தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அறிமுகமாகும் த்ரெட்ஸ், ஏன் இந்தத் தாமதம்?
உலகளவில் பல்வேறு நாடுகளில், கடந்த ஜூலை மாதமே எக்ஸூக்கு (X) போட்டியான தங்களுடைய புதிய சமூக வலைத்தளமான த்ரெட்ஸை (Threads) அறிமுகப்படுத்தியது மெட்டா. எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் த்ரெட்ஸை அந்நிறுவனம் இன்னும் அமல்படுத்தவில்லை.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 1-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 30-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
செயல்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை நீக்கும் கூகுள்: உங்கள் ஜிமெயிலை பாதுகாப்பது எப்படி?
கூகுள் நிறுவனம் செயலற்ற கணக்குக் கொள்கையின் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல், செயலற்ற ஜிமெயில் கணக்குகளை நீக்கத் தொடங்குகிறது.
'ஒரு இந்தியரை விண்வெளிக்கு அனுப்பத் தயாராக இருக்கிறது அமெரிக்கா': நாசா தலைவர் அறிவிப்பு
நாசா மற்றும் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக ஒரு இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 29-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
விண்கல் மட்டுமல்ல எரிமலைகளும் டைனோசர்களின் அழிவில் பங்காற்றியிருக்கலாம்: புதிய ஆய்வு
165 மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் வலம் வந்து கொண்டிருந்த டைனோசர்கள், 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியிலிருந்து முழுவதுமாக அழிந்தன.
10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை கட்டமைக்க நிதி அளித்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பசாஸ்
அடுத்து எத்தனை ஆண்டு காலம் இந்தப் பூமியில் நாம் உயிர் வாழ்வோம் எனத் தெரியாது. ஆனால், அடுத்த 10,000 ஓடக்கூடிய கடிகாரம் ஒன்றைக் கட்டமைத்து வருகிறது 'லாங் நௌ' (Long Now) நிறுவனம். கணினி அறிவியலாளரான டேனி ஹில்லிசின் கனவு தான் இந்த 10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரம்.
100 மொழிகள் வரை அடையாளம் கண்டு படியெடுக்கும் திறனைப் பெற்ற அமேசான் டிரான்ஸகிரைப் சேவை
அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) வழங்கி வரும் அமேசான் டிரான்ஸ்கிரைப் தளமானது தற்போது 100 மொழிகளைப் படியெடுக்கும் திறன்களைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
பயனாளர்களுக்கு அளித்த வந்த கட்டண வசதியான போஸ்ட் பிளஸ்ஸை நிறுத்தும் Tumblr
உலகளவில் பல்வேறு சமூக வலைத்தள சேவைகளுள் ஒன்றான தம்ளர் (Tumblr), டிசம்பர் 1ம் தேதி முதல் தங்களது சேவைகளில் சில மாற்றங்களை அமல்படுத்தவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பூமியின் மையப்பகுதியில் உள்ள மென்படலத்தின் உருவாக்கம் குறித்து கண்டறிந்த விஞ்ஞானிகள்
பல ஆண்டு காலமாக பூமியின் மையப்பகுதியின் மேலேயிருக்கும் மென் படலம் ஒன்று அறிவியலாளர்களுக்கு பெரும் புதிராய் இருந்து வந்திருக்கிறது. 'எனிக்மாட்டிக் E பிரைம்' (Enigmatic E Prime) எனப்படும் இந்த மென்படலம் எப்படி உருவாகியிருக்கலாம் என்பது குறித்த விடையை தற்போது அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
Mozilla Firefox உலாவியில் பாதுகாப்புக் குறைபாடுகள்? எச்சரிக்கை விடுத்த CERT-In
இந்திய மின்னணு சாதன மற்றும் இணையப் பயனாளர்களை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, பல்வேறு வகையில் பயனாளர்களின் சாதனங்களில் இருக்கக்கூடிய கோளாறுகள் குறித்து தெரியப்படுத்துவது இந்திய கணினி அவசரகால பதில் குழுவின் (CERT-In) வழக்கம்.
கூகுள் டிரைவில் இருந்து தொலைந்து போன பயனாளர்களின் தகவல்கள்; கூகுளின் விளக்கம் என்ன?
