லாவா: செய்தி
22 Dec 2023
ஸ்மார்ட்போன்இந்தியாவில் வெளியானது புதிய 'லாவா ஸ்டார்ம் 5G' பட்ஜெட் ஸ்மார்ட்போன்
இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய 5G ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது லாவா. லாவா ஸ்டார்ம் 5G எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் LCD திரையைப் பயன்படுத்தியிருக்கிறது லாவா.
15 Dec 2023
ஸ்மார்ட்போன்தொடக்கநிலை ஸ்மார்ட்போனான 'யுவா 3 ப்ரோ'வை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லாவா
இந்தியாவில் தொடக்கநிலை ஸ்மார்ட்போன் பிரிவில் தங்களுடைய புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது லாவா.
02 Aug 2023
ஸ்மார்ட்போன்இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான 'யுவா 2'வை வெளியிட்டிருக்கிறது லாவா
தொடக்க நிலை மொபைல் பிரிவில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது இந்தியாவைச் சேர்ந்த லாவா நிறுவனம். தற்போது லாவா யுவா 2 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது லாவா.
16 May 2023
ஸ்மார்ட்போன்இந்தியாவில் வெளியானது 'லாவா அக்னி 2' ஸ்மார்ட்போன்.. விலை என்ன?
இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5G ஸ்மார்ட்போனான 'அக்னி 2' ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லாவா.