தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 17-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

'ஆக்டிவிஷன் பிலிசார்டு - மைக்ரோசாஃப்ட்' ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

69 பில்லியன் டாலர் மதிப்பில் ஆக்டிவிஷன் பிலிசார்ட்ஸ் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் கையகப்படுத்துவதற்கு கடந்த மாதம் தடைவிதித்தது பிரிட்டனின் CMA அமைப்பு.

16 May 2023

லாவா

இந்தியாவில் வெளியானது 'லாவா அக்னி 2' ஸ்மார்ட்போன்.. விலை என்ன?

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5G ஸ்மார்ட்போனான 'அக்னி 2' ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லாவா.

16 May 2023

சென்னை

சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்!

சென்னை ஐஐடியின் Centre for Responsible AI (CeRAI) ஆராய்ச்சி மையத்தை கடந்த மாதம் திறந்து வைத்தார் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

பயனாளர்களுக்கு இலவச டிவி.. அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க நிறுவனம்!

ஒரு நிறுவனம் உங்களுக்கு இலவசமாக டிவி ஒன்றைத் தருகிறோம் என்று கூறினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு சலுகையை அறிவித்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த டெல்லி (Telly) நிறுவனம்.

AI தொழில்நுட்பங்களுக்கான புதிய சட்டம்.. என்ன செய்கிறது அமெரிக்கா?

உலகில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தற்போது முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவைச் சேர்ந்தவை. ஆனால், AI-களுக்கான சட்டத்தை உருவாக்குவதில் தடைகளைச் சந்தித்து வருகிறது அமெரிக்கா.

16 May 2023

கூகுள்

என்னென்ன மாற்றங்களைச் சந்திக்கவிருக்கிறது கூகுள் தேடுபொறி?

இதுவரை வெறும் தேடுதல் கருவியாக மட்டும் இருந்து வந்த கூகுள் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்களுடன் நம்முடைய அலுவல்களைச் செய்யும் பணியாளாக மாறவிருக்கிறது அல்லது அப்படித்தான் அதனை அறிமுகப்படுத்துகிறது கூகுள்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 16-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

வாட்ஸ்அப்பில் புதிய சாட் 'லாக் வசதி'.. அறிமுகப்படுத்தியது மெட்டா!

வாட்ஸ்அப் செயலியில் புதிய 'சாட் லாக்' வசதியை அறிமுகப்படுத்தியிருப்பதாக தங்களது வலைப்பதிவில் அறிவித்திருக்கிறது மெட்டா நிறுவனம்.

பூமியைத் தாக்க வரும் 'Coronal Mass Ejection'.. அப்படி என்றால் என்ன?

விண்வெளியில் சூரியனில் இருந்து வெளிப்படும் கரனோல் மாஸ் எஜெக்ஷனானது (Coronal Mass Ejection) நாளை பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இதனால் G1 வகை புவிகாந்தப் புயல் பூமியில் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

ஆன்லைன் மோசடி.. ரூ.42 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!

ஆன்லைனில் தொடர்ந்து மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகின்றன. பெரும்பாலான நேரங்களின் ஆன்லைன் பயனர்களின் பேராசையும், தற்காப்பின்மையுமே மோசடி சம்பவங்களுக்கு வழிவகுகின்றன.

தன்னிச்சையாக அனுப்பப்பட்ட 'பிரெண்டு ரெக்வஸ்ட்'கள்.. பயனர்களிடம் மன்னிப்பு கேட்ட ஃபேஸ்புக் நிறுவனம்!

ஃபேஸ்புக் பயனர்கள் வேறு ஒருவரது கணக்கிற்கோ அல்லது பக்கத்திற்கோ சென்று பார்வையிடும் போது தானாகவே ஃப்ரெண்டு ரெக்வஸ்ட் அனுப்பப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

கோடி சம்பளத்துடன் வேலைவாய்ப்பை அளிக்கும் 'Prompt Engineering' பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பல்வேறு வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் இருந்தாலும், அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். அப்படி ஒரு புதிய துறையாக உருவாகிக் கொண்டிருக்கிறது ப்ராம்ப்ட் பொறியியல் (Prompt Engineering).

சனி கோளைச் சுற்றி வரும் 62 புதிய நிலவுகளை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் விண்வெளியில் அதிக நிலவுகளைக் கொண்ட கோள் என்ற பெயரை சனியிடம் இருந்து தட்டிப்பறித்தது வியாழன்.

வெளியானது 'ஓப்போ F23 5G' ஸ்மார்ட்போன்.. என்னென்ன வசதிகள்?

இந்தியாவில் தங்களுடைய புதிய F23 5G மொபைலை வெளியிட்டிருக்கிறது ஓப்போ நிறுவனம். தற்போது ஓப்போவின் அதிகாரப்பூர்வ தளத்திலும், அமேசான் தளத்திலும் இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது. மே 18 முதல் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்குகிறது.

புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப்பில் அனுப்பிய குறுஞ்செய்திகளை எடிட் செய்யும் வசதியை பீட்டா பயனாளர்களின் மூலம் சோதனை செய்யத் தொடங்கியிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.

15 May 2023

கூகுள்

கூகுளின் பிக்சல் டேப்லட்டை விட சிறப்பான வசதிகளைக் கொண்டிருக்கிறது ஒன்பிளஸ் பேடு, ஏன்?

