தமிழகம்: செய்தி
05 Apr 2025
தமிழ்நாடுஇந்தியாவிலேயே டாப்; அதிகபட்ச பொருளாதார வளர்ச்சியை பெற்று தமிழகம் சாதனை
2024-25 நிதியாண்டில் இந்தியாவில் வேகமாக வளரும் மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டுஉற்பத்தி (ஜிஎஸ்டிபி) வளர்ச்சி விகிதம் 9.69% ஆக உயர்ந்துள்ளது.
02 Apr 2025
கச்சத்தீவுகச்சத்தீவை மீட்க தமிழக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
02 Apr 2025
வானிலை அறிக்கைதமிழகத்தில் ஏப்ரல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து, ஏப்ரல் 3 முதல் 5 ஆம் தேதிக்கு இடையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
01 Apr 2025
அண்ணாமலைதமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகுகிறாரா? அடுத்த தலைவர் யார்?
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி குறித்து பேச்சுக்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகக்கூடும் என செய்திகள் கூறுகின்றன.
31 Mar 2025
விமான சேவைகள்இனி திருச்சி டு யாழ்ப்பாணம் ஒரு மணி நேரம்தான்; 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமான சேவைகள் தொடங்கியது
47 ஆண்டுகளுக்குப் பிறகு, திருச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) அன்று மீண்டும் தொடங்கப்பட்டன.
30 Mar 2025
கோடை விடுமுறைதொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை; தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்களுடைய கோரிக்கையை ஏற்று முன்னர் ஏப்ரல் 9 முதல் 21 வரை திட்டமிட்டிருந்த தேர்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.
30 Mar 2025
விமானம்சென்னை நோக்கி வந்த விமானத்தின் டயர் செயலிழந்ததால் அவசர தரையிறக்கம்
ஜெய்ப்பூரிலிருந்து சென்னை நோக்கி வந்த விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) காலை டயர் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
29 Mar 2025
மு.க.ஸ்டாலின்தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி திருநாள் வாழ்த்து
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் சமூகங்களுக்கு தனது உகாதி வாழ்த்துகளைத் தெரிவித்து, திராவிட மொழி பிணைப்பையும் பிராந்திய மொழிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
29 Mar 2025
அதிமுகஅமித்ஷா பேசியது அவரது சொந்த கருத்தாம்; சொல்கிறார் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறிய நிலையில், பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்த கூற்றுகளை அதிமுக நிராகரித்துள்ளது.
28 Mar 2025
தவெகதவெக பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்; தமிழக அரசு மீது விஜய் கடும் விளாசல்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது. இதில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
27 Mar 2025
பொதுத்தேர்வு10ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு சலுகைகள் என்னென்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
தமிழ்நாட்டின் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தொடங்கி ஏப்ரல் 15 வரை நடக்க உள்ளது.
27 Mar 2025
வக்ஃப் வாரியம்வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்
வக்ஃப் வாரிய சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர முன்மொழியப்பட்ட திருத்தங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார்.
26 Mar 2025
விபத்துசிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது: அதிர்ச்சி தகவல்
2023-24ம் ஆண்டில் 18 வயதிற்குள்ளானவர்கள் வாகனங்கள் ஓட்டியதன் காரணமாக ஏற்படும் விபத்துகளில் தமிழகம் முதன்மை இடத்தில் உள்ளது.
26 Mar 2025
சென்னைகாக்காத்தோப்பு பாலாஜி முதல் ஈரானிய கொள்ளையன் வரை: ஒரே வருடத்தில் 4 என்கவுண்டர்கள் நடத்திய சென்னை கமிஷனர் அருண்
சென்னையில் நேற்று அதிகாலை தொடர் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், கமிஷனர் அருணின் ஆலோசனை பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு, மாலைக்குள் கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டனர்.
26 Mar 2025
வெப்ப அலைகள்தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
26 Mar 2025
எடப்பாடி கே பழனிசாமி15 நிமிடங்கள் நீடித்த இபிஎஸ்-அமித் ஷா சந்திப்பில் என்ன நடந்தது? வெளியான தகவல்கள்
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) செவ்வாய்க்கிழமை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 15 நிமிடங்கள் தனியாக சந்தித்துப் பேசியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
25 Mar 2025
சுங்கச்சாவடிஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
ஏப்ரல் 1 முதல், தமிழ்நாடு முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் வருடாந்திர திருத்தத்தின் ஒரு பகுதியாக கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது.
23 Mar 2025
வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கடந்த இரண்டு நாட்களாக மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
22 Mar 2025
மு.க.ஸ்டாலின்தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை, ஆனால்.. கூட்டுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?
