உத்தரப்பிரதேசம்: செய்தி
கோவில் கட்ட ரூ.11 லட்சத்தை வாரி வழங்கிய இந்திய இளம் கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிங்கு சிங், உத்தரபிரதேசத்தில் கோவில் கட்டுவதற்காக ரூ.11 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு
அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட இரண்டு தொடர் நிலநடுக்கங்களைத் அடுத்து, டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு இன்று(அக் 3) மதியம் 2:51 மணியளவில் உணரப்பட்டது.
'சனாதன தர்மம் மட்டுமே மதம், மற்றவை அனைத்தும் அதன் உட்பிரிவுகள்': யோகி ஆதித்யநாத்
சனாதன தர்மம் குறித்து திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சனாதன தர்மம் மட்டுமே மதம் என்றும், மற்ற அனைத்தும் அதன் உட்பிரிவுகள் என்றும் கூறியுள்ளார்.
பக்கத்துவீட்டு மட்டன் கறியினை சாப்பிட்ட நாய் சுட்டுக் கொலை - க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: உத்தரப்பிரதேசம் லக்னோவின் விஜயநகர் பகுதியில் வசிப்பவர் அரவிந்த் சர்மா(45), இவர் ஓர் வழக்கறிஞர் ஆவார்.
தொடரும் NEET தற்கொலைகள்: கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த 20 வயதான முகமது தன்வீர், இன்று தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்தாண்டு ஜனவரி 26க்குள் அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் தரிசிக்கலாம்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020ஆம் ஆண்டு, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகன் இறப்புக்கு காரணம் ஆனந்த் மஹிந்திரா; கான்பூரை சேர்ந்த தந்தை வழக்கு பதிவு
உத்தரபிரதேசத்தின் கான்பூரில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் 12 பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 வயது முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: உச்ச நீதிமன்றம் விசாரணை
7 வயது இஸ்லாமிய சிறுவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை உத்தரவிட்ட சம்பவம் சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்தது.
உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்ட 15 வயது சிறுவன் - கின்னஸ் சாதனை
உலகம் முழுவதுமுள்ள மக்கள் ஏதேனும் ஓர் வினோத செயல்களை செய்து கின்னஸ் சாதனை செய்து வருவதை அண்மைக்காலமாக நாம் பார்த்து வருகிறோம்.
மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரான கவுஷல் கிஷோருக்கு சொந்தமான வீடு ஒன்று உத்தரப்பிரதேசம், லக்னோவில் அமைந்துள்ளது.
முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியை இழுத்து மூட அரசு உத்தரவு
உத்தர பிரதேசம்: இஸ்லாமிய சிறுவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு ஆசிரியை உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்த பள்ளியை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய சிறுவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியை பள்ளி மாணவர்களிடம் ஒரு சிறுவனை அறையும்படி கூறியது கேமராவில் பதிவாகியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு
உத்தர பிரதேசம்: இந்து கடவுள் ராமரின் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் அடுத்த வருடம் ஜனவரி-16 முதல் 24 வரை நடைபெற உள்ளது.
அயோத்தி அனுமார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
இந்து கடவுளான ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்திக்கு இன்று(ஆகஸ்ட் 20) சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்குள்ள அனுமார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
யோகி ஆதித்யநாத்தை அடுத்து அகிலேஷ் யாதவ்வை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்
உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நடிகர் ரஜினிகாந்த்தை கட்டிப்பிடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலுக்காக உலகின் மிகப்பெரிய 400 கிலோ பூட்டை உருவாக்கிய தம்பதி
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்காக உலகின் மிகப்பெரிய 400 கிலோ பூட்டை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வயதான கைவினை தம்பதியினர் உருவாகியுள்ளனர்.
உ.பி.யில் கொடூரம்; சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கும்பல்
உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கொடூர சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞானவாபி மசூதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் எந்தவிதமான ஆக்கிரமிப்பு பணிகளையும் ஒரு வாரத்திற்கு மேற்கொள்ள வேண்டாம் என இந்திய தொல்லியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 24ஆம் தேதி உத்தரவிட்டது.
தங்கையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்துறையில் சரணடைந்த அண்ணன்
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில், தனது சகோதரியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞர் ஒருவர் நேற்று(ஜூலை 21) கைது செய்யப்பட்டார்.
தன் காதலனை தேடி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் ஒரு உளவாளியா?
