NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ப்ளூ டிக்கை மறைத்துக் கொள்ளும் வசதியை பயனர்களுக்கு அளித்திருக்கும் X
    அடுத்த செய்திக் கட்டுரை
    ப்ளூ டிக்கை மறைத்துக் கொள்ளும் வசதியை பயனர்களுக்கு அளித்திருக்கும் X
    ப்ளூ டிக்கை மறைத்துக் கொள்ளும் வசதியை பயனர்களுக்கு அளித்திருக்கும் X

    ப்ளூ டிக்கை மறைத்துக் கொள்ளும் வசதியை பயனர்களுக்கு அளித்திருக்கும் X

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 03, 2023
    11:47 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, அத்தளத்தில் இலவசமாக அளிக்கப்பட்டு வந்த ப்ளூ டிக்கை கட்டண சேவையுடன் இணைத்து வழங்கத் தொடங்கினார் எலான் மஸ்க்.

    எலான் மஸ்க்கால் X எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ட்விட்டர் சமூக வலைத்தளத்தில், முன்னர் முக்கிய நபர்கள், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு நம்பகத்தன்மைக்காக இலவசமாக அளிக்கப்பட்ட ப்ளூ டிக் வசதியை வணிக நோக்கத்துடன் பயன்படுத்தத் தொடங்கினார் அவர்.

    தற்போது மாதம் குறிப்பிட்ட அளவு சந்தா செய்யும் யாரும் ப்ளூ டிக்கை பெற்றுக் கொள்ளும் நிலையில், பலர் அதனை கேலி செய்யவும் துவங்கினர்.

    இதனைத் தொடர்ந்து, சந்தா செய்தவர்கள் ப்ளூ டிக்கை மறைத்துக் கொள்ளும் வசதியைக் பயனர்களுக்குக் வழங்கத் தொடங்கியிருக்கிறது X.

    ட்விட்டர் அஞ்சல்

    ப்ளூ டிக்கை மறைத்துக் கொள்ளும் வகையில் வழங்கப்பட்டிருக்கும் புதிய வசதி:

    LOL you can hide the blue tick of shame now. pic.twitter.com/QouO2JtcSh

    — Theo (@tprstly) August 2, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ட்விட்டர்
    எலான் மஸ்க்
    சமூக வலைத்தளம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    ட்விட்டர்

    ட்விட்டருக்குப் போட்டியாக புதிய செயலியை உருவாக்கி வரும் மெட்டா மெட்டா
    ட்விட்டரை இந்திய அரசு மிரட்டியதாக குற்றச்சாட்டு இந்தியா
    'ட்விட்டரின் முன்னாள் CEO ஜாக் டோர்சி கூறுவது அப்பட்டமான பொய்': மத்திய அரசு  இந்தியா
    இந்தி மொழியின் திணிப்பு விவகாரம் - மன்னிப்பு கோரியது நியூ இந்தியா அசுரன்ஸ் நிறுவனம் மு.க ஸ்டாலின்

    எலான் மஸ்க்

    ட்விட்டரில் எழுந்த புதிய பிரச்சினை.. என்ன செய்யவிருக்கிறார் எலான் மஸ்க்? ட்விட்டர்
    சவதி அரேபிய விண்வெளி வீரர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்! விண்வெளி
    டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்குமா? எலக்ட்ரிக் வாகனங்கள்
    மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்வதற்கான அனுமதியைப் பெற்றது எலான் மஸ்கின் 'நியூராலிங்க்'! அமெரிக்கா

    சமூக வலைத்தளம்

    புதிய AI வசதிகளை அறிமுகப்படுத்துகிறதா இன்ஸ்டாகிராம்? இன்ஸ்டாகிராம்
    ட்விட்டரைப் போலவே கட்டண முறையில் ப்ளூ டிக்.. புதிய அறிவிப்பை வெளியிட்டது மெட்டா! மெட்டா
    புதிய 'சேனல்ஸ்' வசதியை அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    இனி விண்டோஸ் இயங்குதளத்திலும் வாட்ஸ்அப்பின் ஸ்கிரீன் ஷேரிங் வசதி வாட்ஸ்அப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025