தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

ஏன் சந்திராயன்-3 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ?

இதுவரை சந்திரனிற்கு பல நாடுகள் பல்வேறு திட்டங்களின் கீழ் விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன. ஆனால், அவை எதுவுமே இதுவரை அதன் தென்துருவப் பகுதியை அடைந்ததில்லை. அனைத்து திட்டங்களுமே பூமியைப் பார்த்திருக்கும் நிலவின் பக்கத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.

வெளியானது நத்திங் நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான 'நத்திங் போன் (2)' 

ஒரு வருடத்திற்கு முன்பு தங்களுடைய முதல் ஸ்மார்ட்போனான போன் (1)-ஐ வெளியிட்டது நத்திங். நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே தங்களது ஃப்ளாக்ஷிப்பான 'போன் (2)' ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

11 Jul 2023

இஸ்ரோ

என்னென்ன உபகரணங்களை எடுத்து செல்கிறது சந்திராயன்-3 விண்கலம்?

இஸ்ரோவின் சந்திராயன்-3 திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அதற்கான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இந்நிலையில், சந்திராயன்-3 திட்டத்தில் என்னென்ன உபகரணங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

11 Jul 2023

இஸ்ரோ

சந்திராயன்-2வின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு புதிய திட்டத்தை வடிவமைத்திருக்கும் இஸ்ரோ

சந்திராயன்-2 திட்டத்தின் தோல்வியைத் தொடர்ந்து சந்திராயன்-3 திட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 11-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

10 Jul 2023

ஓப்போ

இந்தியாவில் வெளியானது ஓப்போ ரெனோ 10 5G சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

கடந்த மே மாதம், சீனாவில் தங்களுடைய புதிய ரெனோ 10 5G சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது ஓப்போ. இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது இந்தியாவில் அந்த மொபைல்களை அறிமுகம் செய்திருக்கிறது ஓப்போ.

10 Jul 2023

இஸ்ரோ

சந்திராயன்-2 மற்றும் சந்திராயன்-3 திட்டங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் என்ன?

2019-ல் இஸ்ரோவின் சந்திராயன்-2 திட்டம் தோல்வியடைந்ததையடுத்து, அதன் தொடர்ச்சியான சந்திராயன்-3 திட்டம் வரும் வெள்ளியன்று செயல்படுத்தப்படவிருக்கிறது. சரி, சந்திராயன்-3 திட்டத்தில் முந்தைய திட்டத்திலிருந்து என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன? பார்க்கலாம்.

10 Jul 2023

கூகுள்

கூகுள் பிளே ஸ்டோரில் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர்களைக் கொண்ட சீன செயலிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள இரண்டு செயலிகள், இந்திய பயனர்களிடமிருந்து தகவல்கலைத் திருடி சீனாவில் உள்ள சர்வர்களுக்கு அனுப்புவதை சைபர் பாதுகாப்பு நிறுவனமான ப்ராடியோ கண்டறிந்திருக்கிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 10-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

மொபைல் எண்ணைக் கொண்டு கணினியில் லிங்க் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தவும், எளிமையாக்கவும் பல்வேறு புதிய வசதிகளை சோதனை செய்தும், அறிமுகப்படுத்தியும் வருகிறது.

'ஓபன்' என்ற பெயரை தங்கள் ஃபோல்டபிள் போன்களுக்குப் பயன்படுத்தவிருக்கும் ஒன்பிளஸ்

சாம்சங் மற்றும் கூகுளைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனமும் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.

ட்விட்டரில் தடை.. த்ரெட்ஸில் புதிய கணக்கைத் தொடங்கினார் ஜாக் ஸ்வீனி

எலான் மஸ்க்கின் தனிப்பட்ட உபயோகத்திற்கான ஜெட்டை பொதுத் தளங்களில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு பாட் மூலம் ட்ராக் செய்து, அந்த ஜெட் குறித்த தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டு வந்தார் ஜாக் ஸ்வீனி என்பவர்.

