தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
இதயத்தின் செயல்பாடைக் கண்காணிக்கும் புதிய உடல்நல பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்திய ஆப்பிள்
தங்கள் ஸ்மார்ட் வாட்சில், Atrial Fibrillation (AFib) history என்ற புதிய உடல்நலத்தை கண்காணிக்க உதவும் புதிய வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்.
நீண்ட பதிவுகளை பதிவிடும் வகையில் புதிய வசதியை சோதனை செய்து வரும் ட்விட்டர்
ட்விட்டருக்கு எதிராக பல்வேறு புதிய சமூக வலைத்தளங்கள் உருவாகி வரும் நிலையில், தங்கள் பயனாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், தங்களது சந்தா சேவையின் மூலம் வருவாயைப் பெருக்கவும், பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது ட்விட்டர்.
பேடு 2 டேப்லட் மற்றும் C53 ஸ்மார்ட்போனை வெளியிட்டது ரியல்மீ
இந்தியாவில் தங்களது புதிய ஸ்மார்ட்போனான C53 மற்றும் பேடு 2 டேப்லட் ஆகிய புதிய சாதனங்களை வெளியிட்டிருக்கிறது சீன மின்சாதன தயாரிப்பு நிறுவனமான, ரியல்மீ.
இணையத்தில் கசிந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள்
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஒன்பிளஸ். தற்போது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன.
'Llama 2' லாங்குவேஜ் மாடலை ஓபன் சோர்சாக வெளியிட்டுள்ளது மெட்டா
கடந்த வாரம் டெக்ஸ்ட்-டூ-இமேஜ் மற்றும் இமேஜ்-டூ-டெக்ஸ்ட் என இரு வகையிலும் பயன்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவுக் கருவியான கேமிலியான் (CM3leon) என்ற கருவியை வெளியிட்டது மெட்டா.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 19-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
ரூ.1.30 கோடிக்கு ஏலம் போன ஆப்பிளின் முதல் ஐபோன் மாடல்
பழைய ஆப்பிள் சாதனங்கள் அல்லது பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆப்பிள் சாதனங்கள் அவ்வப்போது ஏல நிறுவனங்களால் ஏலம் விடப்படும். புதிய ஆப்பிள் சாதனங்களை மட்டுமல்லாது, இந்த பழைய ஆப்பிள் சாதனங்களையும் வாங்குவதற்கு ஆப்பிள் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள்.
விமானப் பயணங்களின் போது பயன்படுத்தும் வகையில் புதிய வசதியை உருவாக்கி வரும் கூகுள்
விமானப் பயணங்களின் போது வைபை மற்றும் ப்ளூடூத்தை பயன்படுத்தும் வகையிலான 'கனெக்டட் ஃபிளைட்' (Connected Flight) என்ற புதிய வசதியை ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்காக கூகுள் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய சந்திரயான்-3யின் பாகம்?
மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரை ஒன்றில், வினோதமான செம்பு நிறத்தாலான உலோக உருளை ஒன்று கடலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கவே, அந்நாட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வினோதமான பொருள் குறித்து சோதனை செய்திருக்கிறார்கள்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 18-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
அனைத்து வங்கி பயனர்களும் பயன்படுத்தும், SBI-இன் புதிய யுபிஐ கட்டண சேவை செயலி
எஸ்பிஐ வங்கியானது, தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மொபைலில் வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக 2017-ல் 'யோனோ எஸ்பிஐ' (YONO SBI) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியிருந்தது.
அக்டோபரில் புதிய பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிடவிருக்கும் கூகுள்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்களது பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உலகம் முழுவதும் வெளியிட்டது கூகுள். கடந்த மே மாதம், பிக்சலின் 7 சீரிஸின் பட்ஜெட் மாடலான 7a-வை வெளியிட்டது அந்நிறுவனம்.
மூன்று விதமான S23 FE ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவிருக்கும் சாம்சங்
தங்களுடைய ஃப்ளாக்ஷிப் S சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியான சில மாதங்களுக்குப் பின்பு, அதன் குறைந்த ப்ராசஸிங் பவர் கொண்ட விலை குறைவான FE வெர்ஷன் ஒன்றை சாம்சங் வெளியிடுவது வழக்கம்.
