NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / தங்களது முதல் ஃபோல்டபிள் போன்.. டீசர் வெளியிட்டது கூகுள்!
    தங்களது முதல் ஃபோல்டபிள் போன்.. டீசர் வெளியிட்டது கூகுள்!
    1/3
    தொழில்நுட்பம் 1 நிமிட வாசிப்பு

    தங்களது முதல் ஃபோல்டபிள் போன்.. டீசர் வெளியிட்டது கூகுள்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 05, 2023
    12:28 pm
    தங்களது முதல் ஃபோல்டபிள் போன்.. டீசர் வெளியிட்டது கூகுள்!
    தங்களது முதல் ஃபோல்டபிள் போனை வெளியிடவிருக்கிறது கூகுள்

    கடந்த சில மாதங்களாகவே கூகுளின் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் நிறைய கசிந்து வந்தது. கூகுளின் வருடாந்திர I/O மாநாட்டில் இந்த போன் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியான நிலையில், அந்த போனின் டீசர் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது கூகுள். ஆப்பிள் மற்றும் சாம்சங்கிற்கு இணையாக ப்ரீமியமான ஸ்மார்ட்போன் பிராண்டாக சந்தையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது கூகுள். அந்த நிறுவனத்தில் இருந்து ஒரு ஃபோல்டபிள் போன் என்றவுடன் பிக்ஸல் ரசிகர்கள் குஷியாகி மிகந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் தங்களது முதல் ஃபோல்டபிள் போனின் டீசரை வெளியிட்டிருக்கிறது கூகுள் நிறுவனம்.

    2/3

    என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்? 

    கூகுளின் வருடாந்திர I/O நிகழ்வு வரும் மே 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அந்த நிகழ்விலேயே இந்த புதிய ஃபோல்டபிள் போனை வெளியிடவிருக்கிறது கூகுள். இந்த போன் மட்டுமல்லாது, பிக்ஸல் 6a-வின் அப்டேட்டட் வெர்ஷனான பிக்ஸல் 7a மற்றும் பிக்ஸல் டேப்லட் ஆகிய சாதனங்களையும் கூகுள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, பிக்ஸல் 7 மற்றும் 7 ப்ரோவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் டென்சார் G2 ப்ராசஸரையே பிக்ஸல் ஃபோல்டு மொபைலிலும் கூகுள் பயன்படுத்தியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 5.8 இன்ச் வெளிப்புற டிஸ்பிளேவையும், 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 7.6 இன்ச் உட்புற டிஸ்பிளேவையும் கூகுள் இதில் பயன்படுத்தியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    3/3

    Twitter Post

    ✨May The Fold Be With You✨https://t.co/g6NUd1DcOJ#GoogleIO #PixelFold
    May 10 pic.twitter.com/K8Gk21nmo8

    — Made by Google (@madebygoogle) May 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கூகுள்
    ஸ்மார்ட்போன்

    கூகுள்

    பாதுகாப்பான AI பயன்பாடு.. அமெரிக்க அதிபருடன் டெக் நிறுவன பிரதிநிதிகள் சந்திப்பு! செயற்கை நுண்ணறிவு
    ட்விட்டர், இன்ஸ்டாகிராமைப் போலவே ஜி-மெயிலிலும் நீலநிற செக்மார்க்... அறிவித்தது கூகுள்! ட்விட்டர்
    சுந்தர் பிச்சையின் ஊதிய உயர்வு - அதிருப்தியடைந்த கூகுள் ஊழியர்கள்  தொழில்நுட்பம்
    IIT மென்பொறியாளர்களுக்காக போட்டியிட்ட சுந்தர் பிச்சை மற்றும் டிம் குக்... யார் இவர்கள்? ஆப்பிள்

    ஸ்மார்ட்போன்

    மே 05-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    நோக்கியாவின் புதிய XR21 ஸ்மார்ட்போன்.. என்னென்ன வசதிகள்? நோக்கியா
    நத்திங் போன் (2).. எப்போது வெளியீடு, என்னென்ன வசதிகள்? கேட்ஜட்ஸ்
    மே 04-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023