சமீப காலங்களில் இணையதள பயனாளர்களின் பிராதன சேமிப்புத் தளமாக கூகுள் டிரைவ் போன்ற கிளவுடு சேமிப்புத் தளங்கள் மாறியிருக்கின்றன.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 28-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
கூகுள் பே மூலம் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைக்கு சேவைக் கட்டணம் வசூலிக்கும் கூகுள்?
உலகளவில் இந்தியாவை முன்னணி டிஜிட்டல் பணப்பரிவர்த்தை மையாமாக மாற்றிய பெருமை யுபிஐ-யையே சேரும். இலவசமாக மொபைல் மூலமே வங்கி முதல் வங்கி வரையிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை சாத்தியமாக்கியது யுபிஐ.
குழந்தைகளை அடிமையாக்கும் வகையில் சமூக வலைத்தளங்களை வடிவமைக்கும் மெட்டா?
குழந்தைகளை அடிமைப்படுத்தும் வகையிலேயே தங்களது சமூக வலைத்தளங்களை மெட்டா நிறுவனம் வடிவமைப்பதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்காவின் 33 மாநிலங்களைச் சேர்ந்த வழங்குரைஞர்கள் அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
நம்முடைய ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்வது எப்படி? அதனை ஏன் லாக் செய்ய வேண்டும்?
திருடப்பட்ட நமது ஆதார் தகவல்களைக் கொண்டு தவறான, சட்டவிரோத செயல்பாடுகளில் பலரும் ஈடுபவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆதாருடன் நாம் கொடுத்திருக்கும் நம்முடைய பயோமெட்ரிக் தகவல்களை யாரும் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க அதனை லாக் செய்து வைப்பது அவசியம்.
CCI-யின் முடிவு மீதான கூகுளின் மேல்முறையீட்டு இறுதி விசாரணையை தள்ளிவைத்தது NCLAT
தங்கள் மீது ரூ.936 கோடி அபராதம் விதித்த இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) முடிவை எதிர்த்து, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (NCLAT) வழக்கு தொடர்ந்திருந்தது கூகுள்.
ஸ்பாம் கால்களை தடுப்பதற்கான DND செயலினை மறுசீரமைப்பு செய்யும் டிராய்
வணிக ரீதியிலான ப்ரமோஷனல் அழைப்புகள் மற்றும் ஸ்பாம் அழைப்புகளில் இருந்து இந்திய மொபைல் பயனாளர்கள் விடுதலை வெற 2016ம் ஆண்டு DND (Do Not Disturb) செயலியை அறிமுகப்படுத்தியது டிராய் (TRAI) அமைப்பு.
டிசம்பரில் 5-ல் அறிமுகமாகும் ஒன்பிளஸின் ஃப்ளாக்ஷிப் 'ஒன்பிளஸ் 12' ஸ்மார்ட்போன்
தங்கள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டுவிழாவைத் தொடர்ந்து, சீனாவில் டிசம்பர் 5ம் தேதியன்று தங்களது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12-ஐ அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 27-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
494 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட ஜியோ ஏர்ஃபைபர் சேவை
இந்தியாவில் ஏர்டெல் ஏர்ஃபைபர் சேவைக்குப் போட்டியாக கடந்த செப்டம்பர் மாதம் ஜியோ ஏர்ஃபைபர் சேவையை அறிமுகப்படுத்தியது ஜியோ.
போலி உள்ளடக்க பிரச்சினைக்கு சோனி நிறுவனம் வழங்கும் தீர்வு
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியால் நிஜம் போலவே காணப்படும் போலி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளின் பரவல் அதிகமாகி வருகிறது.
இந்தியாவில் கேமிங் மீது மாறி வரும் மனநிலை, புதிய ஆய்வு முடிவு
இந்தியாவில் கேமிங் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதைக் கடந்து ஒரு பணம் ஈட்டும் தொழிற் பிரிவாக மாறி வருகிறது. இந்தியாவில் கேமிங் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் மீது மாறி வரும் பார்வை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது HP.
லட்சங்களில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி.. தற்காத்துக் கொள்வது எப்படி?
