இன்பினிக்ஸ்: செய்தி

வெளியான சில மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்த 'இன்ஃபினிக்ஸ் ஜீரோ 30' ஸ்மார்ட்போன்

இந்திய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன் பிரிவில் 'ஜீரோ 30 5G' என்ற புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான இன்ஃபினிக்ஸ். ஃப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே இந்த ஸ்மார்ட்போன் விற்றுத் தீர்ந்திருப்பதாகத் எக்ஸில் பதிவிட்டிருக்கிறது அந்நிறுவனம்.