மே மாதம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் சீமா ஹைதர்(30) மற்றும் அவரது இந்திய காதலர் சச்சின் மீனா(22) ஆகியோரை உத்தரபிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை(ATS) இரண்டாவது முறையாக விசாரித்து வருகிறது.
'தீவிரவாத தாக்குதல் நடத்துவோம்': மும்பை காவல்துறைக்கு மிரட்டல்
தன் காதலனை தேடி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் தனது நாட்டிற்கு திரும்பவில்லை என்றால் 26/11 மும்பை தீவிரவாத தாக்குதல் போல இன்னொரு தாக்குதலை நடத்துவோம் என்று மும்பை காவல்துறையின் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.
பிஞ்சு குழந்தைகளை காவு வாங்கிய பள்ளிப்பேருந்து விபத்து: வைரலாகும் வீடியோ
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள டெல்லி- மீரட் தேசிய நெடுஞ்சாலையில், இன்று காலை, பள்ளிப்பேருந்து ஒன்று விபத்திற்கு உள்ளானது.
பலாத்காரம் செய்தவரின் வீட்டை புல்டோசர் வைத்து இடித்த நகராட்சி நிர்வாகம்
உத்தரபிரதேசத்தில் 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் வீட்டை அந்நகரின் நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கி உள்ளது.
மரங்கள் வெட்டியதை தட்டிக்கேட்ட தலித் வாலிபரின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்ட சம்பவம்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் எட்டா மாவட்டத்தில் உள்ள சதேந்திர குமார்(32) என்பவருக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரங்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதே பகுதியில் உள்ள விக்ரம் சிங் தாகூர், புரே தாக்கூர் உள்ளிட்ட 2 சகோதரர்கள் வெட்டியுள்ளனர்.
ரூ.2,000 நோட்டினை பெட்ரோல் பங்க் வாங்க மறுப்பு - ஊற்றிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர்
இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.
கபாப் உணவு பிடிக்கவில்லை என சமையல்காரரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்!
உத்தரப் பிரதேசத்தில் கபாப் உணவு பிடிக்கவில்லை என இருவர் கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரபிரதேசத்தில் 91.43% மதிப்பெண் எடுத்தும் தேர்ச்சி பெறாத 10ம் வகுப்பு மாணவி
இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 10 மற்றும் 12ம்வகுப்பு வாரிய தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது.
100 சதவீதம் மின்சார வாகன மாநிலமாக உபி மாறும்! முதல்வர் யோகி ஆதித்யநாத்
இந்தியாவில் மின்சார வாகனங்களின் தேவை அதிகரிக்கும் நிலையில் அரசும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கிறது.
வழக்கை திரும்ப பெற மறுத்ததால் சிறுமியின் வீட்டிற்கு தீ வைத்த பலாத்கார குற்றவாளி
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு, 11 வயதுடைய தலித் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருவர் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
வீடியோ: திருடியதாக குற்றம் சாட்டி ஊழியரை அடித்தே கொன்ற கம்பெனி
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
11 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்: உத்தர பிரதேசத்தில் கொடூரம்
உத்தரப்பிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்சில் உள்ள சாஸ்திரி நகர் இடைநிலைக் கல்லூரி மைதானத்தில் 11 வயது சிறுவன் தெருநாய்களால் கடித்து கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நல குறைவால் காலமானார்
உத்தரப்பிரதேசம், லக்னோவை சேர்ந்தவர் நரேஷ் குப்தா, இவர் 1973ல் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.
பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல்
உத்தர பிரதேசத்தில் இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த 2 வயது சிறுமியின் சடலம் பக்கத்து வீட்டு வாசலில் தொங்கிய நிலையில் இருந்த பையில் கண்டெடுக்கப்பட்டது.
உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி
உலகமெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது
உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் டெல்லி கேட் என்னும் பகுதியில் வசித்து வருபவர் ஷாஹித்.
உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல்
உத்தரப்பிரேதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹாஜன்வான் பகுதியை சேர்ந்தவர் அவதேஷ் குப்தா.
உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 10) உத்தரபிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ லக்னோவில் தொடங்கி வைத்தார்.
ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள்
ராமர் மற்றும் ஜானகி தேவியின் சிலையை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து இரண்டு அரிய வகை கற்கள் அயோத்திக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை
கேரளா:கடந்த 2020ம்ஆண்டு செப்டம்பரில், உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் எனும் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19வயது இளம்பெண் ஒருவர் மாற்றுசாதியை சார்ந்த 4பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்
உத்தரபிரதேசத்தின் ஈத்கா பகுதியில் தேசிய கீதத்தை அவமதித்ததாக மூன்று இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.