தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜனவரி 6
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
நாளை இலக்கை அடையவிருக்கும் இந்தியாவின் 'ஆதித்யா L1' விண்கலம்
சூரியனை ஆய்வு செய்வதற்கா இஸ்ரோவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட 'ஆதித்யா L1' விண்கலமானது நாளை மாலை தன்னுடைய பயணத்தை நிறைவு செய்யவிருக்கிறது.
சந்தா முறையில் 'Bard AI' சேவையை வழங்கத் திட்டமிட்டு வரும் கூகுள், எப்படி?
தற்போது உலகளவில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுச் சேவையை வழங்கி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தைப் பின்பற்றி, தங்களுடைய பார்டு ஏஐ (Bard AI)யின் மேம்பட்ட வடிவத்தையும் சந்தா முறையில் வழங்கத் திட்டமிட்டு வருகிறது கூகுள்.
இந்தியாவில் வெளியானது 'விவோ X100' மற்றும் 'X100 ப்ரோ' ஸ்மார்ட்போன்கள்
இந்தியாவில் தங்களது புதிய X100 மற்றும் X100 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜனவரி 4
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டில் செயற்கைக்கோள்களை ஏவ இருக்கும் இந்தியா
இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் வணிகப் பிரிவு, ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ஏவுகணையில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ஜிசாட்-20 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவப்போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜனவரி 3-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜனவரி 2-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
XPoSat செயற்கைக்கோளுடன் இஸ்ரோவால் விண்வெளிக்கு அணுப்பப்பட்ட FCPS ஆற்றல் மூலம், என்ன அது?
2024ம் ஆண்டின் முதல் நாளான இன்றே, காலை 9.10 மணிக்கு XPoSat என்ற விண்வெளி கதிர்வீச்சு ஆய்வுக்கு பயன்படுத்தக்கூடிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இஸ்ரோவின் 'XPoSat' செயற்கைக்கோள்
2024-ன் முதல் விண்வெளித் திட்டமாக 'XPoSat' (X-ray Polarimeter Satellite) திட்டத்தை இன்று செயல்படுத்தியிருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.
Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜனவரி 1-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
இன்று முதல் சிம் கார்டுகளை வாங்குவதற்கு முழுமையான டிஜிட்டல் KYC அமல்
இன்று முதல் இந்தியா முழுவதும் புதிய சிம் கார்டு வாங்குவதற்கு பேப்பர் அடிப்படையிலான KYC நீக்கம் செய்யப்பட்டு, முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட KYC அமலுக்கு வருகிறது.
2023ல் 1.6 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டிய ஓபன்ஏஐ
இந்த 2023ம் ஆண்டில் மட்டும் 1.6 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியிருப்பதாக அறிவித்திருக்கிறது சாம் ஆல்ட்மேன் தலைமையிலான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உருவாக்கத்தில் முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம்.
நாளை முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் அமலுக்கு வரும் பொது சார்ஜர் விதிமுறை
எலெக்ட்ரானிக் குப்பைகளைக் குறைக்கவும், பயனாளர்களின் சிரமத்தைப் போக்கவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து கேட்ஜட்களுக்கும் ஒரே வகையான சார்ஜரை வழங்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 31-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
ஜனவரி 1ல் விண்ணில் ஏவப்படுகிறது கருந்துளைகளை ஆய்வு செய்ய இஸ்ரோவின் புதிய செயற்கைகோள்
2023-ல் சந்திரன் மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்கான, சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா L1 திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய நிலையில், 2024-னை புதிய விண்வெளி திட்டத்துடன் தொடங்கவிருக்கிறது இஸ்ரோ.
ஆண்ட்ராய்டைத் தொடர்ந்து IOS இயங்குதளத்திற்கான கோபைலட் செயலியை அறிமுகப்படுத்திய மைக்ரோஃசாப்ட்
தங்களுடைய பிங் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை, கோபைலட் (Co-Pilot) என மறுபெயரிட்டு அறிமுகப்படுத்தியிருக்கிறது மைக்ரோஃசாப்ட் நிறுவனம்.
2024ல் வெளியாகவிருக்கும் புதிய ஆப்பிள் சாதனங்கள்
இந்த 2023ம் ஆண்டில் பிற தொழில்நுட்ப நிறுவனங்களை விட சற்று அதிகமாகவே புதிய கேட்ஜட்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். முக்கியமாக தங்களது புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் குறித்த அறிமுகத்தை இந்த ஆண்டு தான் கொடுத்தது அந்நிறுவனம்.
என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கவிருக்கிறது 'நத்திங் போன் (2a)' ஸ்மார்ட்போன்?
இரண்டு ஆண்டுகளில் இரண்டு ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்துக்குப் பிறகு, புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடத் தயாராகி வருகிறது முன்னாள் ஒன்பிளஸ் சிஇஓ கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனம்.
