தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

யுரேனஸ் கோளின் துருவப் பகுதியில் சூறாவளியைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்!

விண்வெளியில் யுரேனஸ் கோளின் வடதுருவப் பகுதியில் துருவச் சூறாவளி ஏற்பட்டிருப்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கண்டறிந்திருக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்.. தற்காத்துக் கொள்வது எப்படி?

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைவதைத் தொடர்ந்து அதனை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமல்ல ஆன்லைன் மோசடி செயல்களுக்கு பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 24-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

23 May 2023

கூகுள்

கிரெடிட் கார்டை இணைத்து யுபிஐ பரிவர்த்தனை.. புதிய வசதியை அறிமுகப்படுத்திய கூகுள்!

கூகுள் பே செயலியில் ரூபே கிரெடிட் கார்டை (RuPay Credit Card) அடிப்படையாகக் கொண்ட யுபிஐ சேவையை வழங்க NPCI-யுடன் கைகோர்த்திருக்கிறது கூகுள்.

AI தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு.. என்ன சொல்கிறார் OpenAI நிறுவனத்தின் CEO!

சாட்ஜிபிடியின் வரவைத் தொடர்ந்து ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

இந்தியாவில் வெளியானது 'மோட்டோரோலா எட்ஜ் 40'.. வசதிகள் மற்றும் விலை என்ன?

இந்த மாதத் துவக்கத்தில் ஐரோப்பாவில் வெளியிட்ட 'எட்ஜ் 40' ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவிலும் வெளியிட்டிருக்கிறது மோட்டோரோலா.

குறுஞ்செய்திகளை 'எடிட்' செய்யும் வசதி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப்பில் பீட்டா பயனாளர்களுக்கு வெளியிடப்பட்டிருந்த, குறுஞ்செய்திகளை எடிட் (Edit) செய்யும் வசதியானது தற்போது அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 23-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

'2000 ரூபாய் நோட்டுக்களாலேயே பணம் செலுத்துகிறார்கள்', ஸோமாட்டோவின் வைரல் ட்விட்டர் பதிவு!

ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப்பெறுவதாக கடந்த மே 19-ம் தேதி அறிவித்தது. மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கான வழிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கிறது.

கான்பூர் முதல் சென்னை வரை: இந்திய மாநிலங்களில் உள்ள மெட்ரோ ரயில் படங்களை உருவாக்கிய AI 

நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது முதல் கற்பனை, செயற்கை மற்றும் துல்லியமான படங்களை உருவாக்குவது வரை, AI எல்லா இடங்களிலும் ஒரு அடையாளத்தை உருவாக்குகிறது.

மீண்டும் இந்தியாவில் வெளியானது 'BGMI' ஸ்மார்ட்போன் கேம்!

கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு BGMI (Battlegrounds Mobile India) ஸ்மார்ட்போன் விளையாட்டை இந்தியாவில் மறுவெளியீடு செய்திருக்கிறது கிராஃப்டான் நிறுவனம்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 22-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

22 May 2023

இந்தியா

கூகுளின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கிறதா மத்திய அரசு?

இந்திய தொழில் போட்டிய ஆணையமனாது கூகுள் நிறுவனத்தின் மீது இரண்டு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி 275 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்தது.

உலகம் முழுவதும் 2 லட்சம் பேருக்கு இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பு!

கடந்த நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக இன்ஸ்டாகிராம் செயலி செயலிழந்திருக்கிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு நேற்று இரவிலிருந்து இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.

AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு!

தொடர்ந்து அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பல்வேறு துறைகளில் அவற்றை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

பெருகும் போலி சாட்ஜிபிடி செயலிகள்.. பயனர்களே உஷார்!

வளர்ந்து வரும் AI சேவையான சாட்ஜிபிடியின் பெயரில் பல மோசடி செயலிகள் இணையத்திலும் ப்ளேஸ்டோரிலும் உலா வருவதாக எச்சரித்திருக்கிறது சோபோஸ் (Sophos) என்ற சைபர்பாதுகாப்பு நிறுவனம்.

