NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பணி ஆண்டுவிழாவைக் கொண்டாடும் ஊழியருக்கு சிறப்பு பரிசு அளித்த ஆப்பிள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பணி ஆண்டுவிழாவைக் கொண்டாடும் ஊழியருக்கு சிறப்பு பரிசு அளித்த ஆப்பிள்
    பணி ஆண்டுவிழாவைக் கொண்டாடும் ஊழியருக்கு சிறப்பு பரிசு அளித்த ஆப்பிள்

    பணி ஆண்டுவிழாவைக் கொண்டாடும் ஊழியருக்கு சிறப்பு பரிசு அளித்த ஆப்பிள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 31, 2023
    12:12 pm

    செய்தி முன்னோட்டம்

    தங்கள் வணிக நிறுவனத்தில் பணிபுரிபும் ஊழியர்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் பணிநிறைவு செய்வதை கொண்டாடுவதை பல பெருநிறுவனங்கள் தங்கள் நிறுவன கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக வைத்திருக்கின்றன.

    அந்த வகையில் ஊழியர்களை முதன்மைப்படுத்துவதில் ஆப்பிள் முன்னோடி. தங்கள் ஊழியர்களுக்கென சில அறிவிப்புகளை அந்நிறுவனம் அவ்வப்போது வெளியிடும். மேலும், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணி ஆண்டு விழாக்களை சிறப்பிக்க சில பிரத்தியேகமான தயாரிப்புகளையும் வைத்திருக்கிறது ஆப்பிள்.

    அப்படி ஆப்பிள் தனக்கு அளித்த பணிநிறைவு ஆண்டுவிழா பரிசு ஒன்றை ஆப்பிள் ஊழியர்கள் ஒருவர் பிரித்து, அதன் புகைப்படத்தையும், அன்பாக்ஸிங் காணொளியையும் எக்ஸ் தளத்தில் பதிவிட, அது தற்போது வைரலாகியிருக்கிறது.

    ஆப்பிள்

    ஆப்பிள் கொடுத்த சிறப்பு பரிசு: 

    ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரியும் மார்கோஸ் அலோன்சோ என்ற பணியாளர் அந்நிறுவனத்தில் பணியில் இணைந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அலுமினியத்தால் ஆன மொமண்டோ ஒன்றைக் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம்.

    அந்த மொமண்டோவின் முகப்புப் பகுதியில் ஆப்பிளின் சின்னம் பெரிய அளவில் இடம்பெற்றிருக்கிறது. அதன் பக்கவாட்டுப் பகுதியில், அந்த ஊழியர் பத்து ஆண்டுகள் நிறைவு செய்ததைக் குறிப்பிடும் விதமாக 10 என்ற எண் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    மேலும், அவருடைய பெயரும், 10 பணியாண்டுகள் நிறைவு செய்த தேதியும் பக்கவாட்டுப் பகுதியில் 10 என்ற எண்ணுக்கு கீழே பொறிக்கப்பட்டிருக்கின்றன.

    இந்த மொமண்டோவானது ஆப்பிள் ஊழியர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் தனிப்பட்ட தயாரிப்பு என்பதால், ஆப்பிள் ஊழியர்களுக்கு இது ரொம்பவே ஸ்பெஷல்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஆப்பிள் ஊழியரின் எக்ஸ் பதிவு:

    And the unboxing video pic.twitter.com/pKLd2XhDFs

    — Marcos Alonso (@malonso) October 28, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்பிள்
    ஆப்பிள் நிறுவனம்
    வைரலான ட்வீட்

    சமீபத்திய

    10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் மாவோயிஸ்ட்
    16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது! பருவமழை
    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்

    ஆப்பிள்

    புதிய முதலீட்டு நிறுவனத்தைத் துவக்கிய ஸ்டீவ் ஜாப்ஸின் மகன் ரீடு ஜாப்ஸ் முதலீடு
    இந்திய சந்தையில் விற்பனைக்கே வராத இயர்பட்ஸை பயன்படுத்தும் விராட் கோலி; என்ன ஸ்பெஷல் தெரியுமா? விராட் கோலி
    எப்போது அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ்? என்னென்ன வசதிகள்? ஐபோன்
    இந்தியாவில் ஐபோன் 15 உற்பத்தியைத் துவக்கிய ஃபாக்ஸ்கான் ஐபோன்

    ஆப்பிள் நிறுவனம்

    சத்தமே இல்லாமல் பணிநீக்கம் செய்த ஆப்பிள்! ஊழியர்கள் கதறல் தொழில்நுட்பம்
    கலர் கலராக மாறும் வாட்ச் பேண்ட் - அறிமுகம் செய்த ஆப்பிள் ஆப்பிள் தயாரிப்புகள்
    திடீரென ஐபோன் IOS-16 Live Wallpaper-ஐ நீக்கிய ஆப்பிள் - காரணம் என்ன? ஐபோன்
    OpenAI உடன் இணையும் முன்னாள் ஆப்பிள் குழு - நோக்கம் என்ன? ஆப்பிள்

    வைரலான ட்வீட்

    தியேட்டரில் ஸ்னாக்ஸ் விலைகளை குறைத்ததாக PVR சினிமாஸ் அறிவிப்பு  தியேட்டர்
    ஜவான் திரைப்படத்தில், ஷாருக்கான் தலையில் இருந்த டாட்டூவின் மர்மம் விலகியது  ஷாருக்கான்
    முதல்முறையாக, தனது காதலர் புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை இலியானா நடிகைகள்
    ட்விட்டரில் வைரலான தோனியின் பைக் கலெக்ஷன் குறித்த காணொளி பைக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025