02 Oct 2025
விண்டோஸ் 10 ஆதரவு அக்டோபர் 14 அன்று முடிவடைகிறது: அடுத்து என்ன செய்வது?
மைக்ரோசாப்ட் அக்டோபர் 14, 2025 அன்று விண்டோஸ் 10க்கான ஆதரவை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
குறைந்த வெளிச்சத்தில் படிப்பது உங்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்குமா?
குறைந்த வெளிச்சத்தில் படிப்பது நம் கண்களை பாதிக்கும் என்று பல காலமாக நமக்கு சொல்லப்பட்டு வருகிறது.
'Gemini for Home': ஸ்மார்ட்-ஹோம் சாதனங்களுக்கான கூகிளின் புதிய அசிஸ்டன்ட்
கூகிள் தனது ஸ்மார்ட் ஹோம் தயாரிப்பு வரிசையில் ஒரு பெரிய மாற்றத்தை அளிக்கிறது.
ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா: அத்தியாயம் 1' OTT-யில் எப்போது, எங்கே பார்ப்பது?
ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா: அத்தியாயம் 1' வியாழக்கிழமை வெளியானதிலிருந்து கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது.
டெலிவரி கூட்டாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை Zomato அறிமுகப்படுத்துகிறது
தளம் சார்ந்த விநியோக கூட்டாளர்களுக்கு தேசிய ஓய்வூதிய முறை (NPS) மாதிரியை வழங்குவதற்காக Zomato, HDFC ஓய்வூதியத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
சர் க்ரீக் எல்லையில் பாகிஸ்தானின் ராணுவ இயக்கங்கள் அதிகரிப்பு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
குஜராத்தின் சர் க்ரீக் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் சமீபத்தில் மேற்கொண்ட ராணுவ உள்கட்டமைப்பு பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, இந்தியா கடுமையான பதிலடி அளிக்க தயார் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட ஐகான்களுடன் YouTube ம்யூசிக் புதிய தோற்றத்தைப் பெறுகிறது
யூடியூப் மியூசிக் புதிய ஐகான் தொகுப்புடன் புதுப்பிப்பைப் பெறுகிறது.
புனேவில் 2,500 ஊழியர்களை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியதாக டிசிஎஸ் மீது குற்றச்சாட்டு
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) , புனேவில் சுமார் 2,500 ஊழியர்களை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
RSS நிகழ்வில் முதல்முறையாக பாரத மாதா உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், இந்திய நாணயத்தில் முதன்முதலில் பாரத மாதாவின் உருவம் இடம்பெற்றுள்ள சிறப்பு தபால் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிட்டார்.
இந்தியாவின் முதல் தனியார் ஹெலிகாப்டர் உற்பத்தி பிரிவை டாடா நிறுவ உள்ளது
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL), ஏர்பஸ் H125 ஹெலிகாப்டர்களுக்காக இந்தியாவின் முதல் தனியார் துறை ஹெலிகாப்டர் இறுதி அசெம்பிளி லைனை (FAL) அமைக்கும்.
Google கிளவுட் வடிவமைப்பு குழுக்களில் 100+ ஊழியர்கள் பணிநீக்கம்
கூகிள் தனது கிளவுட் பிரிவில் வடிவமைப்பு தொடர்பான பணிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்கியுள்ளது.
உலகின் மிகவும் மதிப்புமிக்க ஸ்டார்ட்அப் நிறுவனமாக ஸ்பேஸ்எக்ஸை முந்தி ஓபன்ஏஐ சாதனை
ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, இரண்டாம் நிலை பங்கு விற்பனை $500 பில்லியன் மதிப்பீட்டில் நடந்ததைத் தொடர்ந்து, ஓபன்ஏஐ, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸை விஞ்சி உலகின் மிகவும் மதிப்புமிக்க தொடக்க நிறுவனமாக மாறியுள்ளது.
ஏலத்தில் தேர்வாகவில்லை, ஆனாலும் வரவிருக்கும் ILT20 இல் அஸ்வின் ரவிச்சந்திரன் இடம்பெற முடியுமா?
அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்ற 2025-26 சீசனுக்கான தொடக்க சர்வதேச லீக் டி20 (ILT20) ஏலத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் விற்கப்படாமல் போனார்.
அமெரிக்க அரசாங்க முடக்கம் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை கடுமையாக பாதிக்கும் என கணிப்பு
அமெரிக்க அரசாங்கம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பணி முடக்கத்தத்தில் நுழைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் தொழிலாளர் துறையின் பணியாற்றும் திறனை தடுக்க, குறிப்பாக H-1B விசாக்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்ப செயலாக்கங்களை முற்றாக முடக்கும் என கூறப்படுகிறது.
4 வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நான்கு வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
500 பில்லியன் டாலரை நெருங்கும் எலான் மஸ்க் சொத்து மதிப்பு- Forbes கணிப்பு!
உலகின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு, 500 பில்லியன் அமெரிக்க டாலரை நெருங்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் வணிக கடைகள் 24/7 திறந்திருக்க அனுமதி
மகாராஷ்டிரா அரசு, மதுபானம் விற்பனை செய்யும் கடைகள் தவிர, அனைத்து கடைகளும் 24 மணி நேரமும் செயல்பட அதிகாரப்பூர்வமாக அனுமதித்துள்ளது.
டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின் - இருநாட்டு உறவுக்கு புதிய உத்வேகம்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தாண்டு டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இந்தியா வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 1.24 லட்சம் மோட்டார் பைக்குகளை விற்பனை செய்து ராயல் என்ஃபீல்ட் சாதனை
செப்டம்பர் மாதத்தில் 1,24,328 மோட்டார் பைக்குகளை விற்று ராயல் என்ஃபீல்ட் புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
01 Oct 2025
இந்திய அணி வந்து ஆசிய கோப்பையை பெற்றுக்கொள்ளலாம்: ACC தலைவர் மொஹ்சின் நக்வி
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி, 2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க முன்வந்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டில் விரைவில் டும் டும் டும்!
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பியும், நடிகருமான அல்லு சிரிஷ், தனது காதலி நயனிகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவின் 5வது தலைமுறை ஜெட் திட்டம் தொடங்குகிறது; HAL, டாடா ஏலத்தை சமர்ப்பித்தன
இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்கள் ஏழு, மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) திட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உடன் இணைந்து பணியாற்ற ஏலங்களை சமர்ப்பித்துள்ளன.
அக்டோபர் 6ஆம் தேதி ஹார்வெஸ்ட் Harvest Moon வருகிறது: அதன் சிறப்பு என்ன?
பாரம்பரியம் மற்றும் வானியலில் ஒரு குறிப்பிடத்தக்க சந்திர நிகழ்வான Harvest Moon, அக்டோபர் 6 ஆம் தேதி உலகின் பல பகுதிகளில் வானத்தை அலங்கரிக்கும்.
12,490 கோடி நிகர சொத்து மதிப்புடன், ஷாருக்கானின் M3M ஹுருன் இந்தியா பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்தார்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், ₹12,490 கோடி நிகர மதிப்புடன், M3M ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 2025 இல் அறிமுகமாகியுள்ளார்.
டாம் குரூஸ்-அனா டி அர்மாஸ் விண்வெளியில் திருமணம் செய்து கொள்கிறார்களா?
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மற்றும் நடிகை அனா டி அர்மாஸ் இடையே திருமணம் நடக்கவிருப்பதாக ஹாலிவுட் வட்டாரங்கள் வதந்திகளால் பரபரப்பாகி வருகின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
Karur Stampede எதிரொலி: அடுத்த இரண்டு வாரங்களுக்கான TVK விஜய் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தவெக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, காய்ச்சல் மற்றும் கால் வலி காரணமாக பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
"விஜய் 4 மணிக்கு வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது": கரூர் விபத்து குறித்து செந்தில் பாலாஜி
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு, நடிகர் விஜய்யின் வருகை நேரம் மற்றும் அவரது கட்சி சார்பில் செய்யப்பட்ட அடிப்படை வசதி குறைபாடுகளே காரணம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா முழுவதும் வணிக LPG, ATFவிலைகள் உயர்த்தப்பட்டுள்ளன
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அக்டோபர் 1 முதல் எரிபொருள் விலை உயர்வை அறிவித்துள்ளன.
இந்தியா-EFTA வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது: நுகர்வோருக்கு இதன் தாக்கம் எப்படி இருக்கும்?
ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடனான (EFTA) இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் இன்று அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்க அரசாங்கம் முடக்கம்: என்ன சேவைகள் இயங்கும், எவை மூடப்படும்?
குடியரசு கட்சி நிதியுதவி தொகுப்பை ஆதரிக்க செனட் ஜனநாயக கட்சியினர் மறுத்ததை அடுத்து, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக முடக்கப்பட்டுள்ளது.
கல்கி, ஸ்பிரிட் படத்திலிருந்து வெளியேறியதால், அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் தீபிகா படுகோனின் கதாபாத்திரம் குறைக்கப்பட்டதா?
இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் தீபிகா படுகோனின் கதாபாத்திரம் குறைக்கப்படவில்லை என்று மிட்-டே செய்தி வெளியிட்டுள்ளது.
ரெப்போ விகிதத்தை 5.5% ஆக மாற்றாமல் தொடர்வதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சந்தை எதிர்பார்த்தபடி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் முக்கிய ரெப்போ விகிதத்தை 5.5% இல் மாற்றாமல் வைத்திருக்கிறது.
OpenAI யின் புதிய அறிமுகம் "Sora": TikTok-க்கிற்கு சவால் விடும் புதிய AI வீடியோ செயலி
OpenAI, தனது புதிய தலைமுறை AI வீடியோ மாதிரி "Sora 2" மற்றும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட புதிய சமூக ஊடக செயலியான "Sora"வை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆசிய கோப்பை கோப்பையை வழங்க ACC தலைவர் மொஹ்சின் நக்வி மறுப்பு, ஆனால்...
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலை மேற்பார்வையிடும் PCB தலைவர் மொஹ்சின் நக்வி, ஆசிய கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 31 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
உடலில் உள்ள நச்சுகளை நீக்க உண்ணாவிரதம் இருக்கலாமா? கட்டுக்கதை v/s உண்மைகள்
உண்ணாவிரதம் என்பது உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் முறையாக பல காலமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் கட்டுக்கதைகள் பெரும்பாலும் உண்மைகளை மறைக்கின்றன.
செனட் வாக்கெடுப்பு தோல்வி; அரசாங்க முடக்கத்தை எதிர்கொள்ளும் அமெரிக்கா
நவம்பர் 21 வரை அரசாங்கத்திற்கு நிதியளிப்பதற்கான குறுகிய கால நடவடிக்கையாக, குடியரசுக் கட்சியினரால் உருவாக்கப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கான கடைசி முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், அமெரிக்க அரசாங்கம் முறையான முடக்கத்தை நோக்கிச் செல்கிறது.