சமீபகாலமாக புதிய வகையான ஆன்லைன் மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் மோசடிக்கு இலக்காகுபவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்களும், நல்ல வேலையில் இருப்பவர்களே.
சூரியனை நோக்கிய பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இஸ்ரோவின் 'ஆதித்யா-L1' விண்கலம்
சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-L1 விரைவில் தனது திட்டமிட்ட இருப்பிடமான முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை அடையும் எனத் தெரிவித்துள்ளார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்.
மனிதகுலத்திற்கே அச்சுறுத்தல்.. ஓபன்ஏஐயின் புதிய ரகசிய தொழில்நுட்பம் குறித்து வெளிவந்த தகவல்கள்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேம்பாட்டில் உலகளவில் முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம் கடந்த சில வாரங்களாக சிஇஓக்கள் மாற்றங்களால் குளறுபடிகளில் நிறைந்திருந்தது.
ப்ரீமியம் பயனாளர்களுக்கு 'Playables' வசதியை அறிமுகப்படுத்திய யூடியூப்
யூடியூப் நிறுவனமானது ப்ரீமியம் பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் 'பிளேயபில்ஸ்' (Playables) என்ற புதிய கேமிங் வசதியை தங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 26-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
OTP இல்லாமலேயே ரூ.1 லட்சத்தை ஆன்லைன் மோசடி நபர்களிடம் இழந்த பெங்களூரு பெண்
டிஜிட்டல் வகையில் பல்வேறு வழிகளிலும் நம்முடைய பணத்தைத் திருட மோசடி நபர்கள் சுற்றி வரும் நிலையில், நம்முடைய பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 25-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
புதிய பட்ஜெட் 'கேலக்ஸி A05' ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கும் சாம்சங்
இந்தியாவில் பட்ஜெட் விலையிலான புதிய கேலக்ஸி A05 ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங். கருப்பு, பச்சை மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் வெளியாகியிருக்கும் இந்தப் புதிய ஸ்மார்ட்போனில் என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன?
"தொழில்நுட்பத்தின் பணி மனிதர்களின் வேலைப்பளுவைக் குறைப்பதற்கே": பில் கேட்ஸ்!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் வேகமான வளர்ச்சி, மனிதர்களுக்கு மாற்றாக தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுமா என்ற பயத்தையும் சேர்த்து வளர்த்து வருகிறது.
இஸ்ரேல் செல்லும் எலான் மஸ்க்: போரினால் பாதிக்கப்பட்ட காசா நகரங்களையும் பார்வையிடுகிறார்?
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான நான்கு நாள் போர் நிறுத்தம் இன்று முதல் துவங்கியிருக்கும் நிலையில், அடுத்த வாரம் எக்ஸின் உரிமையாளரான எலான் மஸ்க் இஸ்ரேலுக்கு செல்ல வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
டீப் ஃபேக் வீடியோக்கள் போன்ற போலியான உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் டீப் ஃபேக் வீடியோக்களின் உருவாக்கமும், பரவலும் சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வருகிறது. முக்கியமாக, இந்த டீப் ஃபேக் வீடியோக்களின் நம்பகத்தன்மை தான் மிகவும் பிரச்சினைக்குரிய விஷயமாக இருக்கிறது.
வாட்ஸ்அப் சேனல் முடக்கத்தை எதிர்த்து மேம்முறையீடு செய்ய புதிய வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மீறி உள்ளடக்கங்களைப் பகிரும் சேனல்களை முடக்கும் நடைமுறையையும் கொண்டிருக்கிறது வாட்ஸ்அப்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சாம் ஆல்ட்மேனை வைத்து 'நம்ம யாத்ரி' விளம்பர நோட்டிஃபிகேஷன்
கடந்த ஒரு வாரத்திற்குள் பல்வேறு மாற்றங்களைக் கண்டுவிட்டது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐ.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பிறர் பதிவிறக்குவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
முன்பு ரீல்ஸை பகிரும் வசதியை மட்டுமே அளித்து வந்த இன்ஸ்டாகிராம், சமீபத்திய அப்டேட் மூலமாக அவற்றை பதிவிறக்கும் செய்யும் வசதியையும் அளித்திருக்கிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 24-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: நவம்பர் 23-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.