தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 15-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

ஒரே மாதத்தில் 79% தினசரி பயனாளர்களை இழந்த ட்விட்டரின் போட்டியாளரான த்ரெட்ஸ்

கடந்த ஜூலை 5ம் தேதி, இன்ஸ்டாகிராமுடன் இணைந்து செயல்படும் வகையிலான, ட்விட்டருக்கு போட்டியான, த்ரெட்ஸ் என்ற சமூக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது மெட்டா.

14 Aug 2023

கேம்ஸ்

ஜியோ சினிமா தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படவிருக்கும் BGIS 2023 ஆன்லைன் விளையாட்டுத் தொடர்

2023ம் ஆண்டிற்கான பேட்டில்கிரவுண்டு மொபைல் இந்தியா சீரிஸ் (BGIS 2023) இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன. ஆகஸ்ட் 31ல் ஆன்லைன் தகுதிச்சுற்றுடன் தொடங்கி, அக்டோபர் 14ல் இறுதிப் போட்டி நடைபெறவிருக்கிறது.

இந்திய அரசியல் தலைவர்களின் கிரே செக்மார்க்கை நீக்கிய எக்ஸ் (ட்விட்டர்), ஏன்?

இந்தியாவில் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட பல்வேறு பாஜக தலைவர்களின் எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) பக்கத்தில் உள்ள கிரே செக்மார்க்கை நீக்கியிருக்கிறது அந்நிறுவனம். பயனர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ செக்மார்க்கைப் போல, அரசியல் தலைவர்களுக்கு கிரே செக்மார்க் வழங்கப்படுகிறது.

நிலவிற்கு மிக அருகில் சென்ற சந்திரயான் 3, ட்வீட் செய்த இஸ்ரோ

கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் தெலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலமானது தற்போது நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

14 Aug 2023

இஸ்ரோ

சந்திரயான்-3 திட்டத்தைத் தொடர்ந்து ஆதித்யா-L1 திட்டத்திற்குத் தயாராகும் இஸ்ரோ

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலமானது, வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் தரையிறக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே சூரியனை ஆய்வு செய்வதற்கான 'ஆதித்யா-L1' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ.

எலான் மஸ்க் vs மார்க் ஸூக்கர்பெர்க்: பின்வாங்குகிறாரா மார்க்?

எலான் மஸ்க் மற்றும் மார்க் ஸூக்கர்பர்க் இருவரும் கூண்டுச் சண்டை ஒன்றில் மோதிக் கொள்ளும் நோக்கத்தோடு, கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் பதிவுகளைப் பகிர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 14-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 13-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

12 Aug 2023

கேம்ஸ்

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 12-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

இன்ஸ்டாகிராமில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய வசதிகள்

புகைப்படப் பகிர்வு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பல புதிய வசதி ஒன்றை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியும், மேலும் சில வசதிகளை சோதனை செய்தும் வருகிறது.

'X ப்ரீமியம்' சந்தாதாரர் எண்ணிக்கையைப் பெருக்க எலான் மஸ்க்கின் புதிய திட்டம்

X தளத்தின் (முன்னதாக ட்விட்டர்) வருவாயைப் பெருக்க பல்வேறு திட்டங்களையும், மாற்றங்களையும் முன்னெடுத்து வருகிறார் எலான் மஸ்க்.

11 Aug 2023

ரஷ்யா

நிலவில் தண்ணீரின் இருப்பை ஆராய 'லூனா-25' விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ரஷ்யா

சந்திரனின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற சாதனையை நிகழ்த்தும் நோக்கதுடனும், பிற அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டங்களுடனும் கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியது இஸ்ரோ.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 11-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

10 Aug 2023

யுபிஐ

புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு யுபிஐ சேவை மேம்படுத்தவிருக்கும் RBI

ஆகஸ்ட்-8 முதல் நடைபெற்று வந்த நிதிக் கொள்கைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்று அறிவித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த்தாஸ். அந்த அறிவிப்பில், இந்தியாவில் யுபிஐ சேவை சந்திக்கவிருக்கும் மாற்றங்களைக் குறித்து அவர் தெரிவித்திருக்கிறார்.

