NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / கூகுள் I/O நிகழ்வில் வெளியிடப்பட்ட புதிய சாதனங்கள் என்னென்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கூகுள் I/O நிகழ்வில் வெளியிடப்பட்ட புதிய சாதனங்கள் என்னென்ன?
    I/O நிகழ்வில் கூகுள் வெளியிட்ட பிக்ஸல் 7a

    கூகுள் I/O நிகழ்வில் வெளியிடப்பட்ட புதிய சாதனங்கள் என்னென்ன?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 11, 2023
    08:44 am

    செய்தி முன்னோட்டம்

    தங்களுடைய I/O நிகழ்வில் மூன்று சாதனங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். அவற்றின் அறிமுகங்கள் இங்கே.

    பிக்ஸல் ஃபோல்டு:

    தங்களுடைய முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை I/O நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள்.

    $1,799 விலையில் (இந்திய மதிப்பில் ரூ.1,40,000) பிக்ஸல் ஃபோல்டு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. நிச்சயமாக இந்தியாவில் விற்பனை இல்லை.

    டென்சார் G2 சிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், 12GB ரேம், 256GB மற்றும் 512GB ஸ்டேரேஜ் ஆப்ஷன்களுடன் வெளியாகியிருக்கிறது.

    பிக்ஸல் டேப்லட்:

    $499 விலையில் தங்களுடைய முதல் டேப்லட்டை வெளியிட்டிருக்கிறது கூகுள். இதுவும் இந்தியாவிற்கு இல்லை. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படவிருக்கிறது.

    இதிலும் டென்சார் G2 சிப்பே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டிருக்கிறது.

    கூகுள் I/O

    கூகுள் பிக்ஸல் 7a: 

    மிட்ரேஞ்சு செக்மண்டில் வெளியிடப்பட்ட இந்த பிக்ஸல் 7a-வை மட்டுமே இந்தியாவிலும் வெளியிட்டிருக்கிறது கூகுள்.

    ரூ.43,999 விலையில் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது 7a.

    6.1-இன்ச் OLED டிஸ்பிளே, 90Hz ரெப்ரஷ் ரேட், 5G வசதி, 4,410mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 13 ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    ஆண்ட்ராய்டு 14 வெளியானதும் (ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில்) உடனடியாக இந்த ஸ்மார்ட்போனும் அப்டேட் செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறது கூகுள்.

    ப்ரீமியம் ஸ்மார்ட்போனில் பயன்படுத்திய அதே டென்சார் G2 சிப்செட்டையே இதற்கும் கொடுத்திருக்கிறது கூகுள். 8GB ரேம், 128GB ஸ்டோரேஜ் என்ற ஒரு வேரியன்டில் மட்டுமே கிடைக்கிறது.

    மொத்தத்தில் பிக்ஸல் 6a-வின் அப்டேட்டட் வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது கூகுள் பிக்ஸல் 7a.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    ஸ்மார்ட்போன்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    கூகுள்

    உலகளவில் இரண்டு மாதங்களில் 1.2 லட்சம் பேர் பணிநீக்கம் - பின்னணி என்ன? ஆட்குறைப்பு
    கூகுள் Pixel 7, Pixel 6a ஸ்மார்ட்போனுக்கு ஃபிளிப்கார்ட்டின் செம்ம தள்ளுபடி! ஸ்மார்ட்போன்
    கூகுளின் சிறந்த விருதை பெற்றும் ஊழியர் பணிநீக்கம்! கண்ணீர் விட்ட ஊழியர் ஆட்குறைப்பு
    மெட்டா நிறுவனத்தின் அடுத்த கட்ட பணிநீக்கம்! ஊழியர்கள் அதிர்ச்சி மெட்டா

    ஸ்மார்ட்போன்

    எப்படி இருக்கிறது iQoo Z7 5G: ரிவ்யூ! தொழில்நுட்பம்
    எப்படி இருக்கிறது 'சாம்சங் கேலக்ஸி S23': ரிவ்யூ  தொழில்நுட்பம்
    ஏப்ரல் 17-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்!  சாம்சங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025