Loading...

மும்பை: செய்தி

'என் மகனைக் கடத்தினார்கள்; 3 முறை கொலை செய்ய முயன்ற தாவூத் இப்ராஹிம்': லலித் மோடி பகீர் வாக்குமூலம்

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக விலகி லண்டனில் வசித்து வரும் ஐபிஎல் தொடரின் முன்னாள் ஆணையர் லலித் மோடி, தான் கிரிக்கெட் உலகை விட்டு நிரந்தரமாக விலகியதன் பின்னணியில் இருந்த திடுக்கிடும் ரகசியத்தை முதன்முறையாக உடைத்துள்ளார்.

03 Jun 2026
• பாலிவுட்

ஜூலை 5-ல் 3வது திருமணம் செய்யும் அமீர் கான்? மணமகள் யார் தெரியுமா?

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அமீர் கான், தனது நீண்ட நாள் துணையான கௌரி ஸ்ப்ராட் என்பவரை வரும் ஜூலை 5 ஆம் தேதி மிக எளிமையான முறையில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

03 Jun 2026
• பாலிவுட்

ரன்வீர் சிங் மீதான தடையா? பின்வாங்கிய பாலிவுட் கூட்டமைப்பு

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் 'டான் 3' திரைப்படத் தயாரிப்பு தரப்பிற்கு இடையே நீடித்து வந்த விவகாரத்தில், நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த 'ஒத்துழையாமை' உத்தரவை மேற்கு இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (FWICE) உடனடியாகத் திரும்பப் பெற்றுள்ளது.

ஏர் இந்தியா ஜூன் மாதம் முதல் உள்நாட்டு விமான சேவைகளை நிறுத்துகிறது

ஏர் இந்தியா, ஜூன் முதல் ஆகஸ்ட் 2026 வரை தனது உள்நாட்டு விமானச் சேவைகளைத் தற்காலிகமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

25 May 2026
• இந்தியா

உருளைக்கிழங்கு சாண்ட்விச்: இந்திய தெருவோரக் கடைகளில் ஒரு பிரபலமான காலை உணவு!

இந்தியாவில் உள்ள தெருவோர கடைகளில் உருளைக்கிழங்கு சாண்ட்விச் ஒரு பிரபலமான காலை உணவு வகையாகும்.

இந்திய பங்குச்சந்தையில் ராக்கெட் வேக உயர்வு! சென்செக்ஸ் 750 புள்ளிகளுக்கு மேல் பாய்ச்சல்

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று (மே 25) வர்த்தக துவக்கத்திலேயே முதலீட்டாளர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ராக்கெட் வேக உயர்வைச் சந்தித்துள்ளது.

14 May 2026
• பெங்களூர்

பெங்களூருவில் experience center-ஐ திறந்தது Tesla

இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவில் டெஸ்லா தனது முதல் அனுபவ மையத்தைத் திறந்துள்ளது.

13 May 2026
• இந்தியா

இந்தியாவின் மிகையாகப் புகழப்படும் (Overrated) 5 பொழுதுபோக்கு பூங்காக்கள்!

இந்தியாவில் ஏராளமான பொழுதுபோக்கு பூங்கா நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும், அவை அனைத்தும் நாம் எதிர்பார்க்கும் தரத்தில் அமைவதில்லை.

மும்பை குடும்ப மரண மர்மம் விலகியது: தர்பூசணி காரணமல்ல; எலி மருந்து கலந்தது தடயவியல் அறிக்கையில் அம்பலம்

மும்பை ஜேஜே மார்க் பகுதியில் கடந்த மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

01 May 2026
• பாலிவுட்

2026 மெட் காலா விழாவில் கலந்துகொள்ள போகும் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள்

2026 மெட் காலா விழாவில் இந்தியர்களின் பங்கேற்பு வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாவூத்தின் கூட்டாளியும் போதைப்பொருள் மன்னனுமான நபர் துருக்கியிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்

பாதாள உலக தாதா தாவூத் இப்ராஹிமின் முக்கிய கூட்டாளியான சலீம் டோலா, இஸ்தான்புல்லில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

27 Apr 2026
• காவல்துறை

மும்பை: தர்பூசணி சாப்பிட்ட பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்

மும்பையின் பைதோனி பகுதியில், உணவு நஞ்சானதால் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று உயிரிழந்ததாக திங்களன்று காவல்துறை தெரிவித்தது.

