NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவில் வெளியானது புதிய 'லாவா ஸ்டார்ம் 5G' பட்ஜெட் ஸ்மார்ட்போன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் வெளியானது புதிய 'லாவா ஸ்டார்ம் 5G' பட்ஜெட் ஸ்மார்ட்போன்
    இந்தியாவில் வெளியானது புதிய 'லாவா ஸ்டார்ம் 5G' பட்ஜெட் ஸ்மார்ட்போன்

    இந்தியாவில் வெளியானது புதிய 'லாவா ஸ்டார்ம் 5G' பட்ஜெட் ஸ்மார்ட்போன்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 22, 2023
    01:41 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய 5G ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது லாவா. லாவா ஸ்டார்ம் 5G எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் LCD திரையைப் பயன்படுத்தியிருக்கிறது லாவா.

    பின்பக்கம் 50MP முதன்மைக் கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைடு கேமாரவுடன் கூடிய டூயல் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 16MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    பக்கவாட்டு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்கள் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்போனானது, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு வெளியாகியிருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை இந்த ஸ்மார்ட்போனிற்கு உறுதி செய்திருக்கும் லாவா, இரண்டு வருட பாதுகாப்பு அப்டேட்களும் கொடுக்கப்படும் என அறிவித்திருக்கிறது.

    லாவா

    லாவா ஸ்டார்ம் 5G: ப்ராசஸர் மற்றும் விலை 

    இந்தப் புதிய பட்ஜெட் ஸ்டார்ம் 5G ஸ்மார்ட்போனில், மீடியாடெக் டைமன்சிட்டி 6080 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது லாவா.

    மேலும், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனானது, 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜைக் கொண்ட ஒரே ஒரு வேரியன்டில் மட்டுமே வெளியாகியிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.13,499 விலையில் வெளியிட்டிருக்கிறது லாவா. எனினும், தொடக்க விற்பனை சலுகையாக ரூ.11,999 விலையில் இந்த ஸ்மார்ட்போனை விற்பனை செய்யவிருக்கிறது. டிசம்பர் 28ம் தேதி முதல் இந்தப் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்குகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லாவா
    ஸ்மார்ட்போன்
    கேட்ஜட்ஸ்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    லாவா

    இந்தியாவில் வெளியானது 'லாவா அக்னி 2' ஸ்மார்ட்போன்.. விலை என்ன? ஸ்மார்ட்போன்
    இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான 'யுவா 2'வை வெளியிட்டிருக்கிறது லாவா ஸ்மார்ட்போன்
    தொடக்கநிலை ஸ்மார்ட்போனான 'யுவா 3 ப்ரோ'வை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லாவா ஸ்மார்ட்போன்

    ஸ்மார்ட்போன்

    குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்புடன் இந்தியாவில் முதலில் வெளியாகும் 'ஐகூ 12' ஸ்மார்ட்போன் சீனா
    அறிமுகமானது ஸ்மார்ட்போன்களுக்கான குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்செட், 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3' செயற்கை நுண்ணறிவு
    குவால்காமின் புதிய 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3' சிப்செட்டைக் கொண்டு வெளியாகவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் கேட்ஜட்ஸ்
    'கார் கிராஷ் டிடெக்ஷன்' வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்திய கூகுள் கூகுள்

    கேட்ஜட்ஸ்

    புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் 'மேடு பை கூகுள்' நிகழ்வை இன்று நடத்துகிறது கூகுள் கூகுள்
    இந்தியாவில் வெளியானது புதிய விவோ V29 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விவோ
    வெளியானது 'சாம்சங் கேலக்ஸி S23 FE 5G' ஸ்மார்ட்போன்  சாம்சங்
    இந்தியாவில் வெளியானது கூகுளின் புதிய 'பிக்சல் 8 சீரிஸ்' ஸ்மார்ட்போன்கள் கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025