74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள்
74வது குடியரசு தினமான இன்று டெல்லியில் சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதன்முறையாக நடைபெற்றது.
பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள்
ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து மாறிவரும் உலகளாவிய பிரச்சனைகளுக்கு மத்தியில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா எல்-சிசி இன்று(ஜன 25) பிரதமர் நரேந்திர மோடியை புது டெல்லியில் சந்தித்தார் என்று ANI தெரிவித்துள்ளது.
ஐசிசி பந்துவீச்சு தரவரிசை : ஒருநாள் போட்டிகளில் முகமது சிராஜ் முதலிடம்!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், சமீபத்திய ஐசிசி தரவரிசையில் ஒருநாள் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
டூம்ஸ்டே கடிகாரம்: மனிதகுலத்தின் பேரழிவிற்கு இன்னும் 90 வினாடிகள் தான் உள்ளது
விஞ்ஞானிகள் டூம்ஸ்டே கடிகாரத்தை நேற்று(ஜன 24) அப்டேட் செய்துள்ளனர்.
ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
சென்னையில், கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாச பண்டிதர் நினைவு மண்டபம், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது சிலைகள் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
74வது குடியரசு தின கொண்டாட்டம்-டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி தேசிய கொடியேற்றினார்
இந்திய நாட்டின் குடியரசு தினம் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பத்ம விருதுகள் 2023: தமிழகத்தில் விருது பெற்றவர்கள் பற்றிய விவரங்கள்
2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள்
2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்ம விருதுகள் 2023: மேற்கு வங்கத்தை சேர்ந்த திலீப் மஹலனுக்கு பத்ம விபூஷன் விருது!
2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!
இந்தியா தனது 74வது குடியரசு தினத்தை ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடுகிறது.
பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு
மத்திய அரசு 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட RRR பாடல் பற்றி ஏஆர் ரகுமான் பேசியது வைரல்
இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், RRRன் "நாட்டு நாட்டு" பாட்டை பற்றி பேசியது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
மகளிர் ஐபிஎல் 2023 : ஏலம் முடிந்தது! ஐந்து அணிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் ஐபிஎல் அணிகளின் பட்டியலை பிசிசிஐ இன்று (ஜனவரி 25) வெளியிட்டுள்ளது.
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அஸ்வினை கண்டு மரண பீதியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாக்பூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது
பிரதமர் நரேந்திர மோடி குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தை இன்று(ஜன 25) மாலை திரையிடுவதாக இருந்த இடதுசாரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுளன்னர்.
குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர்
ஜக்தல்பூரில் உள்ள லால் பாக் மைதானத்தில் நாளை(ஜன 26) நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், சத்தீஸ்கர் காவல்துறையின் திருநங்கை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். குடியரசு தின விழாவில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேலும் பங்கேற்கிறார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத்
கன்னியாகுமரி திருவட்டார் அருகேயுள்ள மனக்காவிளையை சேர்ந்தவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
இணையத்தில் ட்ரெண்டாகும் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ!
நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில்கடந்த 11 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் துணிவு. இந்நிலையில் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இணையத்தளவாசிகளின் கடும் விமர்சனங்களால் மனமுடைந்து பேசிய நடிகை ராஷ்மிகா
தென்னிந்தியா சினிமாவில் குறுகிய காலத்தில் உச்சம் தொட்டவர்களுள் ஒருவர் நடிகை ராஷ்மிகா.
ரஞ்சி கோப்பை 2022-23 : மும்பைக்கு எதிராக சதமடித்தார் கேதர் ஜாதவ்!
மகாராஷ்டிர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், நடந்து வரும் ரஞ்சி டிராபியில் மும்பைக்கு எதிரான தனது அணியின் மோதலின் போது அபார சதம் அடித்தார்.
1000 திரையரங்குளில் ரீ ரிலீஸாகும் கமலின் ஆளவந்தான்! குஷியில் ரசிகர்கள்;
தமிழ் சினிமாவில், தற்போது பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து அதை ட்ரெண்டாக்கி வருவது தொடர்ந்து வருகிறது.
