NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / வாட்ஸ்அப் சேனல் முடக்கத்தை எதிர்த்து மேம்முறையீடு செய்ய புதிய வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாட்ஸ்அப் சேனல் முடக்கத்தை எதிர்த்து மேம்முறையீடு செய்ய புதிய வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்
    வாட்ஸ்அப் சேனல் முடக்கத்தை எதிர்த்து மேம்முறையீடு செய்ய புதிய வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப் சேனல் முடக்கத்தை எதிர்த்து மேம்முறையீடு செய்ய புதிய வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 24, 2023
    02:07 pm

    செய்தி முன்னோட்டம்

    வாட்ஸ்அப் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மீறி உள்ளடக்கங்களைப் பகிரும் சேனல்களை முடக்கும் நடைமுறையையும் கொண்டிருக்கிறது வாட்ஸ்அப்.

    அப்படி முடக்கப்பட்ட வாட்ஸ்அப் சேனல்களின் இடைநீக்கம் குறித்து அந்தச் சேனல்களின் உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்யும் வகையிலான புதிய வசதியானது, 2.23.25.10 என்ற வாடஸ்அப் பீட்டா வெர்ஷனில் சோதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

    தங்களுடைய வாட்ஸ்அப் சேனலானது ஏன் தவறான முறையில் முடக்கப்பட்டிருக்கலாம் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு வாட்ஸ்அப் நிறுவனத்திடம் சேனல் உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

    அதனை பரிசீலனை செய்து அந்தக் குறிப்பிட்ட வாட்ஸ்அப் சேனைலின் இடைநீக்கத்தை ரத்து செய்யலாமா வேண்டாமா என்பது குறித்து அந்நிறுவனம் முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப்

    சேனல் உரிமையாளருக்கு நான்கு தேர்வுகள்: 

    வாட்ஸ்அப் நிறுவனத்திடம் மேல்முறையீட்டின் போது, தங்களது வாட்ஸ்அப் சேனல் ஏன் தவறாக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்பது குறித்து தேர்வு செய்ய நான்கு காரணங்களை (புதிய அப்டேட்டில் கொடுக்கப்பட்டிருப்பதன் படி) முன்வைக்கிறது வாட்ஸ்அப்.

    அதன்படி, 'தங்களது உள்ளடக்கம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது', 'நாங்கள் அனைத்து விதமான விதிமுறைகளையும் கடைப்பிடித்திருக்கிறோம்', 'இந்த விதமான உள்ளடக்கங்களை பகிர்ந்து கொள்வது குறித்து பரிசீலனை செய்யலாம்' மற்றும் 'தங்களுடைய சேனல் முடக்கப்பட்டிருக்கக் கூடாது' என்கிற ரீதியில் உள்ள நான்கு தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.

    அதனடிப்படையில் குறிப்பிட்ட வாட்ஸ்அப் சேனலின் முடக்கம் குறித்த சரியான முடிவை தங்களால் எடுக்க முடியும் எனக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம். விரைவில் அனைத்து பயனாளர்களின் பயன்பாட்டிற்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வாட்ஸ்அப்
    சமூக வலைத்தளம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    வாட்ஸ்அப்

    புதிய 'சேனல்ஸ்' வசதியை அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ஸ்அப் சமூக வலைத்தளம்
    இனி விண்டோஸ் இயங்குதளத்திலும் வாட்ஸ்அப்பின் ஸ்கிரீன் ஷேரிங் வசதி சமூக வலைத்தளம்
    ஒரு சாதனத்தில் பல வாட்ஸ்அப் கணக்குகள், வாட்ஸ்அப்பின் புதிய வசதி சமூக வலைத்தளம்
    புதிய பாதுகாப்பு வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ஸ்அப், என்னென்ன வசதிகள்? சமூக வலைத்தளம்

    சமூக வலைத்தளம்

    AI முதல் ஸ்மார்ட் கிளாஸ் வரை.. அப்டேட்களை 'அள்ளிப் போட்டு' வந்த 'மெட்டா கனெக்ட்' நிகழ்வு! மெட்டா
    'சேனல்ஸ்' வசதி தொடர்பான புதிய அப்டேட்டை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    20 மில்லியன் டாலர்களை வருவாய் பகிர்வு திட்டத்தின் கீழ் பகிர்ந்திருக்கும் எக்ஸ் எக்ஸ்
    பயனாளர் பெயரைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025