அடுத்த செய்திக் கட்டுரை

ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
எழுதியவர்
Siranjeevi
May 03, 2023
11:52 am
செய்தி முன்னோட்டம்
தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் மற்றும் இறக்கத்துடனே செல்கிறது.
அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.
அந்த வகையில், சென்னையில் இன்றைய நாள் மே 03 ஆம் தேதிப்படி 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 91 ரூபாய் உயர்ந்து 5,706 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதுவே சவரனுக்கு 728 ரூபாய் உயர்வை எட்டி ரூ.45,648 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளிய விலையானது கிராமுக்கு 1.30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 81.80 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,800 எனவும் விற்பனையாகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தங்கம் விலை உயர்வு#GoldRate | #PriceHike | #Chennai | #News7Tamil pic.twitter.com/lN3CMFcCYm
— News7 Tamil (@news7tamil) May 3, 2023