2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை
2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை "ஆதாரம் இல்லாததால்" குஜராத் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இப்படி ஒரு பிரச்சினையா? காரை திரும்ப பெறும் டொயோட்டா நிறுவனம்
இந்திய சந்தையில் பிரபலமான கார்களில் ஒன்று தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்.
திட்டமிட்டு இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வோம்! பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டர் ஓபன் டாக்!
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி, இந்திய வீரர்களை தாங்கள் எவ்வாறு இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்து வெறுப்பேற்றுவோம் என வெளிப்படையாக கூறியுள்ளார்.
குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது - தமிழகத்தில் 3 காவலர்களுக்கு அறிவிப்பு
இந்தியாவின் 74வது குடியரசு தினம் வரும் ஜனவரி 26ம் தேதி, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
இனி வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது: புதிய அம்சம் அறிமுகம்
மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சமீபத்தில் வாட்ஸ் அப்பில் பல அப்டேட்களை வழங்கி வருகிறார்.
பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது
மே மாதம் கோவாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) கூட்டத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
ஐசிசி சிறந்த ஆடவர் டெஸ்ட் அணி 2022 : இந்தியர் வீரர்களில் ரிஷப் பந்த் மட்டும் இடம் பெற்றார்!
ஐசிசி நேற்று (ஜனவரி 24) 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஆடவர் டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது.
லக்னோ கட்டிடம் சரிந்து விபத்து: மீட்பு பணி தீவிரம்
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று(ஜன 24) நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
'பொண்ணுங்களுக்குன்னா தீட்டா, எந்த கடவுளும் சொல்லவில்லை'-ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் தான் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'.
விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: புதிய மது கட்டுப்பாடுகளை அறிவித்தது ஏர் இந்தியா
ஏர் இந்தியா தனது விமானத்தில் உள்ள மது சேவைக் கொள்கைகளை மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது.
ஆஸ்கார் விருது இறுதி பட்டியலில் இணைந்த நாட்டு நாட்டு பாடல்!
95 வது விருது சீசனுக்கான முக்கிய பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் மூலம் அறிவிக்கப்படவுள்ளது.
ஜனவரி 25க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்;
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ப்ரீ பயர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.
பேஸ்புக் மெசஞ்சரின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட்டில் பல அம்சங்கள் அறிமுகம்!
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மெசஞ்சரில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் பாதுகாப்பு அம்சத்தை உலக அளவில் வழங்கப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
50 நகரங்களில் 5ஜி சேவை தொடக்கம்! ஜியோவின் அசத்தலான வெல்கம் ஆஃபர்
எப்போது 5ஜி சேவை வரும் என காத்திருந்த ஜியோ வாடிக்கையாளர்களுக்கு, கடந்த நாட்களுக்கு முன் இந்தியாவில் 5ஜி சேவைகளை செயல்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் 16 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி இருந்தது.
JNU: பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தை திரையிட்டதால் மாணவர்கள் மீது கல் வீச்சு
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(JNU) பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி தொடரை திரையிட சில மாணவர்கள் முடிவு செய்திருந்தாக கூறப்படுகிறது. இந்த திட்டம், நேற்று(ஜன 25) மின்சாரம் மற்றும் இணையம் துண்டிக்கப்பட்டதால் தோல்வியடைந்தது.
மனைவிக்கு மாதம் ரூ.1.3 லட்சம் ஜீவனாம்சம்! கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு நீதிமன்றம் உத்தரவு!
இந்திய அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவரது மனைவி ஜகான் 2018 ஆம் ஆண்டில், மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடர்ந்தார்.
படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து-பலத்த காயத்தில் இருந்து குணமடையும் விஜய் ஆண்டனி
கடந்த 2016ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளியான படம் தான் 'பிச்சைக்காரன்'.
மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி! நியூசிலாந்து தொடரை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா!
இந்தூரில் நேற்று (ஜனவரி 24) நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.