சந்திரயான்-3 எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

கடந்த ஜூலை-14ம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3. முதல் இரண்டு வாரங்கள் பூமியைச் சுற்றி வந்த சந்திரயான்-3யானது கடந்த ஆகஸ்ட்-1ம் தேதி நிலவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.

அழைப்புகளை ஷெட்யூல் செய்யும் வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்

தற்போது அலுவலகப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படும் கூகுள் மீட் மற்றும் ஸூம் ஆகிய சேவைகளுடன் போட்டியிடும் வகையில், வாட்ஸ்அப்பில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது மெட்டா.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 10-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புகைப்படத்தில் பதிவான 'கேள்விக்குறி' போன்ற அமைப்பு

விண்வெளியில் புதிதாக உருவாகி வரும் இரண்டு நட்சத்திரங்களை படம்பிடிக்கும் போது, 'கேள்விக்குறி' வடிவிலான அமைப்பு ஒன்றும் அதில் பதிவாகி விஞ்ஞானிகளிடம் கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறது.

09 Aug 2023

கூகுள்

ஜிமெயில் செயலியில் மொழிப்பெயர்ப்பு வசதியை அறிமுகப்படுத்திய கூகுள்

கூகுள் நிறுவனம் இதுவரை வலைத்தள வெர்ஷன்களில் மட்டும் வழங்கப்பட்டு வந்த மொழிப்பெயர்ப்பு வசதியை, தற்போது ஜிமெயில் மொபைல் செயலியிலும் வழங்கத் தொடங்கியிருக்கிறது.

இந்திய பயனர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொண்ட X

X (முன்னதாக ட்விட்டர்) தளத்தில் விளம்பர வருவாய் பகிர்வுத் திட்டத்தை கடந்த மாதம் அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க். இந்தத் திட்டத்தின் மூலம், ஒரு பயனரின் மறுமொழியில் காட்டப்படும் விளம்பரத்தின் மூலம் கிடைக்கு வருவாயின் ஒரு பகுதியை அந்தப் பயனருடன் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வீடியோ காலில் ஸ்கிரீன் ஷேரிங் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் வாட்ஸ்அப்

வீடியோ கால்களில் ஸ்கிரீன் ஷேரிங் வசதியை முன்னதாக சோதனை செய்து வந்தது வாட்ஸ்அப். அந்த வசதியை அடுத்து வரும் நாட்களில் பயனர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

புதிய கேமிங் தொடர்பான செயலியை வெளியிட்டிருக்கும் நெட்ஃபிலிக்ஸ்

நெட்ஃபிலிக்ஸ் சந்தாதாரர்கள் தங்களது தொலைக்காட்சிப் பெட்டியிலும் கேம்களை விளையாட உதவும் வகையில் 'நெட்ஃபிலிக்ஸ் கேம் கண்ட்ரோலர்' என்ற செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

"எத்தனை குளறுபடிகள் ஏற்பட்டாலும் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கும்"- இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மற்றொரு முக்கியமான தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது இஸ்ரோ. 2019-ல் தோல்வியடைந்த சந்திரயான்-2 திட்டத்திற்கு மாற்றாக செயல்படுத்தப்பட்ட சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் முனைப்பில் இருக்கிறது இந்திய விண்வெளி அமைப்பு.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 9-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

08 Aug 2023

யுபிஐ

போன்பே மற்றும் கூகுள்பே சேவைத் தளங்களுக்கு சவாலாக அறிமுகமாகியிருக்கும் யுபிஐ பிளக்இன்

தற்போது வரை பெரும்பாலான யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள, போன்பே அல்லது கூகுள் பே உள்ளிட்ட மூன்றாம் தரப்பு சேவைத் தளங்களை பல்வேறு வணிகத் தளங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவை அதிகம் குறிவைத்து தொடுக்கப்பட்ட 'ஹேக்டிவிஸ்ட்' சைபர் தாக்குதல்கள்

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் உலகளவில் ஹேக்டிவிஸ்ட் சைபர் தாக்குதல் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது, சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிளவுட்செக் என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம்.

