தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் போலி உள்ளடக்கங்களைக் கண்டறிவது எப்படி?
இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களின் அளவு கடந்த சில மாதங்களில் அதிகரித்திருக்கிறது.
இனி குறைவான விலையிலேயே ஐபோன்கள் பின்பக்க கண்ணாடி அமைப்பை மாற்றலாம், எப்படி?
ஐபோன் பயனாளர்களின் பெருங்கவலைகளுள் ஒன்று, அது பழுதடைந்தால் சரிசெய்ய ஆகும் செலவு. ஆம், ஆப்பிள் ஐபோன்களை சரி செய்யவது, புதிய ஆப்பிள் சாதனத்தை சற்று கூடுதல் விலையில் வாங்குவதும் ஒன்று தான்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 18-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் 4.4.4 இயங்குதளங்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது
காலத்திற்குத் தகுந்த வகையில் புதிய வசதிகளோடும், பாதுகாப்பு அம்சங்களோடும் ஸ்மார்ட்போன்களுக்கான இயங்குதளங்களை அப்டேட் செய்து வருகின்றன கூகுளும் ஆப்பிளும்.
IOS 17 இயங்குதள அப்டேட்டைப் பெறும் ஆப்பிள் ஐபோன்கள்
கடந்த வாரம் தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மாட்ர்போன்களை வெளியிட்டது ஆப்பிள். அதனைத் தொடர்ந்து, தங்களுடைய புதிய IOS 17 இயங்குதளத்தை செப்டம்பர் 18ம் தேதி (நாளை) வெளியிடவிருப்பதாகவும் அறிவித்திருந்தது ஆப்பிள்.
செப்டம்பர் 19ல் வெளியாகிறது ஜியோ ஏர்ஃபைபர் இணைய சாதனம்
வயர்லெஸ்ஸாக இணையதள சேவை வழங்கும் தங்களுடைய புதிய ஜியோ ஏர்ஃபைபர் சாதனத்தை வரும் செப்டம்பர் 19ம் தேதி ஜியோ நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
பொது இடங்களில் இரத்த தான மையம், பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு
விருதுநகரைச் சேர்ந்த இரண்டு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் புதிய கண்டுப்பிடிப்பு ஒன்றை உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள். சக்தி பிரசாத் மற்றும் சக்தி பிரியன் ஆகிய இரு மாணவர்களும், இரத்த தானம் அளிப்பவர்கள் மற்றும் இரத்த வங்கிகள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இரத்த வங்கியை உருவாக்கியிருக்கிறார்கள்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 17-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
சாம்சங் S23 FE ஸ்மார்ட்போன், என்னென்ன வசதிகளுடன் வெளியாகலாம்?
தங்களுடைய ப்ரீமியம் ஸ்மார்ட்போன் சீரிஸான கேலக்ஸி S23 சீரிஸை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது சாம்சங். எப்போதும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் சீரிஸின் வெளியீட்டிற்குப் பிறகு, அதனை விட குறைந்த வசதிகளைக் கொண்ட FE ஸ்மார்ட்போன் ஒன்றை சாம்சங் வெளியிடுவது வழக்கம்.
அரசு ஆவணத்தைக் கொண்டு கணக்கை சரிபார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் எக்ஸ்
கடந்த சில மாதங்களாகவே எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) தளத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருவதுடன், புதிதாக பல்வேறு வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறார் எலான் மஸ்க்.
ஒரு மணி நேரத்திலே விற்றுத் தீர்ந்த புதிய 15 சீரிஸ் ஐபோன்கள்
கடந்த செப்டம்பர் 12ல், புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் தங்களுடைய வருடாந்திர நிகழ்வுகளுள் ஒன்றான வொண்டர்லஸ்ட் நிகழ்வை நடத்தி முடித்தது ஆப்பிள்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 16-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 15-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
ஐபோன் 12 கதிர்வீச்சு அளவுகள் குறித்து அமைதியாக இருக்குமாறு ஊழியர்களிடம் ஆப்பிள் அறிவுறுத்தல்
ஐபோன் 12 யூனிட்களின் அனைத்து விற்பனையையும் நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனத்தை, பிரான்ஸ் வற்புறுத்தியதை அடுத்து, கதிர்வீச்சு தரநிலைகள் காரணமாக ஐபோன் 12 -ஐ திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறியது.
இந்தியாவில் 'ஹானர் 90' ஸ்மார்ட்போன் வெளியீடு மூலம் மீண்டும் கால்பதிக்கும் ஹானர்
2020ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறிய பிறகு, தற்போது தங்களுடைய புதிய 'ஹானர் 90' ஸ்மார்ட்போன் வெளியீடு மூலம் மீண்டும் இந்தியாவில் தங்களுடைய ஸ்மார்ட்போன்களை விற்பனை தொடங்கவிருக்கிறது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர்.
பேரண்ட விரிவாக்கத்தில் விஞ்ஞானிகளிடையே நீடிக்கும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியாலும் தீர்க்க முடியாத குழப்பம்!
நாம் வாழும் இந்தப் பேரண்டமானது ஒவ்வொரு நொடியும் விரிவடைந்து கொண்டே தான் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். அது எந்த வேகத்தில் விரிவடைகிறது என்பதையும் விண்வெளி ஆய்வாளர்கள் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள்.
பணியர்த்தல் பிரிவு ஊழியர்களையும் பணிநீக்கம் செய்திருக்கும் ஆல்ஃபபெட்
கடந்த ஜனவரி மாதம் முதலே தங்கள் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஊழியர்களின் பணிநீக்கத்தில் ஈடுபட்டு வந்தது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய சுவையை உருவாக்கிய கோகோ கோலா
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான சாட்ஜிபிடியின் வரவுக்குப் பின்பு, அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
தகவல் திருட்டுக்கு வாய்ப்பு, அனைத்து செயலிகள் மற்றும் மென்பொருட்களை அப்டேட் செய்ய வலியுறுத்தல்
நமது ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளில் உபயோகிக்கும் பல்வேறு மென்பொருட்களில் பயனர்களின் தகவல்களை பாதிக்கக்கூடிய கோளாறு ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்தக் கோளாறானது, libwebp library-ஐ பயன்படுத்தும் அனைத்து மென்பொருட்களிலும் காணப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
தேடுபொறியிலும் எமோஜி 'கிட்சன் வசதியை' அறிமுகப்படுத்தியது கூகுள்
தினசரி வாட்ஸ்அப் சாட்களில் நாம் அனைவரும் அதிகம் எமோஜிக்களைப் பயன்படுத்தியிருப்போம். உணர்வுகளை ஒற்றைப் புள்ளியில் வெளிப்படுத்த எமோஜிக்கள் உதவுகின்றன. அப்படியான எமோஜிகள் இரண்டை, ஒன்றாக இணைத்துப் புதிய எமோஜியை உருவாக்கிப் பயன்படுத்த முடிந்தால்?
கூடுதலான கதிர்வீச்சை வெளியிடும் ஐபோன் 12, விற்பனையை நிறுத்த உத்தரவிட்ட பிரான்ஸ்
சில தினங்களுக்கு முன்பு தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடலை உலகமெங்கும் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். புதிய ஐபோனை அறிமுகப்படுத்தியதற்கிடையில், ஆப்பிள் மீது புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்றான பிரான்ஸ்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 14-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
செப். 18ல் வெளியாகும் ஆப்பிள் சாதன இயங்குதளங்கள் மற்றும் ஆப்பிளின் பிற அப்டேட்கள்
இந்திய நேரப்படி நேற்று இரவு புதிய ஐபோன் 15 சீரிஸை வெளியிடும் வொண்டர்லஸ்ட் நிகழ்வை நடத்தி முடித்தது ஆப்பிள். இந்நிகழ்வில் இரண்டு ஸ்மார்ட்வாட்கள் மற்றும் நான்கு ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் உட்பட 6 புதிய சாதனங்களை வெளியிட்டது அந்நிறுவனம்.
புறக்கோள் ஒன்றில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய முயற்சிக்கும் விஞ்ஞானிகள்!
பூமியைத் தவிர இவ்வண்டத்தின் பிற கோள்களில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தே வருகிறார்கள். இவ்வகையான விண்வெளி ஆராய்ச்சிகளில் முன்னணியில் இருக்கிறது நாசா.
Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 13-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
வெளியானது ஆப்பிளின் புதிய ஃப்ளாக்ஷிப் 'ஐபோன் 15 சீரிஸ்'
புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் தங்களுடைய வருடாந்திர நிகழ்வுகள் ஒன்றான வொண்டர்லஸ்ட் நிகழ்வை தற்போது நடத்தி முடித்திருக்கிறது ஆப்பிள். இந்த நிகழ்வில், தங்களுடைய ஃப்ளாக்ஷிப் ஐபோன் சீரிஸான ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
வாட்ச் சீரிஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 ஸ்மார்ட்வாட்ச்களை வெளியிட்டது ஆப்பிள்
புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் தங்களுடைய வருடாந்திர நிகழ்வுகளுள் ஒன்றான வொண்டர்லஸ்ட் நிகழ்வை தற்போது நடத்தி முடித்திருக்கிறது ஆப்பிள். இந்த நிகழ்வில், புதிதாக இரண்டு ஸ்மாட்ர்வாட்ச்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
என்னென்னப புதிய சாதனங்களை இன்றைய வொண்டர்லஸ்ட் நிகழ்வில் வெளியிடுகிறது ஆப்பிள்?
இந்தாண்டு தங்களது புதிய ஐபோன் சீரிஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் சீரிஸை இன்றைய வொண்டர்லஸ்ட் நிகழ்வின மூலம் வெளியிடவிருக்கிறது ஆப்பிள்.
விண்வெளியைத் தொடர்ந்து ஆழ்கடலை ஆய்வு செய்ய சமுத்திரயான் திட்டத்திற்கு தயாராகும் இந்தியா
நிலவை ஆய்வு செய்ய சந்திரயானை திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதைத் தொடர்ந்து, மனிதர்களைக் கொண்டு ஆழ்கடலை ஆய்வு செய்யும் 'சமுத்திரயான்' திட்டத்திற்குத் தயாராகி வருகிறது இந்தியா.
Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 12-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 11-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
இந்திய தயாரிப்பு ஹெட்போனை அணிந்திருக்கும் ரிஷி சுனக்கின் புகைப்படம் இணையத்தில் வைரல்
இந்தியாவில் நேற்றும் இன்றும் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிபர்களும், பிரதமர்களும் இந்தியாவிற்கு வருகை புரிந்திருக்கிறார்கள்.
செப் 12 ஆப்பிளின் வொண்டர்லஸ்ட் நிகழ்வு, என்னென்ன அறிமுகங்கள்?
இந்தாண்டு தங்களது புதிய ஐபோன் சீரிஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் சீரிஸை வெளியிடும் நிகழ்விற்கு வொண்டர்லஸ்ட் எனப் பெயர் வைத்திருக்கிறது ஆப்பிள். இந்த நிகழ்வை வரும் செப்டம்பர் 12ம் தேதி நடத்தவிருக்கிறது அந்நிறுவனம்.
ஆதித்யா L1: நான்காவது சுற்றுவட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ
கடந்த செப்டம்பர் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா L1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. தற்போது பூமியைச் சுற்றி வரும் ஆதித்யா L1ன் சுற்றுவட்டப்பாதை உயரத்தை இதுவரை இரண்டு முறை உயர்த்தியிருக்கிறது இஸ்ரோ.
Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 10-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
தேர்தல்களின் போது AI கருவிகளினால் போலி தகவல்கள் பரவுவது அதிகரிக்குமா?
உலகில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடைபெறவிருக்கும் முதல் தேர்தலை இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் அடுத்த ஆண்டு சந்திக்கவிருக்கின்றன.
இந்தியாவிலும் அறிமுகமாகும் பிக்சல் வாட்ச், வெளியீட்டை உறுதி செய்த கூகுள்
கடந்தாண்டு பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் தங்களுடைய முதல் ஸ்மார்ட் வாட்ச்சான பிக்சல் வாட்ச்சையும் வெளியிட்டது கூகுள். அதனைத் தொடர்ந்து தற்போது தங்களுடைய அடுத்த ஸ்மார்ட் வாட்ச்சான பிக்சல் வாட்ச் 2வை அடுத்த மாதம் வெளியிடவிருக்கிறது கூகுள்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 9-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 8-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில், வழங்குகிறது. இருப்பினும் இலவச Fire MAX குறியீடுகளை ரிடீம் செய்ய பிளேயர்கள் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன.
சூரியனை நோக்கி செல்லும் வழியில், பூமியையும், நிலவையும் செல்ஃபி எடுத்த ஆதித்யா-L1
ஆதித்யா-L1 விண்கலம், படம்பிடித்த பூமி மற்றும் சந்திரனின் புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று பகிர்ந்துள்ளது.