வேற்றுகிரக விண்வெளிப் பொருட்களைக் கண்டறிந்த ஹார்வார்டு ஆராய்ச்சியாளர்கள்

விண்வெளியில் வேற்றுகிரகவாசிகளின் இருப்பு குறித்து தேடல் மனிதர்களிடம் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பேரண்டத்தில் நாம் மட்டும் தான் தனியாக இருக்கிறோம் என நம்ப மறுப்பது தான் அதற்குக் காரணம்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 9-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

ஒன்பிளஸின் புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன், நார்டு 3 எப்படி இருக்கிறது?: ரிவ்யூ

ஒரு ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனுக்கான அம்சங்களுடன் புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ். தற்போது விற்பனை செய்யப்பட்ட வரும் நார்டு 2T-யின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இந்த புதிய நார்டு 3-யை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ். எப்படி இருக்கிறது இந்த புதிய ஸ்மார்ட்போன்? பார்க்கலாம்.

அறிமுகப்படுத்தி இரண்டு நாட்களிலேயே Threads-ன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது மெட்டா

ட்விட்டருக்குப் போட்டியாக கடந்த சில நாட்களுக்கு முன் 'த்ரெட்ஸ்' என்ற சமூக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது மெட்டா.

08 Jul 2023

சாம்சங்

புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான கேலக்ஸி M34-ஐ வெளியிட்டது சாம்சங்

இந்தியாவில் பட்ஜெட் செக்மெண்டில் தங்களுடைய கேலக்ஸி M34 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 8-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

ட்விட்டருக்கு மாற்றாக இருக்குமா த்ரெட்ஸ்? பாசிட்டிவ், நெகட்டிவ் அம்சங்கள்

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள த்ரெட்ஸ் செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், அது விரைவில் ட்விட்டருக்கு மாற்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 7-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

ட்விட்டருக்கு மாற்றாக வெளியானது 'த்ரெட்ஸ்': நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் பயனர்கள் இணைந்து சாதனை 

ட்விட்டருக்கு மாற்றாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா களமிறங்கியுள்ள புதிய தளமான 'த்ரெட்ஸ்', வியாழக்கிழமை (ஜூலை 6) அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள், 5 மில்லியன் பதிவிறக்கங்களைப் பெற்றது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 6-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

இந்தியாவில் வெளியானது ஒன்பிளஸின் நார்டு 3 மற்றும் நார்டு CE 3 ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவில் தங்களது புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன்களான நார்டு 3 மற்றும் நார்டு CE 3 ஆகிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ்.

05 Jul 2023

ஆப்பிள்

புதிய ஐபோன் 15 சீரிஸில் பேட்டரியின் அளவை அதிகரிக்கும் ஆப்பிள்

உலகளவில் அதிக ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் ப்ரீமியம் ஸ்மார்போனாக இருந்தாலும், இது வரை குறைவான அளவு கொண்ட பேட்டரிக்களையே தங்களது ஐபோன்களில் கொடுத்து வருகிறது, ஆப்பிள் நிறுவனம்.

உலகின் அதிக வெப்பமான நாளாக பதிவு செய்யப்பட்ட ஜூலை 3

உலகளவில் அதிக வெப்பமான நாளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது ஜூலை 3. தங்களிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் ஜூலை 3-ஐ மிகவும் வெப்பமான நாள் எனக் குறிப்பிட்டிருக்கிறது அமெரிக்காவின் National Centers of Environmental Prediction.

வருமான வரித்துறையைத் தொடர்ந்து AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவிருக்கும் இந்தியாவின் CAG அமைப்பு

வருமான வரித்துறையைத் தொடர்ந்து, இந்தியா கட்டுப்பாட்டாளர் மற்றும் தலைமை தணிக்கையாளர் அமைப்பும் (CAG) பொய்யான பயனாளர்கள், தவறான பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றனர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 5-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

120 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கும் கேலக்ஸியை படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

விண்வெளியில் பூமியில் இருந்து சுமார் 120 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள சுழல் வடிவம் கொண்ட NGC 3256 என்ற கேலக்ஸியைப் படம் பிடித்திருக்கிறது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

புதிய 'நியோ 7 ப்ரோ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது iQOO

கேமிங்கை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஐகூ(iQOO).

