NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிவு - இன்றைய நிலவரம்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிவு - இன்றைய நிலவரம்! 
    தங்கம் விலை மே 02 ஆம் தேதிப்படி சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது

    தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிவு - இன்றைய நிலவரம்! 

    எழுதியவர் Siranjeevi
    May 02, 2023
    12:30 pm

    செய்தி முன்னோட்டம்

    தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் மற்றும் இறக்கத்துடனே செல்கிறது. அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

    அந்த வகையில், இன்றைய நாள் மே 02 ஆம் தேதிப்படி தங்கம் விலையானது, 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 5,615 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    சவரனுக்கு 120 ரூபாய் வீதம் குறைந்து ரூ.44,920 ஆகவும் விற்பனையாகிறது.

    வெள்ளியானது கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500 எனவும் விற்பனையாகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது#GoldRate | #Chennai pic.twitter.com/1Og1OGw1tR

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) May 2, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    வணிக செய்தி

    சமீபத்திய

    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா

    தங்கம் வெள்ளி விலை

    தங்கம் விலை இன்றும் குறைவு - இன்றைய நாளின் விலை விபரம் இந்தியா
    தங்கம் விலை அதிரடியாக உயர்வு - இன்றைய நாளின் விலை பட்டியல் வணிக செய்தி
    தங்கம் விலை 2வது நாளாக கடும் உயர்வு - இன்றைய விலை என்ன? வணிக செய்தி
    ஒரே நாளில் ரூ.440 உயர்ந்த தங்கம் விலை - இன்றைய விபரம் வணிக செய்தி

    தொழில்நுட்பம்

    ஏப்ரல் 18-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    ChatGPT-யை காலி செய்ய வரும் எலான் மஸ்க்கின் TruthGPT!  எலான் மஸ்க்
    மும்பையில் திறக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர் - பிரதமர் மோடியை சந்திக்கும் டிம் குக்! ஆப்பிள் தயாரிப்புகள்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு

    தொழில்நுட்பம்

    தொடர்ச்சியாக சரிவிலேயே இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  வணிக செய்தி
    துபாயில் ரமலான் உணவு பரிமாறும் பிரபலங்கள் - ட்ரெண்டாகும் AI புகைப்படங்கள்  செயற்கை நுண்ணறிவு
    ஏப்ரல் 19-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    நெருங்கிய அட்ச திரிதியை... மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை!  வணிக செய்தி

    வணிக செய்தி

    அதிக விமான நிலையங்களை ஏலம் எடுக்க இருக்கும் அதானி குழுமம் இந்தியா
    மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு - ஒரே நாளில் ரூ.560 உயர்வு! தங்கம் வெள்ளி விலை
    அதிரடியாக 2,200 பேர் பணிநீக்கம் செய்த Indeed நிறுவனம்! காரணம் என்ன? ஆட்குறைப்பு
    தங்கம் விலை இன்று ரூ.160 வரை உயர்வு - இன்றைய நாளின் முழு விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025