NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நோக்கியாவின் புதிய XR21 ஸ்மார்ட்போன்.. என்னென்ன வசதிகள்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நோக்கியாவின் புதிய XR21 ஸ்மார்ட்போன்.. என்னென்ன வசதிகள்?
    நோக்கியாவின் புதிய XR21 ஸ்மார்ட்போன்

    நோக்கியாவின் புதிய XR21 ஸ்மார்ட்போன்.. என்னென்ன வசதிகள்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 04, 2023
    01:37 pm

    செய்தி முன்னோட்டம்

    XR21 மாடல் ஸ்மார்ட்போனை ஐரோப்பா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் வெளியிட்டிருக்கிறது நோக்கியா. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இனி வரும் மாதங்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நோக்கியாவின் முந்தைய காலத்து போன்கள் உறுதிக்கு பெயர் போனவே. அதைப் போலவே இந்த ஸ்மார்ட்போனையும் உறுதியாக ஸ்மார்ட்போனாகத் தயாரித்திருக்கிறது நோக்கியா. மேலும், இந்த ஸ்மார்ட்போன் IP69K ரேட்டிங்கை பெற்றிருக்கிறது.

    XR20 ஸ்மார்ட்போனின் அப்டேட்டட் வெர்ஷனாக இந்தப் புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது நோக்கியா. மிட்நைட் ப்ளாக் மற்றும் பைன் கிரீன் ஆகிய கலர்களில், 6GB + 128GB என்ற ஒரே ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வெளியாகியிருக்கிறது இந்தப் புதிய ஸ்மார்ட்போன்.

    நோக்கியா

    வசதிகள் மற்றும் விலை: 

    இந்தப் புதிய ஸ்மார்ட்போனில் குவாஸ்காம் ஸ்னாப்டிராகன் 695 5G ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது நோக்கியா.

    ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வெளியாகியிருக்கும் இந்த போனில் 6.49 இன்ச் LCD டிஸ்பிளேவைப் பயன்படுத்தியிருக்கிறது நோக்கியா.

    பின்பக்கம் 64MP முதன்மைக் கேமரா, 8MP அல்ட்ரா-வைடு கேமரா ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. முன்பக்கம் 16MP செல்ஃபி கேமரா பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

    33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 4,800mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்கள் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.50,000-க்கும் மேலான விலையில் வெளியாகியிருக்கிறது இந்த புதிய நோக்கியா XR21 ஸ்மார்ட்போன்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நோக்கியா
    ஸ்மார்ட்போன்

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    நோக்கியா

    ஒரு நபர் நாளொன்று சராசரியாக எவ்வளவு டேட்டாவை பயன்படுத்துகிறார்? ஆய்வறிக்கை தொழில்நுட்பம்
    60 ஆண்டுக்கு பின் லோகோவை மாற்றிய நோக்கியா - காரணம் என்ன? ஸ்மார்ட்போன்

    ஸ்மார்ட்போன்

    ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடலில் இவ்வளவு புதிய வசதிகளா? லீக்கான தகவல் ஆப்பிள் தயாரிப்புகள்
    ASUS ROG Phone 7, 7 Pro - முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளது தொழில்நுட்பம்
    ஏப்ரல் 11-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    அட்டகாசமான சலுகையுடன் ஒன்பிளஸ் பேட் முன்பதிவு தொடக்கம்!  தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025