தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 11-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 10-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
அமெரிக்க பயனாளர்களுக்கு AI வசதியுடன் கூடிய 'NotebookLM' சேவையை அறிமுகப்படுத்திய கூகுள்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வசதியுடன் இயங்கக்கூடிய வகையிலான 'நோட்புக்LM' (NotebookLM) சேவையினை அமெரிக்க பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள்.
'ROG போன் 8' குறித்த டீசரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட அசூஸ்
நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின்னர் தங்களுடைய அடுத்த ஸ்மார்ட்போனான ROG போன் 8-ன் டீசர் ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறது அசூஸ் (Asus).
இந்தியாவில் வெளியானது சோனியின் VR2 ஹெட்செட்
இந்தியாவில் தங்களுடைய அடுத்த தலைமுறை விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டான 'பிளேஸ்டேஷன் VR2'-வை வெளியிட்டிருக்கிறது சோனி.
பத்து மில்லியன் புதிய பயனாளர்களைப் பெற்ற எக்ஸ்
எலான் மஸ்கின் கருத்துப் பதிவு மற்றும் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சு ஆகிய காரணங்களால் எக்ஸ் தளமானது பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது.
சூரியனை முதல் முறையாகப் படம்பிடித்த ஆதித்யா L1 விண்கலம்
கடந்த செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா L1 விண்கலமானது, அதன் திட்டமிட்ட இலக்கான முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.
புகைப்படங்களில் இருந்து ஆடையை நீக்கும் AI கருவிகளின் பயன்பாடு அதிகரிப்பு
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மேம்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 9-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது சீனாவில் உள்ள ஜின்பிங் நிலத்தடி ஆய்வகம்
சீனாவில் உள்ள ஜின்பிங் நிலத்தடி ஆய்வகத்தினை விரிவாக்கம் செய்து மேம்படுத்தும் கட்டுமானப் பணிகள் 2020ம் ஆண்டு முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
இந்தியாவில் வெளியான புதிய ரெட்மி பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்
ஷாவ்மியின் துணை நிறுவனமான ரெட்மி இந்தியாவில் ரெட்மி 13C மற்றும் ரெட்மி 13C 5G ஆகிய இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது.
மெசெஞ்சர் சேவையில் எண்டு-டூ-எண்டு வசதியை அறிமுகப்படுத்தும் மெட்டா
ஃபேஸ்புக்கின் ஒரு அங்கமான மெஸெஞ்சர் சேவையில் எண்டு-டூ-எண்டு என்கிரிப்சன் வசதியை அறிமுகப்படுத்தி வருகிறது மெட்டா. தற்போது வாட்ஸ்அப்பில் வழங்கப்பட்டு வரும் இந்த வசதியை அடுத்ததாக மெசெஞ்சர் சேவையில் வழங்கத் தொடங்கியிருக்கிறது மெட்டா.
மேம்படுத்தப்பட்ட மைக்ரோபோனுடன் வெளியாகவிருக்கும் ஐபோன் 16 சீரிஸ்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் தங்களுடைய புதிய ஸ்மார்ட்போன் சீரிஸான ஐபோன் 15 சீரிஸை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். இந்நிலையில், அந்நிறுவனத்தின் அடுத்த ஐபோன் சீரிஸான ஐபோன் 16 சீரிஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் கசியத் தொடங்கிவிட்டன.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 8-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
ISRO 2024: 12 மெகா திட்டங்களை செயல்படுத்த திட்டம்; அவை என்ன?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆய்வு, தகவல் தொடர்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி, விண்வெளி பயணங்களின் ஈர்க்கக்கூடிய வரிசைக்கு தயாராகி வருகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 7-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 6-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
சீனாவில் வெளியானது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன், இந்தியாவில் விரைவில் அறிமுகம்
தங்களது புதிய ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனை சீனாவில் இன்று வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ். தற்போது சீனாவில் வெளியாகியிருக்கும் 'ஒன்பிளஸ் 12' மாடலை, வரும் ஜனவரியில் உலகளவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஒன்பிளஸ்.
சந்திரயான் 3 திட்டத்தின் ப்ரொபல்ஷன் மாடியூலை பூமிக்கு திசை திருப்பியது இஸ்ரோ
சந்திரயான் 3 திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட, நிலவைச் சுற்றி வந்து கொண்டிருந்த 'ப்ரொபல்ஷன் மாடியூலை' (PM), திசைதிருப்பு பூமியைச் சுற்றி வரச் செய்யும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அறிவித்திருக்கிறது இஸ்ரோ.
சாம்சங் S25 சீரிஸ் கேமரா குறித்து இணையத்தில் கசிந்த தகவல்கள்
தற்போது உலகமெங்கும் விற்பனையில் இருக்கும் சாம்சங்கின் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் S23 சீரிஸானது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் குறைந்த விலை ஸ்மார்ட்போனாக வெளியானது 'டெக்னோ ஸ்பார்க் கோ (2024)'
இந்தியாவில் தங்களுடைய ஸ்பார்க் சீரிஸின் கீழ் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ (Tecno). 'டெக்னோ ஸ்பார்க் கோ (2024)' என்ற ஸ்மார்ட்போனை, 2023 மாடலின் அப்டேட்டட் வெர்ஷனாக வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 5-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
எதற்காக 'Product (Red)' தயாரிப்புகளை வெளியிடுகிறது ஆப்பிள்? அதன் பின்னணி என்ன?
கடந்த சில நாட்களுக்கு முன்பு ப்ராடக்ட் (ரெட்) ((Product) Red) வாட்ச் சீரிஸ்9 ஸ்மார்ட்வாட்சை வெளியிட்டது ஆப்பிள். எப்போதும் தங்களுடை ஐபோன்கள் மற்றும் பிற கேட்ஜட்களின் வெளியீட்டிற்குப் பிறகு ப்ராடக்ட் ரெட் மாடல்களை வெளியிடுவது ஆப்பிளின் வழக்கம்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 4-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
சாம்சங் ஸ்மார்ட்போன் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில வழிமுறைகள்
இன்றைக்கு ஸ்மார்ட்போன்கள் அனைவரின் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. அப்படி இருக்கும் போது ஸ்மார்ட்போன்களை வாழ்நாளை நீட்டிக்கச் செய்யும் சில விஷயங்களைக் குறித்து நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
விளம்பரதாரர்களின் புறக்கணிப்பால் திவாலாகும் நிலையை நோக்கிச் செல்கிறதா எக்ஸ்?
எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் விளம்பரம் செய்வதில்லை என பல்வேறு முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் முடிவெடுத்து அத்தளத்திலிருந்து விலகியிருக்கின்றன. இது எக்ஸூக்கு எந்த வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்?
ஜெமினி ஏஐயின் வெளியீட்டை ஜனவரி 2024-க்கு தள்ளி வைத்த கூகுள்
தற்போது செயற்கை நுண்ணறிவு சாட்பாட் மற்றும் கருவிகளில் நேரடிப் போட்டியில் இருப்பது கூகுளும், ஓபன்ஏஐ நிறுவனமும் தான். ஓபன்ஏஐயின் சாட்ஜிபிடிக்குப் போட்டியாக, பார்டு ஏஐ சாட்பாட்டை அறிமுகப்படுத்தியது கூகுள்.
23 புதிய செயற்கைகோள்களை ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 மூலம் விண்ணில் செலுத்திய ஸ்டார்லிங்க்
தன்னுடைய ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்காக ஸ்பேக்ஸ்எக்ஸ் (SpaceX) மூலமாக மேலும் 23 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியிருக்கிறார் எலான் மஸ்க்.
போலி தகவல்களைப் பரப்பும் போலி கணக்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமா மெட்டா?
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் முக்கிய பிரச்சினையாக வளர்ந்திருப்பது, போலி தகவல் பரவல் மற்றும் பரப்பல் தான்.
விரைவில் வெளியாகும் புதிய மிட்ரேஞ்சு 'நத்திங் போன் (2a)' ஸ்மார்ட்போன்?
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் தான் தங்களுடைய புதிய நத்திங் போன் (2) ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வெளியிட்டிருந்தது நத்திங். தற்போது ஒரு புதிய ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 3-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
'GPT ஸ்டோரின்' வெளியீட்டை 2024-க்குத் தள்ளி வைத்த ஓபன்ஏஐ
பயனாளர்களின் பயன்பாட்டிற்காக சாட்ஜிபிடியிலேயே ஜிபிடி ஸ்டோர் (GPT Store) ஒன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாக கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முதல் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிவித்தது ஓபன்ஏஐ.
இந்த டிசம்பரில் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்
ஒவ்வொரு மாதமும் பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இது.
கணினி அறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடைப்பிடிக்கப்படும் 'உலக கணினி அறிவு தினம்' இன்று
1980களில் உலகம் முழுவதும் தொடங்கியது டிஜிட்டல் காலகட்டம். அப்போது இருந்து தான் உலகம் டிஜிட்டல் மயமாகத் தொடங்கியது. இன்றைக்கு கணினி மற்றும் டிஜிட்டல் உபகரணங்களை இயக்கத் தெரிந்திருப்பது என்பது அத்தியாவசியத் தேவையாகிவிட்டது.
ஐபோன் 16 சீரிஸின் அடிப்படை வேரியன்ட்களிலும் ஆக்ஷன் பட்டனை வழங்கவிருக்கும் ஆப்பிள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். நான்கு வேரியன்ட்களாக இந்தப் புதிய ஐபோன் 15 சீரிஸ் போன்கள் வெளியாகியிருந்தன.
ஆதித்யா-L1ல் பொருத்தப்பட்டிருக்கும் அறிவியல் உபகரணப் பயன்பாடு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இஸ்ரோ
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா L1 விண்கலத்தில் உள்ள மற்றுமொரு அறிவியல் சாதனத்தின் இயக்கத்தைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரோ.
எக்ஸில் இனி விளம்பரம் செய்வதில்லை என முடிவெடுத்த வால்மார்ட், ஏன்?
ஆப்பிள் மற்றும் ஐபிஎம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் இனி விளம்பரம் செய்வதில்லை என கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தன.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 2-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
நத்திங் போன் (2)வின் விலையை ரூ.5,000 வரை குறைத்த நத்திங் நிறுவனம்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான கார்ல் பெய்யின் கீழ் உருவாக்கப்பட்ட நத்திங் நிறுவனம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய இரண்டாவது ஸ்மார்ட்போனான நத்திங் போன் (2)-வை உலகமெங்கும் வெளியிட்டது.
'இரகசியக் குறியீட்டு' வசதியை அனைத்து பயனாளர்களுக்கும் வெளியிட்ட வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்பில் 'இரகசியக் குறியீட்டு' (Secret Code) வசதியின் அறிமுகத்தின் மூலமாக, பயனாளர்களுக்கு 'இரகசிய சாட்'களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளித்திருக்கிறது அந்நிறுவனம்.