2026க்கு பிறகு வரவிருக்கும் தொகுதி மறுவரையறை செயல்முறை குறித்த கவலைகள் குறித்து விவாதிக்க சென்னையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
21 Mar 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (மார்ச் 22) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
21 Mar 2025
பேட்மிண்டன் செய்திகள்உலகின் நம்பர் 2 வீரரை தோற்கடித்த தமிழக இளம் பேட்மிண்டன் வீரர் சங்கர் முத்துசாமி
ஸ்விஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர் சங்கர் முத்துசாமி சுப்பிரமணியன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலகின் நம்பர் 2 வீரரான டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டோன்சனை மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு பரபரப்பான போட்டியில் தோற்கடித்தார்.
20 Mar 2025
வேலைவாய்ப்புதமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் 3,274 காலியிடங்களுக்கு ஆட்தேர்வு; 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
17 Mar 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (மார்ச் 18) தமிழகத்தில் சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
16 Mar 2025
தமிழக அரசுகலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் விண்ணப்பம் நிராகரிப்பா? மறுவாய்ப்பு வழங்குகிறது தமிழக அரசு
தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்த 2025-26க்கான பட்ஜெட்டின்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Mar 2025
வானிலை அறிக்கைஇன்னும் நான்கு நாட்களுக்கு இதேநிலைதான்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை
மார்ச் 20 வரை தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Mar 2025
தமிழக அரசுவேளாண் பட்ஜெட் தாக்கல்; 2025-26 ஆண்டிற்கு விவசாயத்திற்கு தமிழக அரசு ₹45,661 கோடி ஒதுக்கீடு
தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2025-26 நிதியாண்டுக்கான மாநில விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்து, விவசாயிகளுக்கான மானியங்கள் மற்றும் நலத்திட்டங்களை அறிவித்தார்.
15 Mar 2025
வானிலை எச்சரிக்கைஇன்றும் நாளையும் தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைக்கும்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிற்கு வெப்ப எச்சரிக்கை விடுத்துள்ளது.
13 Mar 2025
தமிழக அரசுதமிழக பட்ஜெட்டில் கைவிடப்பட்ட ரூபாய் சின்னத்தை வடிவைமைத்தது முன்னாள் திமுக எம்எல்ஏவின் மகன்
வியாழக்கிழமை, திமுக தலைமையிலான அரசு, மாநில பட்ஜெட் ஆவணத்தில் ரூபாய் சின்னத்தை தமிழ் எழுத்துடன் மாற்றியதைத் தொடர்ந்து, மொழிப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் புதிய திருப்பத்தை எடுத்தது.
13 Mar 2025
தமிழ்நாடுமும்மொழி கொள்கை எதிர்ப்பு: 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்கான புதிய இலச்சினை வெளியீடு
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசு, தனது மாநில பட்ஜெட்டில் இந்தியா அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூபாய் சின்னத்திற்குப் பதிலாக 'ரூ.' என்ற தமிழ் எழுத்தை மாற்றியுள்ளது.
12 Mar 2025
வானிலை அறிக்கைஇன்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்கக் கடலின் மேலே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதையடுத்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 Mar 2025
கனமழைதென் மாவட்ட மக்களே, இந்த மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் இன்று மிகவும் கனமழை மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
10 Mar 2025
உயர்நீதிமன்றம்தமிழகத்தில் பணிபுரிய தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்; உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி
தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
09 Mar 2025
விருதுசாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் விமலா; தமிழக முதல்வர் வாழ்த்து
2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்கு பேராசிரியர் பி.விமலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
08 Mar 2025
கனமழைதமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு; மீனவர்களுக்கும் எச்சரிக்கை
உள் பகுதிகளில் வளிமண்டல கீழ் மட்ட சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
07 Mar 2025
ஆர்.என்.ரவிதமிழக அரசின் இரண்டு முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இரண்டு குறிப்பிடத்தக்க மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
07 Mar 2025
தமிழ்நாடுமகளிர் தினம் 2025 ஸ்பெஷல்: தமிழ்நாட்டின் சிறந்த 5 பெண் அரசியல் தலைவர்கள்
மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வேளையில், தமிழ்நாட்டின் அரசியலை வடிவமைத்ததில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ள பெண்களை அங்கீகரிப்பது அவசியம்.
07 Mar 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (மார்ச் 8) தமிழகத்தில் சில இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
05 Mar 2025
முதல் அமைச்சர்தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக தலைமை செயலகத்தில் கூடிய அனைத்துக்கட்சி கூட்டம்: விவரங்கள் இதோ
தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
04 Mar 2025
மு.க ஸ்டாலின்"ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை திணிக்க வேண்டும்?": முதல்வர் ஸ்டாலின்
கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக குறிப்பிடும் போது, சில ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை தமிழகத்தில் திணிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
04 Mar 2025
தமிழ்நாடுமக்களே, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் வழக்கத்தை விட அதிகரிக்க போகிறது!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. பகல் நேரத்தில் வெப்பம் அதிகரிக்கிறது.