NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பட்ஜெட் மொபைல்களுக்கான புதிய சிப்செட்டை அறிமுகப்படுத்தும் குவால்காம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பட்ஜெட் மொபைல்களுக்கான புதிய சிப்செட்டை அறிமுகப்படுத்தும் குவால்காம்
    புதிய பட்ஜெட் சிப்செட்டை அறிமுகப்படுத்தும் குவால்காம்

    பட்ஜெட் மொபைல்களுக்கான புதிய சிப்செட்டை அறிமுகப்படுத்தும் குவால்காம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 27, 2023
    11:55 am

    செய்தி முன்னோட்டம்

    பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான 'ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2' என்ற புதிய சிப்செட்டை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது குவால்காம் நிறுவனம். மேலும், 4 சீரிஸின் முதல் 4nm சிப்பாக, இந்த சிப்செட் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    ரூ.10,000 முதல் ரூ.20,000 வரையிலான விலை கொண்ட ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படவிருக்கும் இந்த சிப்செட்டானது, 4nm நோடை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவிருக்கிறது.

    கார்டெக்ஸ் A78 மற்றும் கார்டெக்ஸ் A55 ஆகிய இரண்டு பெர்ஃபாமன்ஸ் கோர்களை உள்ளடக்கி உருவாக்கப்படும் இந்த சிப்செட்டானது, இதற்கு முந்தைய வெளியீடான 'ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1' சிப்செட்டை விட 10% சிறந்த பேட்டரி பெர்ஃபாமன்ஸைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போன்

    புதிய சிப்செட்டின் பிற அம்சங்கள்: 

    இந்த சிப்செட்டில் 108MP கேமராவையோ அல்லது இரண்டு 16MP டூயல் கேமராவையோ பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷனை உள்ளடக்கிய 720p ஸ்லோ மோஷன் வீடியோக்களையும், 1080p வீடியோக்களையும் எடுக்கும் திறனைக் கொண்டிருக்கும்.

    மேலும், இந்த சிப்செட்டானது க்விக் சார்ஜ் 4+ சார்ஜிங் வசதி மற்றும் யுஎஸ்பி 3.2 ஜென் 1 ஸ்டோரேஜ் வசதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு வெளியாகவிருக்கும், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களான ரெட்மீ மற்றும் விவோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் மேற்கூறிய இந்த முதலில் பயன்படுத்தப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்மார்ட்போன்
    மொபைல்
    கேட்ஜட்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஸ்மார்ட்போன்

    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 16-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    இந்தியாவில் வெளியானது 'லாவா அக்னி 2' ஸ்மார்ட்போன்.. விலை என்ன? லாவா
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 17-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 18-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    மொபைல்

    வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்!  சாம்சங்
    ஷாவ்மியின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.. என்ன ஸ்பெஷல்?  ஸ்மார்ட்போன்
    ஏப்ரல் 18-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    வெளியானது 'ஷாவ்மி 13 அல்ட்ரா'.. என்னென்ன வசதிகள்?  ஸ்மார்ட்போன்

    கேட்ஜட்ஸ்

    இந்தியாவில் ஆப்பிளின் திட்டம் என்ன?  ஆப்பிள்
    புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.. என்னென்ன வசதிகள்?  சியோமி
    ஒன்பிளஸ் பேடின் விலை என்ன.. அறிவித்தது ஒன்பிள்ஸ்!  தொழில்நுட்பம்
    முதல் VR ஹெட்செட்டை இந்தியாவில் வெளியிட்டது ஜியோ! என்ன ஸ்பெஷல்? ஜியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025