ஃபோல்டபிள் போன்கள்: செய்தி

வெளியானது ஒன்பிளஸின் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான 'ஒன்பிளஸ் ஓபன்'

சாம்சங் மற்றும் கூகுளைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனமும் தங்களுடைய புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது. 'ஒன்பிளஸ் ஓபன்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனை மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஒன்பிளஸ்.

அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது 'ஒன்பிளஸ் ஓபன்' ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்

சாம்சங் மற்றும் கூகுளைத் தொடர்ந்து, உலகளவில் முன்னணி ப்ரீமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனமும் தங்களுடைய புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

சர்வதேச சந்தையில் புதிய 'மேஜிக் V2' ஃபோல்டபிள்ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ஹானர் 

கடந்த ஜூலையில் சீனாவில் வெளியான 'மேஜிக் V2' மற்றும் 'V பர்ஸ்' ஆகிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை, தற்போது சர்வதேச சந்தையில் வெளியிட்டிருக்கிறது ஹானர்.

புதிய 'மிக்ஸ் ஃபோல்டு 3' ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது ஷாவ்மி

பல முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மியும் தங்களுடைய புதிய 'ஷாவ்மி மிக்ஸ் ஃபோல்டு 3' ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

'ஓபன்' என்ற பெயரை தங்கள் ஃபோல்டபிள் போன்களுக்குப் பயன்படுத்தவிருக்கும் ஒன்பிளஸ்

சாம்சங் மற்றும் கூகுளைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனமும் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.

07 Jun 2023

சாம்சங்

ஜூலையில் 'கேலக்ஸி அன்பேக்டு' நிகழ்வு.. உறுதி செய்தது சாம்சங்!

கூகுளின் I/O நிகழ்வு, ஆப்பிளின் WWDC-யைத் தொடர்ந்து தற்போது சாம்சங் நிறுவனமும் தங்களது கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) நிகழ்வை வரும் ஜூலை மாதம் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது.