தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கான அப்டேட் நிறுத்தத்தால் அதிகரிக்கவிருக்கும் மின்னணு கழிவுகள்

2021ம் ஆண்டு வெளியான மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் 11 இயக்குதளம் தற்போது பரவலாக பயனாளர் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு புதிய இயங்குதளமான விண்டோஸ் 12 இயங்குதளத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மைக்ரோசாஃப்ட்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 22-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

22 Dec 2023

பூமி

மிக குறுகிய பகல் நேரத்தைக் கொண்ட டிசம்பர் 22ம் நாள், ஏன் தெரியுமா?

பூமியில் இன்றைய நாளானது (டிசம்பர் 22), இந்த ஆண்டின் மிகவும் குறுகிய நாளாகப் பார்க்கப்படுகிறது. இந்நாளை குளிர்கால சங்கிராந்தி (Winter Solstice) என அழைக்கின்றனர்.

21 Dec 2023

சாம்சங்

ஜனவரி 17-ல் வெளியாகவிருக்கும் சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்?

2024ம் ஆண்டிற்கான கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை, உலகளவில் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் ஜனவரி 17ம் தேதி நடத்தவிருப்பதாக இணையத்தில் தகவல் கசிந்திருக்கிறது.

மனிதர்களின் வாழ்நாளை கணிக்கும் AI-யை வடிவமைத்த டென்மார்க் ஆராயச்சியாளர்கள்

Technical University of Denmark கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மனிதர்களின் வாழ்நாளை துல்லியமாகக் கணிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கியிருக்கிறார்கள்.

எக்ஸ் தளத்தில் உலகளாவிய பயன்பாட்டு சிக்கல், ட்ரெண்டிங்கில் 'Twitter Down' ஹேஷ்டேக்

உலகளவில் பல கோடி பயனாளர்களால் பயன்படுத்தப்படும் எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் பயனாளர்களால் ட்வீட்களை பார்க்க முடியாத வகையில் புதிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

21 Dec 2023

சாம்சங்

டிசம்பர் 26-ல் இந்தியாவில் இரண்டு புதிய 5G ஸ்மார்ட்போன்களை வெளியிடும் சாம்சங்

தங்களுடைய புதிய 5G ஸ்மார்ட்போன்களான A15 மற்றும் A25 ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் சாம்சங் இந்தியாவில் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 21-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

20 Dec 2023

கூகுள்

பார்டு AI-யில் தேர்தல் குறித்த தகவல்களைக் குறைக்கத் திட்டமிடும் கூகுள்

அடுத்த ஆண்டு அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முக்கிய பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல்களாக இவை இருக்கின்றன.

20 Dec 2023

கூகுள்

கூகுளின் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை வழங்கும் வசதியைப் பயன்படுத்துவது எப்படி?

நிலநடுக்கம் ஏற்படுவது குறித்து எச்சரிக்கை செய்யும் புதிய ஆண்ட்ராய்டு வசதி ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தியிருந்தது கூகுள். இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு 5 இயங்குதளத்திற்கு மேற்பட்ட இயங்குதளத்தைக் கொண்ட அனைத்து போன்களிலும் இடம் பெற்றிருக்கிறது.

20 Dec 2023

கூகுள்

கூகுள் மேப்ஸ் சேவையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்

இந்தியாவில் தங்களுடைய கூகுள் மேப்ஸ் சேவையில் பல்வேறு புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தவிருக்கிறது கூகுள் நிறுவனம்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

பிரதமர் மோடியின் உரையை நிகழ்நேரத்தில் தமிழில் மொழிபெயர்த்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்

கடந்த டிசம்பர் 17ம் தேதியன்று வாரனாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கம நிகழ்வில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் மோடி இந்தியில் பேச, தொழில்நுட்பத்தின் உதவியுடன் அங்கு கூடியிருந்த தமிழ் மக்களுக்கு அது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

19 Dec 2023

ஓபன்ஏஐ

பைட்டான்ஸூக்கு சாட்ஜிபிடி சேவைப் பயன்பாட்டைத் தடை செய்த ஓபன்ஏஐ, ஏன்?

ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு சாட்பாட் சேவையை பொதுப் பயனாளர்கள் மட்டுமின்றி நிறுவனங்கள் பலவும் பயன்படுத்தி வருகின்றன.

19 Dec 2023

சியோமி

உலகளாவிய 'HyperOS' வெளியீட்டுத் தேதியை அறிவித்த ஷாவ்மி

கடந்த அக்டோபர் மாதம் ஷாவ்மி 14 சீரிஸ் வெளியீட்டு நிகழ்வின் போது தங்களுடயை புதிய இயங்குதளமான 'ஹைப்பர்ஓஎஸ்'ஸையும் (HypderOS) அறிமுகப்படுத்தியிருந்தது ஷாவ்மி.

தள்ளுபடி விலையில் மோட்டோரோலா ரேசர் 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 

இந்தியாவில் இந்த ஆண்டு ஜூலை மாதம் தங்களுடைய ரேசர் 40 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் சீரிஸை வெளியிட்டது மோட்டோரோலா. இந்த சீரிஸின் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருந்தது அந்நிறுவனம், ரேசர் 40 (Razr 40) மற்றும் ரேசர் 40 அல்ட்ரா (Razr 40 Ultra).

Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 19-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

18 Dec 2023

கூகுள்

இருப்பிடத் தகவல்களைப் பகிரும் வசதியை 'Contacts' சேவையில் அளித்த கூகுள்

தங்களுடைய தொடர்புகள் (Contacts) செயலியில் பயனாளர்களின் இருப்பிடத்தை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். 4.22.37.586680692 என்ற வெர்ஷனில் இந்தப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

18 Dec 2023

நாசா

'விண்வெளியில் தொலைந்த தக்காளிகள்' குறித்த நாசாவின் சுவாரஸ்ய வீடியோ பதிவு

சர்வதசே விண்வெளி நிலையத்தில் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன், சின்னச் சின்னப் பயிர்களை பயிரிட்டு அறுவடை செய்வதும் முக்கியமான ஒரு பரிசோதனையாக நாசாவால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 18-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

17 Dec 2023

போகோ

இந்தியாவில் புதிய விலை குறைவான 'C65' ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது போகோ

இந்தியாவில் மற்றுமொரு விலை குறைந்த ஸ்மார்ட்போனாக, தங்களுடைய புதிய 'C65' மாடலை வெளியிட்டிருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான போகோ.

சேனல்களில் ஆட்டோமேட்டிக் ஆல்பம் வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் சாட்கள் மற்றும் குரூப்களில் இருந்து வந்த ஆட்டோமேட்டிக் ஆல்பம் வசதியை சேனல்களுக்கும் அறிமுகப்படுத்தவிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். இந்த வசதியை 2.23.26.16 என்ற பீட்டா வெர்ஷனில் சோதனைக்காக வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

17 Dec 2023

கூகுள்

RCS சேவையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்

வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் போன்ற குறுஞ்செய்தி சேவைகளுக்கு மாற்றாக இலவசமாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கூகுளின் RCS (Rich Communication Services) குறுஞ்செய்தி சேவை அடிப்படையாகவே வழங்கப்பட்டு வருகிறது.

புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போனை உருவாக்கி வரும் நத்திங் 

கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகளவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது, ஒன்பிளஸின் முன்னாள் சிஇஓ தலைமையில் இயங்கி வரும் நத்திங் நிறுவனம்.

டிசம்பர் 19ல் வெளியாகிறது 'நூபியா Z60 அல்ட்ரா' ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

சீனாவைச் சேர்ந்த நூபியா நிறுவனம், தங்களுடைய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான Z60 அல்ட்ராவின் உலகளாவிய வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது.

17 Dec 2023

ஆப்பிள்

ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் புதிய வசதிகளை வழங்கவிருக்கும் ஆப்பிள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தங்களுடைய ஐபோன் 15 சீரிஸ் மாடல் போன்களை வெளியிட்டிருந்தது ஆப்பிள். அந்நிறுவனத்தின் அடுத்த சீரிஸான 16 சீரிஸ் மாடலே அடுத்த வருடம் தான் வெளியாகவிருக்கிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 17-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

16 Dec 2023

கூகுள்

12,000 ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து மனம் திறந்த சுந்தர் பிச்சை

2022ம் ஆண்டு தொழில்நுட்ப நிறுவன பணியாளர்களுக்கு மிகவும் மோசமான ஒரு ஆண்டு என்று தான் கூற வேண்டும். அந்த ஆண்டில் மட்டும் 2.50 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.

16 Dec 2023

ஆப்பிள்

ஆப்பிள் சேவைகளில் கண்டறியப்பட்ட பாதுகாப்புக் கோளாறுகள் 

ஆப்பிள் சாதனங்கள் மற்றும் சேவைகளில் பயனாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான கோளாறுகள் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலை பதில் குழு (CERT-In) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

16 Dec 2023

ஆப்பிள்

இரண்டு முக்கிய வசதிகளுடன் வெளியாகவிருக்கும் ஆப்பிள் ஐபோன்களுக்கான IOS 17.3 அப்டேட்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐபோன்களுக்கான புதிய இயங்குதளமான ஐஓஎஸ் 17-ஐ வெளியிட்டது ஆப்பிள். அந்த இயங்குதளத்திற்கு, கடந்த மூன்று மாதங்களில் இரண்டு அப்டேட்களை அந்நிறுவனம் வழங்கியிருக்கும் நிலையில், மூன்றாவது அப்டேட்டின் பீட்டா சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 16-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

ரஷ்ய அதிபர் புதினைப் போலவே தோற்றமளித்து, புதினிடமே கேள்வி எழுப்பிய AI

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் டீப் ஃபேக் காணொளிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் புகைப்படங்கள் பெரும் பேசு பொருளாகியிருக்கின்றன.

வைரலாகும் நாராயண மூர்த்தியின் டீப்ஃபேக் வீடியோ, பொதுமக்களை எச்சரிக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனர்

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, தான் தானியங்கு வர்த்தக செயலிகளில் முதலீடு செய்ததாகக்(automated trading applications), இணையத்தில் பரவி வரும் சில டீப்ஃபேக் வீடியோக்கள சுட்டிக்காட்டி, பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படிகேட்டுக்கொண்டார்.

15 Dec 2023

சாம்சங்

சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்புக் குறைபாடு, எச்சரிக்கை விடுத்த CERT-In அமைப்பு

இந்தியாவில் உள்ள இணையப்பயனர்களை தகவல் திருட்டு மற்றும் இதர தொழில்நுட்ப பிரச்சினைகளில் இருந்து காக்க அவ்வப்போது இந்தியாவின் கணினி அவசர பதில் குழுவானது (CERT-In) எச்சரிக்கை விடுக்கும்.

15 Dec 2023

லாவா

தொடக்கநிலை ஸ்மார்ட்போனான 'யுவா 3 ப்ரோ'வை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லாவா

இந்தியாவில் தொடக்கநிலை ஸ்மார்ட்போன் பிரிவில் தங்களுடைய புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது லாவா.

Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 15-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

15 Dec 2023

ரியல்மி

இந்தியாவில் வெளியானது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான 'ரியல்மி C67 5G'

இந்தியாவில் புதிய 'C67 5G' பட்ஜெட் ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது ரியல்மி நிறுவனம். ரியல்மி C சீரிஸில் 5G வசதியுடன் வெளியாகியிருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இது தான். என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது ரியல்மி C67 5G?

14 Dec 2023

ரியல்மி

14,000 ரூபாய்க்கு இந்தியாவில் வெளியானது ரியல்மி C67 5G ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம், இந்தியாவில் 'ரியல்மி C67 5G' ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 13-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 12-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.