M3 சிப்செட்டைக் கொண்ட புதிய 'மேக்' மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருக்கும் ஆப்பிள்
கடந்த மாதம் நடைபெற்று முடந்த ஆப்பிள் WWDC மாநாட்டில், தங்களது கடந்த ஆண்டு M2 சிப்பைக் கொண்ட 15-இன்ச் மேக்புக் ஏரை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்.
பெங்களூருவில் அமைக்கப்பட்ட நத்திங் பாப்-அப் ஸ்டோரில் திரண்ட வாடிக்கையாளர்கள்
கடந்த வாரம் தங்களது புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான 'போன் (2)'வை உலகம் முழுவதும் வெளியிட்டது நத்திங். தொடக்கவிலையாக ரூ.44,999 விலையில் தங்களது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது நத்திங்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 17-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
வருவாய் இழப்பிலிருக்கும் ட்விட்டர், பயனர்களுடன் வருவாயைப் பகிர்ந்து கொள்ளத் திட்டமிட்டிருக்கும் எலான் மஸ்க்
ட்விட்டருக்குப் போட்டியாக பல்வேறு புதிய சமூல வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ட்விட்டரின் பயனர்களைத் தக்க வைக்கவும், வருவாய்க்கான வழிகளைக் கண்டறியவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் எலான் மஸ்க்.
குறுகிய காலத்தில் 150 மில்லியன் பயனர்களைப் பெற்று புதிய மைல்கல்லை எட்டிய 'Threads'
இரண்டு வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்ஸ்டாகிராமுடன் இணைந்து செயல்படும் வகையில், ட்விட்டருக்கு போட்டியான தங்களுடைய 'த்ரெட்ஸ்' என்ற புதிய சமூக வலைத்தளத்தை வெளியிட்டது மெட்டா.
ஒன்பிளஸ் நார்டு CE 3 vs ரியல்மீ 11 ப்ரோ, எது பெஸ்ட்?
இந்தியாவில் மிட்ரேஞ்சு செக்மெண்டில் புதிய 'நார்டு CE 3' ஸ்மார்ட்போன் ஒன்றை அடுத்த மாதம் வெளியிடவிருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 16-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
'பழைய வடிவமைப்பை மீண்டும் கொண்டு வாருங்கள்', ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டம்
முன்னர் ஸ்மார்ட்போன்களானது பயனர்களே மாற்றக்கூடிய வகையிலான பேட்டரிக்களை கொண்டே வெளியாகி வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் பேட்டரிக்களை சர்வீஸ் சென்டரில் கொடுத்து மாற்றும் வகையில் வடிவமைத்து வெளியிட்டு வருகின்றன.
பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது 'நத்திங் போன் (2)'?: ரிவ்யூ
கடந்த ஆண்டு வெளியான நத்திங் போன் (1)-ன் அப்கிரேடட் வெர்ஷனான நத்திங் போன் (2) ஸ்மார்ட்போன் மாடலை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது நத்திங் நிறுவனம். முதல் ஸ்மார்ட்போனில் ஹார்டுவேரில் புதுமைகளை புகுத்திய நத்திங், போன் (2)-வில் சாஃப்ட்வேரில் அதனை செய்ய முயன்றிருக்கிறது.
பொதுப்பயனர்களுக்கு வெளியாகி 17 ஆண்டுகளை நிறைவு செய்யும் ட்விட்டர்
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் அடிபட்டு வருகிறது ட்விட்டர். இதற்குக் காரணம் எலான் மஸ்க் அந்நிறுவனத்தை வாங்கியது தான். கடந்த நவம்பர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், அத்தளத்தில் பல்வேறு புதிய மாற்றங்களைக் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
புதிய M10 5G டேப்லட் மாடலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லெனோவோ
இந்தியாவில் தங்களது புதிய 'M10 5G' டேப்லட்டை வெளியிட்டிருக்கிறது லெனோவோ நிறுவனம். இந்தியாவில் டேப்லட்களை விற்பனை செய்து வரும் சில நிறுவனங்களில் லெனோவோவும் ஒன்று. என்னென்ன வசதிகளுடன் இந்த புதிய டேப்லட்டை வெளியிட்டிருக்கிறது லெனோவோ?