பயன்பாட்டில் இல்லாத யுபிஐ ஐடிக்களை முடக்கவிருக்கும் NPCI
டிசம்பர் 31ம் தேதிக்குள் பயன்பாட்டில் இல்லாத யுபிஐ ஐடிக்களை (UPI ID) முடக்க வேண்டும் என யுபிஐ வசதி மூலம் கட்டண சேவை வழங்கி வரும் போன்பே, கூகுள் பே உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது NPCI (National Payments Corporation of India) அமைப்பு.
பயனாளர்கள் தனியுரிமை தொடர்பாக வழக்கில் தீர்வு காணவிருக்கும் கூகுள்
அமெரிக்காவில் பயனாளர் தனியுரிமை தொடர்பான வழக்கு ஒன்றில் வழக்கு தொடர்ந்தவர்களுடன் பரஸ்பர தீர்வு காண முன்வந்திருக்கிறது கூகுள்.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 30-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
டிசம்பர் 31க்குள் செயல்படாத UPI ஐடிகளை NPCI முடக்க திட்டம்
டிசம்பர் 31, 2023க்குள் ஒரு வருடத்திற்கும் மேலாக செயலிழந்த யுபிஐ ஐடிகளை பேமெண்ட் ஆப்ஸ் முடக்க வேண்டும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி முதல் வாரத்தில் L1 புள்ளியை அடையவிருக்கும் ஆதித்யா L1 விண்கலம்
சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் முதல் திட்டமாக ஆதித்யா L1 திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 2ம் நாளன்று செயல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மாத கால விண்வெளி பயணத்திற்குப் பிறகு, அடுத்த வாரம் தன்னுடைய குறிப்பிட்ட இலக்கை அடையவிருக்கிறது ஆத்தியா L1 விண்கலம்.
2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வாட்ஸ்அப் வசதிகள்
உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி சேவைத் தளமான வாட்ஸ்அப்பில் இந்த 2023ம் ஆண்டு பல்வேறு புதிய வசதிகளையும் மேம்பாடுகளையும் அறிமுகப்படுத்தியது மெட்டா. அப்படி புதிதாக வாட்ஸ்அப்பில் வெளியான வசதிகளின் தொகுப்பு இது.
2023-ல் அறிமுகமான புதிய இன்ஸ்டாகிராம் வசதிகள்
இந்த ஆண்டு தங்களுடைய சமூக வலைத்தளப் பயனாளர்களைக் கவரும் விதமாக பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது, உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்களால் பயன்படுத்தப்படும் பிரபல நிறுவனமான இன்ஸ்டாகிராம்.
பயன்பாட்டில் இருக்கும் மோசமான கடவுச்சொற்களின் பட்டியலை வெளியிட்ட நார்டுபாஸ் நிறுவனம்
நம்முடைய அனைத்து சேவைகளும், தேவைகளும் இணைய மயமாகிவிட்ட இந்தக் காலத்தில், நம்முடைய டிஜிட்டல் இருப்பைக் காக்கும் பொறுப்பு கடவுச்சொற்களையே (Password) சேர்கிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 29-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 28-க்கான குறியீடுகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 27-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
புத்தாண்டை முன்னிட்டு ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் சலுகையை அறிவித்தது ஜியோ
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, அதன் ப்ரீபெய்ட் பயனர்களை கவரும் வகையில், ஹேப்பி நியூ இயர் ஆஃபர் 2024 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 26-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
மேக் டெஸ்க்டாப் செயலியில் புதிய கீபோர்டு ஷார்ட்கட்களை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் அதன் மேக் டெஸ்க்டாப் செயலியில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் புதிய கீபோர்டு ஷார்ட்கட்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மெனு பார் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 25-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 24-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காக செய்தி நிறுவனங்களுடன் கைகோர்க்கும் ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் கான்டே நாஸ்ட், என்பிசி நியூஸ் மற்றும் ஐஏசி போன்ற முக்கிய செய்திகள் மற்றும் வெளியீட்டு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Free Fire MAX இலவச குறியீடுகள்: டிசம்பர் 23-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
ஜனவரி 6இல் ஆதித்யா-எல்1 செயற்கைகோள் லக்ராஞ்சியன் புள்ளியை அடையும் : இஸ்ரோ தலைவர்
இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1 செயற்கைகோள் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் புள்ளியை ஜனவரி 6ஆம் தேதி அடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதிய 'M6 5G' பட்ஜெட் ஸ்மார்ட்போனை வெளியிட்டது போகோ
இந்தியாவில் தங்களுடைய புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனாக, M6 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சீனாவைச் சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான போகோ. என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது இந்தப் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்?
இந்தியாவில் வெளியானது புதிய 'லாவா ஸ்டார்ம் 5G' பட்ஜெட் ஸ்மார்ட்போன்
இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய 5G ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது லாவா. லாவா ஸ்டார்ம் 5G எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் LCD திரையைப் பயன்படுத்தியிருக்கிறது லாவா.