தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

04 Nov 2023

மெட்டா

MMA பயிற்சியின் போது முட்டிக்கால் தசையில் ஏற்பட்ட காயம்; மார்க் ஸூக்கர்பெர்க்குக்கு அறுவை சிகிச்சை

மெட்டாவின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸூக்கர்பர்க் MMA சண்டைப் போட்டிகளிலும் சமீப காலமாக பங்கெடுத்து வருகிறார். மேலும், இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள தொடர்ந்து பயிற்சியும் எடுத்து வருகிறார்.

04 Nov 2023

கூகுள்

'கார் கிராஷ் டிடெக்ஷன்' வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்திய கூகுள்

கூகுள் நிறுவனமானது தங்களுடைய பிக்சல் ஸ்மார்ட்போன்களி கார் கிராஷ் டிடெக்ஷன் என்ற வசதியை 2019ம் ஆண்டிலிருந்தே அளித்து வருகிறது. ஆனால், அனைத்து நாடுளிலும் இல்லாமல் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் இந்த வசதியை வழங்கி வந்தது கூகுள்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 4-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

03 Nov 2023

நாசா

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட விண்வெளி நடை

நவம்பர் 1ம் தேதியன்று காலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே இரு பெண் விண்வெளி வீரர்கள் மட்டும் விண்வெளி நடையை மேற்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறது நாசா.

03 Nov 2023

மெட்டா

மூன்றாம் தரப்பு தளங்களிலிருந்து ஃபேஸ்புக் ஸ்டோரீக்களைப் பகிர புதிய API-யை அறிமுகப்படுத்திய மெட்டா

மூன்றாம் தரப்பு தளங்களில் இருந்து நேரடியாக ஃபேஸ்புக் ஸ்டோரீக்களைப் (Facebook Stories) பகிர்ந்து கொள்ளும் வகையில் புதிய API ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா.

Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 3-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

03 Nov 2023

அமேசான்

அமெரிக்காவில் சியாட்டிலில் இருந்து மயாமி நகருக்குக் குடிபெயரும் ஜெஃப் பஸாஸ்

உலகின் இரண்டாவது பணக்காரரும், அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பஸாஸ், 29 ஆண்டுகளாகக் தான் குடியிருந்த சியாட்டில் நகரை விட்டு அமெரிக்காவின் ஃப்ளேரிடா மாகாணத்திலுள்ள மயாமி நகருக்கு குடிபெயர்வதாக அறிவித்திருக்கிறார்.

அமெரிக்காவைத் தொடர்ந்து, பல நாடுகளில் யூடியூப் பிரீமியத்தின் சந்தா விலை உயர்த்தப்படுகிறது 

ஆசியா பசிபிக், ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில், யூடியூப் பிரீமியம் அதன் சந்தா விலைகளை படிப்படியாக உயர்த்தி வருகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 2-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 1-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

31 Oct 2023

நாசா

வியாழன் கோளின் நிலவான கானிமீடில் உயிர் வாழத் தேவையான மூலக்கூறுகளைக் கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்

நாசாவின் ஜூனோ விண்வெளித் திட்டத்தின் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு வியாழன் கோளின் பெருநிலவுகளுள் ஒன்றான கானிமீடில் (Ganymede) உயிர் வாழத் தேவையான சில மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

31 Oct 2023

ஆப்பிள்

வேவு பார்க்கப்படும் அரசியல்வாதிகளின் ஐபோன்கள்.. ஆபத்பாந்தவனாக உதவும் ஐபோனின் 'லாக்டவுன் மோடு'

தங்களுடைய ஐபோனை ஹேக் செய்து தகவல்களைத் திருட அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் முயற்சிப்பதாக எதிர்கட்சி அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் புகார் தெரிவித்து பதிவுகள் இட்டு வருகிறார்கள்.

31 Oct 2023

ஆப்பிள்

பணி ஆண்டுவிழாவைக் கொண்டாடும் ஊழியருக்கு சிறப்பு பரிசு அளித்த ஆப்பிள்

தங்கள் வணிக நிறுவனத்தில் பணிபுரிபும் ஊழியர்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் பணிநிறைவு செய்வதை கொண்டாடுவதை பல பெருநிறுவனங்கள் தங்கள் நிறுவன கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக வைத்திருக்கின்றன.

31 Oct 2023

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த கட்டண சேவையை அறிமுகப்படுத்திய மெட்டா, ஏன்?

