NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ட்விட்டருக்குப் போட்டியாக புதிய செயலியை உருவாக்கி வரும் மெட்டா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ட்விட்டருக்குப் போட்டியாக புதிய செயலியை உருவாக்கி வரும் மெட்டா
    ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலியை உருவாக்கி வரும் மெட்டா

    ட்விட்டருக்குப் போட்டியாக புதிய செயலியை உருவாக்கி வரும் மெட்டா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 12, 2023
    05:01 pm

    செய்தி முன்னோட்டம்

    ட்விட்டர் தளத்தின் மீது பயனர்களின் நம்பிக்கையானது நாளுக்கு நாள் குறைந்து கொண்ட வருகிறது. தங்கள் தளத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டண சேவைக்குள் கொண்டு சென்று கொண்டிருக்கிறது ட்விட்டர்.

    எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு அந்நிறுவனத்தின் மதிப்பும் குறைந்து வருவதைக் குறிக்கும் வகையில், அந்நிறுவனத்தில் தங்களுடைய முதலீட்டின் மதிப்பை அவ்வப்போது குறைத்து வருகிறது ஃபிடெலிட்டி என்ற மியூச்சுவல் ஃபண்டு நிறுவனம்.

    இந்நிலையில், ட்விட்டருக்கு மாற்றாக புதிய செயலி ஒன்றை உருவாக்கி வருகிறது மெட்டா. 'புராஜெக்ட் 92' என பெயரிடப்பட்ட திட்டத்தின் கீழ் இந்த புதிய செயலியை உருவாக்கி வருகிறது மெட்டா. கிட்டத்தட்ட ட்விட்டரின் நகலாகே, மெட்டாவின் புதிய ட்விட்டார் போலான செயலி இருப்பதாகக் கூறப்படுகிறது.

    மெட்டா

    மெட்டாவின் ட்விட்டர்: 

    மெட்டாவின் பணியாளர்களுக்கு மட்டும் இந்த புதிய செயலியின் ப்ரீவ்யூ ஒன்று காட்டப்பட்டிருக்கிறது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போல மெட்டாவின் கீழ் செயல்படும் தனிப்பட்ட செயலியாக இந்த புதிய செயலியை உருவாக்கப்பட்டு வருகிறது.

    மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்கைக் கொண்டே இந்த புதிய தளத்திலும் உள்நுழையும் வசதியை இந்தத் தளத்திலும் அளிக்கவிருக்கிறது மெட்டா.

    இந்தப் புதிய செயலியை ஓப்ரா வின்ஃப்ரே மற்றும் தலாய்லாமா உள்ளிட்ட முக்கிய நபர்களைப் பயன்படுத்த வைக்கவும் முயற்சி செய்து வருகிறது மெட்டா.

    இவர்களின் மூலம் மற்ற பயனர்களையும் தங்களுடைய தளத்திற்கு ஈர்க்க முடியும் எனத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.

    ட்விட்டரில் கொடுக்கப்படும் வசதிகளைத் தவிர்த்து வேறு என்ன வசதிகளை மெட்டாவின் செயலி வழங்கவிருக்கிறது என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ட்விட்டர்
    மெட்டா
    ஃபேஸ்புக்
    சமூக வலைத்தளம்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக

    ட்விட்டர்

    பெங்களூருவில் வீடு வேண்டும்! ஆர்சிபி போட்டியில் ரசிகரின் வித்தியாசமான போஸ்டர் வைரல் ஐபிஎல்
    தென் கொரிய சுற்றுலா பயணியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது இந்தியா
    மைக்ரோசாஃப்டின் அறிவிப்பு.. வழக்கு தொடர்வதாக எச்சரித்த எலான் மஸ்க்.. என்ன பிரச்சினை?  மைக்ரோசாஃப்ட்
    நீல நிற செக் மார்க்.. இன்றே கடைசி நாள்.. ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு!  எலான் மஸ்க்

    மெட்டா

    2022 இல் வழக்கொழிந்து போன சில பிரபலமான கேட்ஜெட்களும், விரைவில் விடைபெற இருப்பவைகளும் தொழில்நுட்பம்
    தொழில்நுட்ப உலகம் 2023: என்னென்ன திருப்பங்கள் ஏற்படும், பகுதி 2 தொழில்நுட்பம்
    ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நீக்கம்! மெட்டா நிறுவனத்தின் அடுத்த நடவடிக்கை ஆட்டோமொபைல்
    பேஸ்புக் மெசஞ்சரின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட்டில் பல அம்சங்கள் அறிமுகம்! ஸ்மார்ட்போன்

    ஃபேஸ்புக்

    ஃபேஸ்புக் நிறுவனத்தில் மீண்டும் அடுத்த கட்ட பணிநீக்கம் - ஊழியர்கள் அதிர்ச்சி! மெட்டா
    ட்விட்டரை போல் இனி பேஸ்புக் இன்ஸ்டாவிற்கும் கட்டணம்! பயனர்கள் அதிர்ச்சி! மெட்டா
    பேஸ்புக் நிறுவனத்தில் 7000 பேர் மீண்டும் பணிநீக்கம்! என்ன நடக்கிறது? மெட்டா
    இன்றோடு வாட்ஸ்அப்-க்கு 14 வயது! உருவான சுவாரசிய கதை வாட்ஸ்அப்

    சமூக வலைத்தளம்

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
    சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ் வைரல் செய்தி
    சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக கல்லூரி அலுவலகத்தில் நேரில் ஆஜர் சென்னை
    ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உணவு மிக அருமை! சமூகவியலாளர் சால்வடோர் பாபோன்ஸ் பதிவு! ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025