21 May 2023

ஆப்பிள்

ஆப்பிளின் புதிய 'IOS 16.5' இயங்குதள அப்டேட்.. என்னென்ன மாற்றங்கள்?

ஜூன் 5 முதல் 9-ம் தேதி வரை ஆப்பிளின் WWDC நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக தற்போது IOS இயங்குதளத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். இந்த IOS 16.5 அப்டேட்டில் சில புதிய வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஏற்கனவே இருந்த கோளாறுகளைக் களைந்திருக்கிறது ஆப்பிள்.

ட்விட்டரில் எழுந்த புதிய பிரச்சினை.. என்ன செய்யவிருக்கிறார் எலான் மஸ்க்?

ட்விட்டரில் 2 மணி நேரம் வரையிலான வீடியோக்கள் இனி பதிவேற்றம் செய்யலாம் என அத்தளத்தில் தன்னுடைய பதிவின் மூலம் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார் ட்விட்டரின் முன்னாள் சிஇஓ-வான எலான் மஸ்க்.

21 May 2023

கூகுள்

கூகுள் பிக்சல் 7a.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ

பிக்சல் 6a-யின் அப்கிரேடட் வெர்ஷனான பிக்சல் 7a-வை இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் தங்களுடைய I/O நிகழ்வின் போது வெளியிட்டது கூகுள். கூகுளின் பிக்சல் 7 சீரிஸில் விலை குறைந்த ஸ்மார்ட்போனாக வெளியாகியிருக்கிறது இந்த பிக்சல் 7a. இந்த மொபைலில் உள்ள வசதிகள் என்னென்ன மற்றும் பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

21 May 2023

ரியல்மி

ரியல்மீ நார்சோ N53.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ

தங்களுடைய புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான நார்சோ N53-ஐ வெளியிட்டிருக்கிறது ரியல்மீ. நார்சோ N55-வை விட கொஞ்சம் குறைவான விலையில் வெளியாகியிருக்கிறது N53. இதன் விற்பனை நாளை தொடங்குகிறது. சரி, இந்த மொபைல் பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது?

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 21-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

20 May 2023

இந்தியா

UPI சேவையில் இணையும் ஜப்பான்?

இந்தியாவின் கட்டண சேவை அமைப்பான யுபிஐ சேவையுடன் இணைவது குறித்து யோசனை செய்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார் ஜப்பானின் தொழில்நுட்ப அமைச்சரான கோனோ தாரோ.

20 May 2023

மெட்டா

புதிய சுற்று பணிநீக்கத்துக்கு தயாராகும் மெட்டா!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11,000 ஊழியர்களை தங்கள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்தது மெட்டா. அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இளம் வயதில் ஸ்மார்ட்போன் பயன்பாடு.. எச்சரிக்கும் ஆய்வறிக்கை!

குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாடு இன்றைய நிலையில் மிகவும் அதிகரித்திருக்கிறது. பெற்றோர்களின் ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளிடமும் ஊடுருவியிருக்கிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

ட்விட்டரைப் போலவே புதிய சமூக வலைத்தளம்.. உருவாக்கி வரும் இன்ஸ்டாகிராம்!

முன்னர் ஜாக் டார்ஸேயின் தலைமையின் கீழ் நம்பிக்கையின் அடையாளமாக, தகவல் பாதுகாப்புடன் விளங்கி வந்தது ட்விட்டர். ஆனால், எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு செய்யப்பட்ட மாற்றங்கள், ட்விட்டர் பயனர்களை அதே போன்ற பிற சேவைகளை எதிர்நோக்க வைத்திருக்கிறது.

20 May 2023

நாசா

நாசா ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய அமேசான் நிறுவனர் ஜெப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின்!

நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் நாசாவின் திட்டத்திற்கான ஒப்பந்தத்தைக் கைப்பற்றியிருக்கிறது அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம்.

