக்கிறது?
C33 மாடலுக்கு மாற்றாக, C35-ன் அப்கிரேடாக C55 மாடல் ஸ்மார்ட்போனைக் வெளியிட்டிருக்கிறது ரியல்மீ. ஆப்பிளின் டைனமின் ஐலேண்டே போலவேயான மினி கேப்சூல் வசதியையும் இதில் கொடுத்திருக்கிறது ரியல்மீ. இந்த என்ட்ரி லெவல் பட்ஜெட் ஸ்மார்ட்போன் எப்படி இருக்கிறது?
நிலவின் தென்துருவத்தை ஆராய இந்தியாவின் புதிய விண்வெளித் திட்டம்!
நிலவின் அதிகம் ஆராயப்படாத பகுதியை ஆராய்வதற்காக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தவிருக்கிறது இஸ்ரோ.
ட்விட்டருக்கு மாற்றாக ஒரு சமூக வலைத்தளம்.. உருவாக்கி வரும் ட்விட்டரின் முன்னாள் சிஇஓ!
எலான் மஸ்க் வாங்கிய பிறகு ட்விட்டரில் பல்வேறு மாற்றங்கள். பயனர்களில் இருந்து ட்விட்டரின் ஊழியர்கள் வரை பலரும் அந்த மாற்றத்தைச் சந்தித்து விட்டனர். ட்விட்டருக்கு மாற்றாக வேறு குறும்பதிவு சமூக வலைத்தளங்கள் தற்போது பயனர்களுக்கு தேவைப்படுகிறது.
ஏப்ரல் 28-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.. எப்போது?
2023-ன் முதல் சூரிய கிரகணம் கடந்த ஏப்ரம் 20-ம் தேதி நிகழ்ந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் அடுத்த மாதம் நிகழவிருக்கிறது.
வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய வசதிகள்!
சில நாட்களுக்கு முன்பு தான் நான்கு சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிடத் தொடங்கியது அந்நிறுவனம். இந்நிலையில், மேலும் பல புதிய வசதிகளை அந்நிறுவனம் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
வாட்ஸ்அப்பில் உங்களுக்கு தெரியாத 3 வசதிகள்!
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் வாட்ஸ்அப் தான் அடிப்படை தகவல் பரிமாற்றத் தளமாக இருக்கும்.
AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்?
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி-யை இணைய உலகில் அறிமுகப்படுத்தியது ஓபன்ஏஐ நிறுவனம். சில மாதங்களிலேயே உலக அளவில் வைரலானது சாட்ஜிபிடி. AI குறித்து தெரியாதவர்கள் கூட சாட்ஜிபிடி-யை பயன்படுத்தத்த தொடங்கினார்கள்.
நிலவின் மணல் மாதிரியில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து சாதனை படைத்த நாசா!
சீனாவிற்கு முன்னதாக நிலவில் நீண்ட கால இருப்பை அடைய திட்டமிட்டு வந்தது அமெரிக்காவின் நாசா. நிலவிலேயே இருந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வதன் மூலம், நம்முடைய இயற்கையான துணைக்கோள் பற்றி நிறைய தகவல்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
ஏப்ரல் 27-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!
உலகில் 2 பில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள் யூடியூபைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், யூடியூபின் பெயரில் புதிய ஆன்லைன் மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக எச்சரித்திருக்கிறது கூகுள்.
AirFiber-ஐ விரைவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஜியோ!
கடந்த ஆண்டு தங்களுடைய புதிய ஏர்ஃபைபர் (AirFiber) சாதனத்தைக் காட்சிப்படுத்தியது ஜியோ. வரும் மாதங்களில் இந்தியாவில் அதனை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.