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 15-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
ட்விட்டருக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு பயனர்களிடையே மதிப்பிழந்து வரும் Threads
கடந்த ஜூலை 6-ம் தேதி ட்விட்டருக்கு போட்டியான தங்களது த்ரெட்ஸ் சமூக வலைத்தளத்தை உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டது மெட்டா.
சந்திரயான்-3 திட்டத்திற்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள்
திட்டமிட்டிருந்தபடி சரியாக நண்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3 விண்கலத்துடன் விண்ணில் பாயந்தது LVM3 ராக்கெட். இந்தியாவின் பெருமைமிகு சந்திரயான்-3 திட்டத்தின் பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள் யார்?
நிலவை நோக்கி சந்திரயான் 3-இன் பயணத்துளிகள்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, சிறிதும் மனம் தளராமல், இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கிய அடுத்த திட்டம் தான் சந்திரயான் 3.
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 3: அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?
இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 3 விண்கலம். குறிப்பிடப்பட்டுள்ள பாதையில் பயணப்பட்டு, 40 நாட்களுக்கு பிறகு,நிலவில் தரையிறங்கும்.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3
இந்தியாவின் பெருமையாக கருதப்படும் சந்திரயான் 3 இன்று மதியம் சரியாக 2:35 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
தென்னிந்தியாவின் முதல் AI செய்தித் தொகுப்பாளரை அறிமுகம் செய்த கன்னட செய்தி நிறுவனம்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது, உலகளவில் செய்தித்துறையை அதிகளவில் ஆட்கொண்டு வரும் நிலையில், உலகளவில் பல செய்தி நிறுவனங்கள் AI செய்தித் தொகுப்பாளர்களை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.
ஏன் நொறுங்கியது டைட்டன் நீர்மூழ்கி? யூடியூபில் ட்ரெண்டாகும் விளக்கக் காணொளி
அமெரிக்காவில், 100 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி நொறுங்கி, அதில் பயணம் செய்து ஐந்து கோடீஸ்வரர்களும் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 14-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
'ஆப்ஸ்கள் மற்றும் கேம்ஸ்களில் இனி NFTக்கு அனுமதி': கூகுள் பிளே
கூகுள் பிளேயில் வழங்கப்படும் Web3 உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை கூகுள் நிறுவனம் பல நாட்களாக ஆராய்ந்து வந்த நிலையில், ஆப்ஸ்கள் மற்றும் கேம்ஸ்களில் NFT டோக்கன்களை வழங்க அனுமதிப்பதற்கு கூகுள் பிளே அதன் கொள்கையை புதுப்பித்துள்ளது.
சாட் ஜிபிடி, பார்டுக்கு போட்டியாக களமிறங்கியது எலான் மஸ்கின் xAI
xAI என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த மார்ச் மாதம் தொடங்கினாலும், அதன் பின்னர் நிறுவனம் குறித்த எந்த அப்டேட்டும் வராமல் இருந்தது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 13-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
நிலவை ஆராய்ச்சி செய்ய உலக நாடுகள் போட்டியிடுவது ஏன்?
2019-ல் தோல்வியடைந்த சந்திராயன்-2வின் தொடர்ச்சியாக நாளை விண்ணில் பாயவிருக்கிறது சந்திராயன்-3. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளுக்கு அடுத்தடுத்து தொடர்ச்சியாக நிலவை மையப்படுத்திய தங்களது விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கின்றன.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோ அழைப்பில் அவதார் பயன்படுத்துவது எப்படி?
முகத்தை காட்டாமல், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோ அழைப்பில் பங்கேற்க நினைப்பவர்களுக்காக, மெட்டா நிறுவனம் சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் கேமிங் துறையை 28% GST எப்படி பாதிக்கும்?
ஆன்லைன் கேமிங் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகும். இணையம் வழியாக வணிகம் செய்து அதிக லாபம் ஈட்டும் ஒரு துறையாகவும் இது இருந்து வருகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 12-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.