NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 27-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 27-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 27

    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 27-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 27, 2023
    09:58 am

    செய்தி முன்னோட்டம்

    பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.

    இருப்பினும் இலவச Fire MAX குறியீடுகளை ரிடீம் செய்ய பிளேயர்கள் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன. இந்தியாவில், ஆண்ட்ராய்டு பயனர்களால் மட்டுமே இந்தக் குறியீடுகளை கோர முடியும்.

    தனிநபர்கள், ஒரே அமர்வில் பல குறியீடுகளை ரிடீம் செய்ய முடியும் என்றாலும், ஒவ்வொரு குறியீட்டையும் அவர்களால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

    12-18 மணி நேரத்திற்குள், கேமின் ரிவார்டுகளை, ரிடெம்ப்ஷன் பக்கத்தின் மூலம் குறியீடுகளை இட்டு, ரிடீம் செய்ய வேண்டும்.

    card 2

    ஜூலை 27-க்கான இலவச குறியீடுகள் இங்கே! 

    MCPTFNXZF4TA FF11HHGCGK3B X99TK56XDJ4X FF9MJ31CXKRG FBJYRY56MLOT FJO94TASD3FT PQR3BKUI7LT7 FFAC2YXE6RF2 FFBBCVQZ4MWA MCPW2D1U3XA3 MCPW3D28VZD6 FFICJGW9NKYT XUW3FNK7AV8N EYH2W3XK8UPG.

    உங்கள் கணக்கில் உள்நுழைய, பதிவுசெய்யப்பட்ட Facebook, Twitter, Huawei, Apple ID, Google அல்லது VK முகவரியை உள்ளிடவும்.

    இப்போது, டெக்ஸ்ட் பாக்ஸில், ரிடீம் செய்யக்கூடிய குறியீட்டை இட்டு, 'கன்பார்ம்' பட்டன்-ஐ அழுத்தி, பின்னர் 'ஒகே' அழுத்தவும்.

    ஒவ்வொரு வெற்றிகரமான மீட்புக்கு பிறகு, கேமின் மெயிலில் இருந்து, தொடர்புடைய வெகுமதியைப் பெற உங்களை அனுமதிக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஃபிரீ ஃபையர்
    ஆண்ட்ராய்டு
    கேம்ஸ்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    ஃபிரீ ஃபையர்

    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 13-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்  கேம்ஸ்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 14-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்  கேம்ஸ்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 15-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்  கேம்ஸ்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 16-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்  கேம்ஸ்

    ஆண்ட்ராய்டு

    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 19-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 21-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    வாட்ஸ்அப்பில் ஏற்பட்ட கோளாறு: சரிசெய்யப்பட்டதாக ட்வீட் செய்திருக்கும் கூகுள் வாட்ஸ்அப்

    கேம்ஸ்

    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 5-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 6-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 7-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 8-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025