08 Aug 2023

ஓப்போ

இந்தியாவில் புதிய A58 ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது ஓப்போ

கடந்தாண்டு சீனாவில் வெளியிட்ட A58 ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது, சீனாவைச் சேர்ந்த ஓப்போ நிறுவனம். என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது புதிய ஓப்போ A58 ஸ்மார்ட்போன்?

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 8-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

07 Aug 2023

கூகுள்

புதிய மேம்படுத்தப்பட்ட பிக்சல் வாட்ச் 2-வை உருவாக்கி வரும் கூகுள்.. இந்தியாவிலும் வெளியிடப்படுமா?

கடந்தாண்டு புதிய 'பிக்சல் வாட்ச்' மூலம் ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அடியெடுத்து வைத்து கூகுள். மேம்படுத்தப்பட்ட சிப்பைப் பயன்படுத்தாமல், பழைய சிப்பைப் பயன்படுத்தியதன் காரணமாக, பின்னடைவுகளைச் சந்தித்து பயனர்களிடையே டிஸ்லைக்குகளைப் பெற்றது பிக்சல் வாட்ச்.

07 Aug 2023

சாம்சங்

புதிய கேலக்ஸி F34 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சாம்சங்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான், தங்களுடைய ஃப்ளாக்ஷிப் ஃபோல்டு மற்றும் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வின் மூலம் அறிமுகப்படுத்தியது சாம்சங்.

07 Aug 2023

போகோ

இந்தியாவில் வெளியானது போகோ M6 ப்ரோ 5G பட்ஜெட் ஸ்மார்ட்போன்

இந்தியாவில் பட்ஜெட் பிரிவில், 'M6 ப்ரோ 5G' என்ற புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது சீனாவைச் சேர்ந்த போகோ நிறுவனம். என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கிறது இந்த M6 ப்ரோ?

புதிய 'வாய்ஸ் சாட்' வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலியில் புதிய வாய்ஸ் சாட் என்ற வசதியானது பீட்டா சோதனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. 2.23.16.19 என்ற பீட்டா வெர்ஷனைப் பெற்றவர்கள், புதிய வாய்ஸ் சாட் வசதியைப் பயன்படுத்த முடியும்.

எலான் மஸ்க்குக்கு பதிலடி கொடுத்த மார்க் ஸூக்கர்பெர்க்.. என்ன நடக்கிறது இருவருக்குமிடையே?

X (ட்விட்டர்) தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் மற்றும் மெட்டா சிஇஓ மார்க ஸூக்கர்பெர்க் கூண்டுச் சண்டையில் விரைவில் மோதிக் கொள்ளவிருக்கின்றனர், அல்லது அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை அவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

சந்திரயான்-3: சுற்றுவட்டப்பாதையின் உயரத்தை குறைக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ

சந்திரயான் 3 விண்கலமானது கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி பூமியின் புவியீர்ப்புவிசையில் இருந்து வெளியேற்றப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக சந்திரனின் சுற்றுப்பட்டப்பாதையில் நுழைந்தது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 7-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

ட்விட்டர் பதிவுக்காக பணி நீக்கமா? உதவ வருகிறார் எலான் மஸ்க்

ட்விட்டரில் வெளியிடும் பதிவுகளுக்காக, தங்கள் நிறுவனத்தால் பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை சந்திக்கும் ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 6-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

இன்னும் சிறிது நேரத்தில் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைகிறது சந்திரயான்-3

ஜூலை 14ஆம் தேதி இந்தியாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் இன்னும் சிறிது நேரத்தில், அதாவது இன்று இரவு 7 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைய இருக்கிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஆகஸ்ட் 5-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.