20 May 2023

சாம்சங்

'பிங்' சேவையை வழங்கும் முடிவில் இருந்து பின்வாங்கியது சாம்சங்.. ஏன்?

தங்களுடைய ஸ்மார்ட்போன்களில் கூகுள் தேடுபொறி உட்பட பிற கூகுள் சேவைகளையும் இயல்புநிலையாகவே கொடுத்து வருகிறது சாம்சங்.

20 May 2023

கேம்ஸ்

மீண்டும் இந்தியாவில் வெளியிடப்படுகிறதா 'BGMI' மொபைல் கேம்?

'முன்னொரு' காலத்தில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் கேமர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு விளையாட்டு பப்ஜி. 2020 செப்டம்பரில் பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவைச் சேர்ந்த 117 செயலிகளை இந்தியாவில் தடை செய்தது மத்திய அரசு.

ட்விட்டரில் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் இப்போது 2 மணிநேர வீடியோக்களை பதிவேற்றலாம்: எலான் மஸ்க்! 

ட்விட்டர் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் இப்போது இரண்டு மணிநேரம் வரையிலான வீடியோக்களைப் பதிவேற்றலாம்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 19-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

18 May 2023

கூகுள்

விப்ரோ ஊழியர்களுக்கு நல்ல செய்தி! நிறுவனத்தின் மற்றொரு பெரிய அறிவிப்பு! 

இன்ஃபோசிஸுக்குப் பிறகு, விப்ரோ சுமார் 3,98,733 பங்குகளை, தகுதியான ஊழியர்களுக்கு ஒதுக்கியுள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 18-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

5G சேவையை தொடங்கவிருக்கும் வோடபோன் ஐடியா.. என்ன திட்டம்?

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, அடுத்த மாதம் இந்தியாவில் 5G சேவையை தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

17 May 2023

ஐநா சபை

நெகிழி மாசுபாட்டைக் குறைக்க புதிய வழிமுறைகள்.. ஐநா அறிக்கை!

உலகில் நெகிழி மாசுபாட்டைக் (Plastic Pollution) குறைப்பதற்கான புதிய திட்டங்கள் சிலவற்றை தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது ஐநா. அதனைப் பின்பற்றுவதன் மூலம் 2040-ம் ஆண்டிற்குள் 80% வரை நெகிழி மாசுபாட்டைக் குறைக்க முடியும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ஐநா.

17 May 2023

ஆப்பிள்

மாற்றுத் திறனுடையவர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்!

"அனைவரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் தொழில்நுட்பமே சிறந்த தொழில்நுட்பம் என ஆப்பிள் நம்புகிறோம். அந்த வகையில் அனைவரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கு கடிவாளம் தேவை!

ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வான சாம் ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து விசாரிக்கப்படுவதற்காக காங்கிரஸின் முன்பு நேற்று ஆஜரானார்.

36 லட்சம் எண்களை முடக்கிய வாட்ஸ்அப்.. என்ன காரணம்?

சில வாரங்களாக இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு வெளிநாட்டு எண்களில் இருந்து வரும் ஸ்பேம் கால்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. பல்வேறு தரப்பினரும் இது குறித்து ட்விட்டரில் புகார் அளித்து வந்தனர்.

17 May 2023

கூகுள்

பயன்பாட்டில் இல்லாத கணக்குகள் நீக்கம்.. கூகுளின் புதிய அறிவிப்பு!

சில வாரங்களுக்கு முன்பு பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை அத்தளத்திலிருந்து நீக்கவிருப்பதாக ட்வீட் செய்திருந்தார் அந்நிறுவனத்தின் அப்போதைய சிஇஓ எலான் மஸ்க்.

சென்னை மெட்ரோ ரயில் இன்று முதல் வாட்ஸ்அப் இ-டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்துகிறது! 

சென்னை மெட்ரோ ரயில், பயணிகளுக்கு தங்கள் டிக்கெட்டுகளைப் வாட்ஸ்அப் மூலம் பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது.