NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவில் புதிய C51 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ரியல்மி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் புதிய C51 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ரியல்மி
    இந்தியாவில் புதிய C51 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ரியல்மி

    இந்தியாவில் புதிய C51 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ரியல்மி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 04, 2023
    04:37 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் தொடக்கநிலை ஸ்மார்ட்போன் பிரிவில் புதிய 'C51' என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது ரியல்மி. என்னென்ன அம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது இந்தப் புதிய 'ரியல்மி C51'?

    புதிய C51-ல் 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் LCD டிஸ்பிளேவைக் கொடுத்திருக்கிறது ரியல்மி. பின்பக்கம் 50MP AI கேமராவுடன் கூடிய டூயல் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 5MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    மின்ட் கிரீன் மற்றும் கார்பன் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வெளியாகியிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5000mAh பேட்டரியைக் கொடுத்திருக்கிறது ரியல்மி.

    ரியல்மி

    ரியல்மி C51: ப்ராசஸர் மற்றும் விலை 

    புதிய C51ல் T612 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது ரியல்மி. பக்கவாட்டு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்கள் கொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய ஸ்மார்ட்போனில், மினி கேப்சூலைப் போலான வசதியையும் கொடுத்திருக்கிறது ரியல்மி.

    இந்தியாவில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோஜ் கொண்ட C51ஐ, ரூ.8,999 விலையில் வெளியிட்டிருக்கிறது ரியல்மி. மேலும், இன்று மாலை 6 மணி முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இந்த மொபைலைப் பெற்றுக் கொள்ளலாம்.

    அறிமுகச் சலுகையால, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு ரூ.500 உடனடி தள்ளுபடியாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரியல்மி
    ஸ்மார்ட்போன்
    கேட்ஜட்ஸ்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    ரியல்மி

    உலகில் அதிவேகமான ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட் போன் இதுவா? Realme GT Neo 5 ஸ்மார்ட்போன்
    ரியல்மி 10 Pro 5G கோகோ-கோலா எடிஷன் - ஸ்மார்ட்போனின் சிறப்புகள்; ஸ்மார்ட்போன்
    POCO X5 Pro vs Realme 10 Pro+ எது சிறந்த ஸ்மார்ட்போன்? ஸ்மார்ட்போன்
    Realme 9i 5G ஸ்மார்ட்போன் ரூ,999 வாங்கமுடியுமா? செம்ம ஆஃபர்! இந்தியா

    ஸ்மார்ட்போன்

    புதிய 'நியோ 7 ப்ரோ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது iQOO கேட்ஜட்ஸ்
    புதிய ஐபோன் 15 சீரிஸில் பேட்டரியின் அளவை அதிகரிக்கும் ஆப்பிள் ஆப்பிள்
    இந்தியாவில் வெளியானது ஒன்பிளஸின் நார்டு 3 மற்றும் நார்டு CE 3 ஸ்மார்ட்போன்கள் மொபைல்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூலை 6-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    கேட்ஜட்ஸ்

    புதிய VR ஹெட்செட் குறித்த அறிவிப்பை வெளியிட்டது மெட்டா! மெட்டா
    விலை குறைவான AR/VR ஹெட்செட்டை உருவாக்கி வரும் ஆப்பிள்! ஆப்பிள்
    இந்தியாவில் வெளியானது புதிய ஷாவ்மி பேடு 6.. என்னென்ன வசதிகள்? டேப்லட்
    நத்திங் போன் (2)-வில் என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது வெளியீடு? ஸ்மார்ட்போன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025