
Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 15-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
செய்தி முன்னோட்டம்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது. இருப்பினும் இலவச Fire MAX குறியீடுகளை ரிடீம் செய்ய பிளேயர்கள் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன.
இந்தியாவில், ஆண்ட்ராய்டு பயனர்களால் மட்டுமே இந்தக் குறியீடுகளை கோர முடியும்.
தனிநபர்கள், ஒரே அமர்வில் பல குறியீடுகளை ரிடீம் செய்ய முடியும் என்றாலும்,
ஒவ்வொரு குறியீட்டையும் அவர்களால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
12-18 மணி நேரத்திற்குள், கேமின் ரிவார்டுகளை, ரிடெம்ப்ஷன் பக்கத்தின் மூலம் குறியீடுகளை இட்டு, ரிடீம் செய்ய வேண்டும்.
kjcw`
அக்டோபர் 15-க்கான இலவச குறியீடுகள் இங்கே!
FREEAV11QT6023 FIRE459MM3X440 NEWYESK87TR4R FREEC5RA2423T8Z
FH56E1BI892023 FH56E1BI892023 FIREE451KQ2023 FADDHR6YYHR56YCV
FRBNFUJT67UJTFVE FTY7UYHJRY76QUYB FGTDHF6T7UY56F6T FIYUJUT7UKYFFDSU
F7FGYJUR76JUT6HK FIHYHTYUJT6U8FHF FFJYFTTBU6EUJT63 MAXREDEE50023
FREEC5RA2423T8Z FNCXJYHJ6T7URQED F2UJT78KI7YIH8CR FXDCSVBWJI4U78YH
F5GBTGNVK6O9IUYH FRFDHT6JFYHFDRUJ FKMBVKIU7Y86T5RF FIRERTF65TVB7RUH
FYJHUY4H5BG06NYH FMKOUYJ655T0TDEB FNRH67UTHTN77BYV
உங்கள் கணக்கில் உள்நுழைய, பதிவுசெய்யப்பட்ட Facebook, Twitter, Huawei, Apple ID, Google அல்லது VK முகவரியை உள்ளிடவும்.
இப்போது, டெக்ஸ்ட் பாக்ஸில், ரிடீம் செய்யக்கூடிய குறியீட்டை இட்டு, 'கன்பார்ம்' பட்டன்-ஐ அழுத்தி, பின்னர் 'ஒகே' அழுத்தவும்.
ஒவ்வொரு வெற்றிகரமான மீட்புக்கு பிறகு, கேமின் மெயிலில் இருந்து, தொடர்புடைய வெகுமதியைப் பெற உங்களை அனுமதிக்கும்.