இனி 'Tweetdeck'-ஐ பயன்படுத்தவும் கட்டணம், ட்விட்டரின் புதிய அறிவிப்பு

ட்விட்டரில் பல்வேறு பக்கங்களில் இருந்து ஒரே நேரத்தில் அப்டேட்களை அறிந்து கொள்ளும் வகையில் ட்வீட்டெக் (Tweetdeck) என்ற வசதியை அளித்து வந்தது ட்விட்டர். இந்த வசதியானது, வணிக நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

04 Jul 2023

ஜியோ

இந்தியாவில் ரூ.999 விலையில் வெளியானது ஜியோவின் புதிய 'ஜியோ பாரத் போன்'

இந்தியாவில் புதிதாக 'ஜியோ பாரத் போன்' என்ற ஃப்யூச்சர் போனை அறிமுகம் செய்திருக்கிறது ஜியோ. ரூ.999 ரூபாயில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த புதிய ஃப்யூச்சர் போனானது, ஜியோவின் '2G இல்லா இந்தியா' முன்னெடுப்பை சாத்தியப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டிருக்கிறது.

ட்விட்டருக்கு போட்டியாக 'Threads' வலைத்தளைத்தை அறிமுகப்படுத்தும் இன்ஸ்டாகிராம்

ட்விட்டருக்குப் போட்டியாக 'ப்ராஜெக்ட் 92' என்ற குறியீட்டுப் பெயரில் புதிய சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கி வந்தது இன்ஸ்டாகிராம். அந்த வலைத்தளத்தை வரும் ஜூலை 6-ம் தேதி அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்! 

நேற்றிரவு இந்த ஆண்டின் முதல் விண்வெளி நிகழ்வான 'Super Moon'-ஐ அனைவரும் கண்டுகளித்திருப்பீர்கள். அதேபோல், இந்த மாதம் வேறு என்னென்ன விண்வெளி நிகழ்வுகளைக் காண முடியும் என்று பார்க்கலாமா?

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 4-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

இந்தியாவில் புதிய ரேஸர் 40 சீரிஸ் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது மோட்டோரோலா

இந்தியாவில் தங்களுடைய புதிய ஃப்ளாக்ஷிப் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களான ரேஸர் 40 மற்றும் ரேஸர் 40 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது மோட்டோரோலா நிறுவனம்.

பிரபலங்களை வைத்து AI உதவியுடன் உருவாக்கப்பட்டு வைரலான ஸோமாட்டோவின் நகைச்சுவைக் காணொளி 

இந்தியாவில் உணவு டெலிவரி சேவைக்கு மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களில் தங்கள் தளத்தை சந்தைப்படுத்துவதற்காக படைப்பாற்றல் மிக்க நகைச்சுவையான பதிவுகளை பதிவிடுவதிலும் புகழ் பெற்ற நிறுவனம் ஸோமாட்டோ.

இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்?

பூமிக்கு அருகே இந்த ஆண்டு தோன்றவிருக்கும் நான்கு 'சூப்பர் மூன்'களில் (Super Moon) முதல் சூப்பர் மூன் இன்று இரவு தோன்றவிருக்கிறது. முதலில் சூப்பர் மூன் என்றால் என்ன?

பயனாளர்கள் 'ஆட்பிளாக்கர்'களைப் பயன்படுத்துவதைத் தடுக்க யூடியூபின் புதிய திட்டம்

யூடியூபின் வருவாய் மற்றும் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை விளம்பரங்கள். யூடியூப் மட்டுமல்லாது, உலகமெங்கும் இருந்து யூடியூபில் காணொளிகளை வெளியிட்டு வரும் யூடியூப் பயனாளர்களுக்கும் முக்கிய வருவாய் மூலமாக இருப்பது யூடியூபில் காட்டப்படும் விளம்பரங்கள் தான்.

உலகம் வெப்பமடைவதைக் குறைக்க, சூரியஒளியைத் தடுக்கும் வகையில் புதிய திட்டம்

உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் அல்லது குறைக்கும் வகையிலான புதிய திட்டங்களை செயல்படுத்தும் தீவிரத்துடன் இருக்கிறது, ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு. அதன் ஒரு பகுதியாக, சூரியஒளி பூமியை அடையாமல் குறைக்கும் வகையில் புதிய திட்டத்தை தீட்டி வருகிறது அமெரிக்கா.

மே மாதம் மட்டும், இந்தியாவில் 65 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப்

இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021-ன் கீழ், தங்கள் தளத்தில், கடந்த மே மாதம் மட்டும், இந்தியாவில் 65 லட்சம் கணக்குகளை முடக்கியிருப்பதாக தங்களது மாதாந்திர அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது, வாட்ஸ்அப் நிறுவனம்.