ஐரோப்பிய ஒன்றியத்தில் விளம்பரங்கள் இல்லாமல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை பயன்படுத்த விரும்பும் பயனாளர்களுக்காக புதிய கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 31-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

31 Oct 2023

ஆப்பிள்

'ஸ்கேரி ஃபாஸ்ட்' நிகழ்வில் புதிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமகப்படுத்திய ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம், கடந்த மாதம் நடைபெற்ற தங்களுடைய வொண்டர்லஸ்ட் நிகழ்வில் புதிய ஐபோன் மாடல்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற 'ஸ்கேரி ஃபாஸ்ட்' (Scary Fast) நிகழ்வில் புதிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களை வெளியிட்டிருக்கிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 30-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 29-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 28-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

27 Oct 2023

ஐபோன்

சர்வதேச சந்தைக்காக இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்கும் டாடா: வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு 

அடுத்த இரண்டரை ஆண்டுகளில், உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் பணியை டாடா குழுமம் தொடங்கும் என அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தார், தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

அதிகரித்து வரும் கால் ஃபார்வர்டிங் மோசடி.. தற்காத்துக் கொள்வது எப்படி?

தினம் தினம் புதுப்புது தொழில்நுட்ப யுக்திகளோடு, நம்முடைய தகவல்களைத் திருட முயன்று வருகிறார்கள் ஆன்லைன் மோசடி நபர்கள். அவர்களது யுக்திகளைப் பற்றி அவ்வப்போது தெரிந்து கொண்டு அவற்றிலிருந்து நம்முடைய தகவல்களைப் பாதுகாப்பது எப்படி என்பதனையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

7வது இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

7வது இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வானது டெல்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கியது. இந்த நிகழ்வில் இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி மொபைல் நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

27 Oct 2023

ஜியோ

செயற்கைகோள் வழி இணைய சேவையான 'ஜியோ ஸ்பேஸ்ஃபைபரை' அறிமுகப்படுத்தியிருக்கும் ஜியோ

உலகளவில் பல்வேறு நாடுகளில் செயற்கைகோள் வழி இணைய சேவையை தன்னுடைய ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் எலான் மஸ்க் வழங்கி வருகிறார். இந்நிலையில், இந்தியாவில் முதன் முறையாக செயற்கைகோள் வழி இணைய சேவையை வழங்கவிருக்கிறது ஜியோ நிறுவனம்.

எக்ஸ் மூலம் நிதி சேவைகளை வழங்கத் தயாராகும் எலான் மஸ்க்

2024ம் இறுதிக்குள் முழுவீச்சுடன் அனைத்து விதமான நிதி சேவைகளையும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறார் எலான் மஸ்க்.

இந்தியாவில் வெளியானது UPI வசதிகளுடன் கூடிய 'நோக்கியா 105 கிளாஸிக்' 2G போன்

யுபிஐ கட்டண சேவையைப் பயன்படுத்தும் வசதியுடன் கூடிய புதிய 'நோக்கியா 105 கிளாஸிக்' 2G ஃப்யூச்சர் போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஃபின்லாந்தைச் சேர்ந்த HMD குளோபல் நிறுவனம்.

27 Oct 2023

ஆப்பிள்

ஐபோன் 15ஐ பாதிக்கின்றனவா, BMW மற்றும் டொயோட்டா நிறுவன கார்களில் உள்ள வயர்லெஸ் சார்ஜர்கள்?

வயர்டு சார்ஜிங்கைத் தொடர்ந்து வயர்லெஸ் சார்ஜிங் வசதி உலகம் முழுவதும் தொழில்நுட்ப நிறுவனங்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது. இதற்கு முன்னோடியாக ஆப்பிள் நிறுவனம் பல ஆண்டுகளாகவே வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடனேயே தங்களுடைய ஐபோன்களை வெளியிட்டு வருகின்றன.

27 Oct 2023

கூகுள்

'மேப்ஸ்' சேவை AI தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்தும் கூகுள்

ஸ்மார்ட்போன் மற்றும் தேடுபொறி சேவையைத் தொடர்ந்து தங்களுடைய மேப்ஸ் சேவையை மேம்படுத்தி வருகிறது கூகுள். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் மற்றும் கருவிகளை பிற சேவைகளைத் தொடர்ந்து மேப்ஸ் சேவையிலும் வழங்கத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம்.

இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் உழைக்க வேண்டும்: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, 3one4 கேபிட்டலின் போட்காஸ்ட் ' தி ரெக்கார்ட்'-இன் சமீபத்திய எபிசோடில், "நம் நாடு வேகமாக முன்னேறி வரும் பொருளாதாரங்களுடன் போட்டியிட விரும்பினால், இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார் .

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 27-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

குவால்காமின் புதிய 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3' சிப்செட்டைக் கொண்டு வெளியாகவிருக்கும் ஸ்மார்ட்போன்கள்

ஹவாயில் நடைபெற்ற ஸ்னாப்டிராகன் சம்மிட் நிகழ்வில் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வகையிலான தங்களுடைய புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ஃப்ளாக்ஷிப் சிப்செட்டை அறிமுகப்படுத்தியது குவால்காம்.

26 Oct 2023

எக்ஸ்

ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்திய எக்ஸ்

எக்ஸ் தளத்தில் (முன்னதாக ட்விட்டர்) பயனாளர்கள் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளும் வகையிலான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

கொக்கெய்ன் போதைப் பொருளுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்

உலகளவில் மிகவும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய போதை வஸ்துவாக அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் போதைப் பொருளாகவும் இருப்பது கொக்கெய்ன் என்று போதைப் பொருள்.

26 Oct 2023

சாம்சங்

புதிய 'ஸ்மார்ட்டேக் 2' சாதனத்தை இந்தியாவில் வெளியிட்டது சாம்சங்

சாம்சங் நிறுவனமானது தங்களுடைய புதிய 'கேலக்ஸி ஸ்மார்ட்டேக் 2' ட்ராக்கரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது. புதிய வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்டேகின் மேம்பட்ட வடிவமாக வெளியாகியிருக்கிறது ஸ்மார்ட்டேக் 2.

அறிமுகமானது ஸ்மார்ட்போன்களுக்கான குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்செட், 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3'

குவால்காம் நிறுவனமாது ஸ்மார்ட்போன்களுக்கான புதிய சிப்செட் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஹாவாயில் கடந்த அக்டோபர் 24ம் தேதி முதல் குவால்காம் நிறுவனம் நடத்தி வருகிற 'ஸ்னாப்டிராகன் சம்மிட்' நிகழ்வு இன்றுடன் நிறைவடையும் நிலையில், அந்த நிகழ்விலேயே இந்தப் புதிய சிப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது குவால்காம்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: அக்டோபர் 26-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்புடன் இந்தியாவில் முதலில் வெளியாகும் 'ஐகூ 12' ஸ்மார்ட்போன்

இந்தியாவில் குவால்காமின் புதிய சிப்பைக் கொண்டு 'ஐகூ 12 5G' (iQoo 12 5G) ஸ்மார்ட்போனை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது சீனாவைச் சேர்ந்த விவோவின் துணை நிறுவனமான ஐகூ.

தொடர்பு எண்ணை சேமிக்காமலேயே குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, விண்டோஸ் இயங்குதளத்திற்கும் அறிமுகம் செய்தது வாட்ஸ்அப்

முன்பு வாட்ஸ்அப்பில் ஒரு புதிய தொடர்புக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்றால், அந்த எண்ணை முதலில் நமது மொபைலில் சேமித்து, அதன் பின்பே வாட்ஸ்அப் மூலம் அதற்கு குறுஞ்செய்தி அனுப்ப முடிந்தது.

25 Oct 2023

இஸ்ரோ

'நிலவு குடிச்ச சிங்கங்கள்': சுயசரிதை எழுதியிருக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக தற்போது பதவி வகித்து வரும் சோம்நாத், தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சுயசரிதை புத்தகமாக எழுதியிருக்கிறார்.

அக். 28ல் நிகழவிருக்கும் பகுதி சந்திர கிரகணம்.. இந்தியாவிலிருந்தும் பார்க்க முடியும்!

இந்த ஆண்டின் முக்கியமான வானியல் நிகழ்வுகளுள் ஒன்றான பகுதி சந்திர கிரகணம் வரும் அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நிகழவிருக்கிறது. முந்தைய வானியல் நிகழ்வுகளைப் போல அல்லாமல், இந்த நிகழ்வை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பார்க்க முடியும் என்பது சிறப்பு.

25 Oct 2023

வைரஸ்

புதிதாக எட்டு வைரஸ்களைக் கண்டறிந்த சீன ஆராய்ச்சியாளர்கள்

இதுவரை கண்டறியப்படாத எட்டு புதிய வைரஸ்களை கண்டறிந்திருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழு ஒன்று. சீனா அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இந்தப் புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.