தமிழகம்: செய்தி
திருமணமான உடனே குழந்தை பெற்றுக்கொள்ள தமிழக முதல்வர் அறிவுறுத்தல்; காரணம் இதுதான்
2026 எல்லை மறுவரையறை திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டலாகக் கண்டித்து, நாடாளுமன்றத்தில் சிறந்த பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காக மாநிலத்தில் உள்ள புதுமணத் தம்பதிகள் உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து திட்டமிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வரலாற்று பிரியர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் முக்கிய அறிவிப்பு; சோழர் வழித்தடத்தை ஆராயும் 'கிரேட் சோழா சர்க்யூட்'
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், வரலாற்று பிரியர்களுக்கான 'கிரேட் சோழா சர்க்யூட்' என்ற ஒரு நாள் சுற்றுலாவை அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (மார்ச் 1) தமிழகத்தில் சென்னையில் சில பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தையொட்டி ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மத்திய அரசு டெண்டர் வெளியீடு
ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான டெண்டரை மத்திய ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கான்ஸ்டபிள் சம்பள உயர்வு மற்றும் கல்வித் தகுதி மேம்பாடு; போலீஸ் கமிஷன் பரிந்துரை
தமிழகத்தில் போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு சம்பளம் உயர்த்தவும், அவர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை பிளஸ் 2 ஆக மாற்றவும், போலீஸ் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
தமிழ்நாட்டில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (பிப்ரவரி 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
2 மாதங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க போகிறார் தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் இன்று தெரிவித்துள்ளார்.
"அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும்": முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று எழுதிய கடிதத்தில், மாணவர்களின் நலனுக்காக தமிழகம் "அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020க்கு மாநில அரசு தனது எதிர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பிரதான் கேட்டுக்கொண்டார்.
வார இறுதியில் சிறப்பு பேருந்துகள்; சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்
வார இறுதியில் பயணிகளின் வசதிக்காக, பிப்ரவரி 21, 22 மற்றும் 23இல் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அடுத்து இரண்டு நாட்களுக்கு வெயில் பொளக்கப் போகுது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடரும் இன்ப்ளுயன்ஸா தொற்று; தடுப்பூசியை கட்டாயமாக்கிய தமிழக சுகாதாரத்துறை
தமிழகத்தில் இன்ப்ளுயன்ஸா தொற்று அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள், முதியோர், கர்ப்பிணியர்கள் போன்றவர்கள் கட்டாயம் தடுப்பூசி பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம், முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சி மற்றும் மதுரையில் அமையவுள்ள புதிய டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி; நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர், துணை முதல்வர்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று காலை (பிப்ரவரி 17)திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக கடலோரப் பகுதிகளில் நடந்த சட்டவிரோத தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாயத்து நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு அறிக்கையில் தகவல்
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, பஞ்சாயத்து அளவிலான நிர்வாகத்தை செயல்படுத்துவதிலும், அதிகாரங்களை பரவலாக்குவதிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 17) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளராக நியமனம்
திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக மூத்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காதவரை தமிழகத்திற்கு நிதியில்லை: மத்திய கல்வி அமைச்சர் கைவிரிப்பு
புதிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்றுக்கொள்ளும் வரை தமிழ்நாடு மத்திய கல்வி நிதியைப் பெறாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் புது உத்தரவு
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் 2017 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு, அவர் நிரபராதியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அர்த்தமில்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (பிப்ரவரி 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்: பொன்முடிக்கு கூடுதலாக காதி மற்றும் கிராமத் தொழில் வாரியம் ஒதுக்கப்பட்டது
காதி மற்றும் கிராமத் தொழில் வாரியம் அமைச்சர் எஸ்.ராஜகண்ணப்பனிடம் இருந்து அமைச்சர் க.பொன்முடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இன்னும் பாஜகவுக்கு எட்டா கனியா? MOTN கருத்துக் கணிப்பு கூறுவது என்ன?
இந்தியா டுடே-சி-வோட்டர் மனநிலை கருத்துக் கணிப்புப்படி, இன்று மக்களவைத் தேர்தல் நடந்தாலும் தமிழகம் பாஜகவிற்கு எட்டா கனியாகவே இருக்கிறது என தெரியவந்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இன்றைய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 18 வயதிற்குட்பட்டவர்கள் பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் கேமிங் விளையாட தடை
தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி முகமது நசீமுதீன் தலைமையில் தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையத்தை நிறுவியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (பிப்ரவரி 10) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சாம்சங் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்
தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் உற்பத்தி ஆலையில் 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 500 தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (பிப்ரவரி 8) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (பிப்ரவரி 2) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டு புதிய ராம்சார் தளங்கள்; உலக சதுப்பு நில தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கோட்டை மற்றும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்கள் என இரண்டு புதிய ராம்சர் தளங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (பிப்ரவரி 2) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு
தென் தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (ஜனவரி 31) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.