கடந்த வாரம் நடைபெற்ற I/O நிகழ்வில் தங்களுடைய புதிய பிக்சல் டேப்லட்டை அறிமுகம் செய்தது கூகுள். கடந்த மாதம் தான் தங்களுடைய புதிய டேப்லட்டையும் அறிமுகம் செய்தது ஒன்பிளஸ்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 15-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

விவோ V27 ப்ரோ.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ

V25 ப்ரோவுக்கு மாற்றாக அப்டேட் செய்யப்பட்ட V27 ப்ரோ மாடலை வெளியிட்டது விவோ. குறைவான எடை, சூரிய ஒளியில் மாறும் பின்பக்க நிறம் என V சீரிஸில் வழங்கி வரும் வசதிகளை இந்த மொபைலிலும் வழங்கியிருக்கிறது விவோ.

சாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 2

சாட்ஜிபிடியில் இல்லாத என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கிறது பார்டு? பார்க்கலாம்.

சாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 1

சாட்ஜிபிடி vs பார்டு.. இரண்டு சாட்பாட்களையும் அந்தந்த நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியதில் இருந்த இரண்டுக்கு என்ன வித்தியாசம் என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

மோட்டோ G73 5G.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல மோட்டோ G62 5G மாடலின் அப்டேட்டாகவும், 5G வசதி இல்லாத G72 மாடலுக்கு மாற்றாகவும் 'மோட்டோ G73 5G' மொபைலை இந்தியாவில் வெளியிட்டது மோட்டோ.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 13-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

12 May 2023

கூகுள்

Ad blocker-களை தடை செய்யத் திட்டமிட்டு வரும் யூடியூப் நிறுவனம்!

பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தும், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும், மேலும் பலருக்கு வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது கூகுளின் யூடியூப் தளம். இவைகளுக்கு அடித்தளமாக இருப்பது விளம்பரங்களே.

வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் சர்வதேச ஸ்பேம் கால்கள்.. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப்?

கடந்த சில வாரங்களாக இந்திய வாட்ஸ்அப் பயனர்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து வரும் ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

யாரிந்த லிண்டா? இவர் வகித்த பதவிகளின் பட்டியல் இங்கே

ட்விட்டர் தளத்தின் புதிய சிஈஓ பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 12-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

எலான் மஸ்க் அதிரடி ட்வீட்... ட்விட்டரின் புதிய சிஇஓ யார்?

ட்விட்டரின் செயல்பாடுகளை சரிசெய்துவிட்டு தான் சிஇஓ பதவியில் இருந்து விலகிவிடுவேன் என சில மாதங்களுக்கு முன்பே ஒரு நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் எலான் மஸ்க்.

ஆண்ட்ராய்டு 14-ன் 2-வது பீட்டா வெர்ஷனை வெளியிட்டது கூகுள்.. அப்டேட் செய்து எப்படி?

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தின் இரண்டாவது பீட்டா அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது கூகுள்.

குறுஞ்செய்திகளை 'எடிட்' செய்யும் வசதி.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப் பயனர்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்த குறுஞ்செய்திகளை எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.

ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை.. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு!

AI போட்டியில் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் சரிசமமாகப் போட்டியிட்டு வருகின்றன. ஓபன்ஏஐ நிறுவனத்துடன் கைகோர்த்ததையடுத்து, அந்நிறுவனத்திலும் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 11-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

11 May 2023

கூகுள்

கூகுள் I/O நிகழ்வு.. AI சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன?

கூகுளின் I/O நிகழ்வில் பல புதிய AI வசதிகள் மற்றும் AI கருவிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கூகுள். அவற்றின் அறிமுகங்கள் இங்கே.

11 May 2023

கூகுள்

கூகுள் I/O நிகழ்வு.. அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் 'பார்டு சாட்பாட்'டை வெளியிட்டது கூகுள்!

தங்களின் வருடாந்திர I/O நிகழ்வில், தாங்கள் மேம்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் AI கருவிகள் குறித்த பல முக்கிய அறிவிப்புகளையும் தகவல்களையும் பகிர்ந்து கொண்டது கூகுள்.

11 May 2023

கூகுள்

கூகுள் I/O நிகழ்வில் வெளியிடப்பட்ட புதிய சாதனங்கள் என்னென்ன?

தங்களுடைய I/O நிகழ்வில் மூன்று சாதனங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். அவற்றின் அறிமுகங்கள் இங்கே.

11 May 2023

கூகுள்

கூகுள் I/O நிகழ்வு.. என்னென்ன அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கூகுள்?

தங்களுடைய வருடாந்திர I/O நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது கூகுள். இரண்டு மணி நேரம் நீடித்த அந்த நிகழ்வில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கூகுள்.

10 May 2023

கூகுள்

I/O நிகழ்வுக்கு முன்பே இணையத்தில் கசிந்த கூகுள் AI அப்டேட்ஸ்!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று இரவு நடைபெறவிருக்கிறது கூகுளின் வருடாந்திர I/O நிகழ்வு.

'வாட்ஸ்அப் நம்பகத்தன்மை இல்லாதது'.. பதிவிட்ட எலான் மஸ்க்.. என்ன காரணம்?

ட்விட்டர் மென்பொறியாளர் ஒருவர் வாட்ஸ்அப் செயலி குறித்து செய்த டிவீட் ஒன்று தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

வாட்ஸ்அப்பைப் போலவே வசதிகள்.. ட்விட்டரிலும் அறிமுகம் செய்யும் எலான் மஸ்க்!

ட்விட்டரில் தொடர்ந்து பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தவிருக்கிறார் எலான் மஸ்க். ட்விட்டரில் வாட்ஸ்அப்பைப் போலவே குறுஞ்செய்தி வசதியையும் அறிமுகப்படுத்தவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் அவர்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு - இன்றைய விலை நிலவரம் என்ன? 

தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாகவே உயர்வை சந்தித்த நிலையில் இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.