NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / வாட்ஸ்அப்பில் உங்களுக்கு தெரியாத 3 வசதிகள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாட்ஸ்அப்பில் உங்களுக்கு தெரியாத 3 வசதிகள்!
    பயனர்கள் அதிகம் பயன்படுத்தாத வாட்ஸ்அப் ட்ரிக்ஸ்

    வாட்ஸ்அப்பில் உங்களுக்கு தெரியாத 3 வசதிகள்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 27, 2023
    05:10 pm

    செய்தி முன்னோட்டம்

    ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் வாட்ஸ்அப் தான் அடிப்படை தகவல் பரிமாற்றத் தளமாக இருக்கும்.

    எந்தவொரு சேவையை எடுத்துக் கொண்டாலும் நமக்குத் தெரியாத சில வசதிகள் அதில் ஒளிந்திருக்கும் அல்லது நமக்குத் தெரியாமல் இருக்கும். அப்படியான சில வசதிகளைப் பார்க்கலாம்.

    மொபைல் எண்ணை சேமிக்காமலேயே சாட் செய்வது:

    வாட்ஸ்அப்பில் சிலருக்கு ஒருவருடைய மொபைல் எண்ணை சேமிக்காமலேயே அவர்களுடன் சாட் செய்ய ஒரு வழி இருக்கிறது.

    தொடர்பு கொள்ளவேண்டிய எண்ணை நண்பர்களுக்கோ அல்லது உங்களுடைய சாட்டிலேயே கூட குறுஞ்செய்தியாக அனுப்பிவிடுங்கள். பின்னர் அந்த எண்ணைக் கிளிக் செய்தால் 'சாட் வித் xxxxx' என்ற தேர்வு இருக்கும்.

    அதனை கிளிக் செய்து மொபைல் எண்ணை சேமிக்காமலேயே வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாறிக் கொள்ளலாம்.

    வாட்ஸ்அப்

    உயர்தர புகைப்படங்களை அனுப்புவது எப்படி? 

    வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் புகைப்படங்கள் பெரும்பாலும் நாம் அனுப்பும் தரத்தை விட பெறுபவருக்கு குறைந்த தரத்தில் தான் சென்று சேரும்.

    குறைவான மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துவதற்காகவும், விரைவாக புகைப்படங்களை அனுப்புவதற்காகவும் இப்படியான அளவீடை வைத்திருக்கிறது வாட்ஸ்அப்.

    வாட்ஸ்அப்பில் Settings-Storage and Data-Photo Upload Quality-Best Quality என செட்டிங்கை மாற்றி உயர்தர புகைப்படங்களை அனுப்பிக் கொள்ளலாம்.

    வாட்ஸ்அப் பயன்படுத்துவதை மறைப்பது எப்படி?

    கடைசியாக எப்போது வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தினோம் என்பதை மறைப்பதைப் போலவே, வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது Online என மற்றவர்களுக்கு காட்டுவதையும் மறைக்கும் வசதியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம்.

    அதற்கு Settings-Privacy-Last seen and Online-ல், Nobody மற்றும் Same as Last seen என்ற ஆப்ஷன்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வாட்ஸ்அப்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்

    வாட்ஸ்அப்

    இந்தியாவில் 37.16 லட்சம் கணக்குகளை, வாட்ஸ்அப் தடை செய்துள்ளது பயனர் பாதுகாப்பு
    இப்போது ஒரே போனில் 2 வாட்சப் கணக்குகளை உபயோகிக்கலாம். விவரம் உள்ளே வாட்சப் கம்யூனிட்டி
    இப்போது நீங்கள் தொடர்பு எண்ணைச் சேமிக்காமல் வாட்சப்பை பயன்படுத்தலாம் புதுப்பிப்பு
    சமூகங்கள் முதல் அவதாரங்கள் வரை, 2022ல் அறிமுகமான வாட்சப்பின் சிறந்த அம்சங்கள் வாட்சப் கம்யூனிட்டி

    தொழில்நுட்பம்

    எப்படி இருக்கிறது 'சாம்சங் கேலக்ஸி S23': ரிவ்யூ  ஸ்மார்ட்போன்
    ஏப்ரல் 17-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    "AI-யை நெறிமுறைப்படுத்துவது அவசியம்" - சுந்தர் பிச்சை!  செயற்கை நுண்ணறிவு
    ஆப்பிளின் 25 ஆண்டுகால பயணம் - இந்தியாவை புகழ்ந்த CEO டிம் குக்!  ஆப்பிள் நிறுவனம்

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப் செயலிழப்பு! சரிசெய்ய இந்திய பயனர்கள் செய்யவேண்டியது என்ன? வாட்ஸ்அப்
    இந்தியாவில் ஆப்பிளின் திட்டம் என்ன?  ஆப்பிள்
    பிளிப்கார்ட்டில் வெறும் 1,300 ரூபாய்க்கு கிடைக்கும் நத்திங் போன் 1 - வாங்குவது எப்படி?  ஸ்மார்ட்போன்
    ஏப்ரல் 18-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025