21 Apr 2026
• பூமி

லைரிட் விண்கல் மழை உச்சம்: இந்தியாவில் எப்போது, ​​எங்கே பார்ப்பது

அறியப்பட்டதிலேயே மிகப் பழமையான விண்கல் மழைகளில் ஒன்றான, ஆண்டுதோறும் நிகழும் லைரிட் விண்கல் மழை, ஏப்ரல் 21-22 தேதிகளில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 Apr 2026
• ரயில்கள்

மும்பை டோம்பிவ்லியில் லோக்கல் ட்ரெயின் தடம் புரண்டு விபத்து; போக்குவரத்து சேவை பாதிப்பு

மும்பை புறநகர் ரயில் சேவையின் மையப்பகுதியாக விளங்கும் டோம்பிவ்லி ரயில் நிலையத்தில், இன்று திங்கட்கிழமை காலை காலியான லோக்கல் ட்ரெயின் (EMU Rake) ஒன்று தடம் புரண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 Apr 2026
• பாடகர்

ஆஷா போஸ்லேவின் நினைவாக இசை அகாடமி அமைக்க மகாராஷ்டிரா அரசு திட்டம்

ஞாயிற்றுக்கிழமை காலமான பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லேவின் நினைவாக, மும்பையில் உலகத் தரம் வாய்ந்த இசை அகாடமி ஒன்றை நிறுவ மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

மும்பை விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து! டெர்மினல் 1-இல் சூழ்ந்த கரும்புகை

வியாழக்கிழமை மாலை மும்பை விமான நிலையத்தின் டெர்மினல் 1-இல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

06 Apr 2026
• டெல்லி

பொம்மை காரில் வெடிகுண்டு வைத்து டெல்லியைத் தகர்க்கப் பார்த்த பயங்கரவாதிகள் மும்பையில் கைது: அதிரடி பின்னணி

டெல்லி மற்றும் மும்பை காவல்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில், ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

02 Apr 2026
• இந்தியா

இந்தியர் வரைந்த ஒரு ஓவியம் ரூ.167.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை; ஓவியத்தை வாங்கியது யார்?

இந்திய நவீன ஓவியக்கலையின் முன்னோடியான ராஜா ரவி வர்மாவின் யசோதாவும் கிருஷ்ணரும் என்ற புகழ்பெற்ற எண்ணெய் ஓவியம், மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.167.2 கோடிக்கு ($18 மில்லியன்) விற்பனையாகிப் புதிய உலக சாதனை படைத்துள்ளது.

01 Apr 2026
• போர்

வணிக சிலிண்டர் விலை ₹218 வரை உயர்வு - சென்னையில் புதிய விலை என்ன?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, இந்தியாவில் எரிவாயு விலையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

30 Mar 2026
• நடிகைகள்

ஆலியா பட்டின் கேஷுவல் சிக் ஸ்டைல்: நீங்களும் இப்போது ஸ்டார் ஆகலாம்!

நடிகை ஆலியா பட் சமீபத்தில் மும்பை ஏர்போர்ட்டில் தோன்றியபோது, ஈஸியாக எப்படி கேஷுவல் சிக் தோற்றத்தைப் பெறுவது என்பதற்கு ஒரு சரியான உதாரணமாக இருந்தார்.

சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி! ஏப்ரல் இறுதி வரை தோனி விளையாடமாட்டார்?

கால் தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக 6 போட்டிகளைத் தவறவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டிற்கே வரும் குழாய் வழி எரிவாயு (PNG): விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே

சர்வதேச அளவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, மத்திய அரசு குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) விநியோகத்தை வேகப்படுத்தியுள்ளது.

26 Mar 2026
• ஈரான்

LPG to PNG: மத்திய அரசின் அதிரடி மாற்றம் ஏன்? முக்கிய விளக்கங்கள்!

மத்திய கிழக்கில் (ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையே) நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடை காரணமாக, இந்தியா தனது எரிசக்தி கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

26/11-இல் சிக்கிய 'துரந்தர்' பட வில்லன் நடிகர்; தனது 'பழிவாங்கல்'-க்கான தருணம் என்கிறார்

26/11/2008 மும்பை பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்பட்ட தனது கோபத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாகவே ஆதித்ய தரின் 'துரந்தர்' படத்தில் தனது கதாபாத்திரம் அமைந்தது என பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் சமீபத்தில் தெரிவித்தார்.

22 Mar 2026
• டெல்லி

ஷகிரா இந்திய கச்சேரி ரத்து: மும்பை, டெல்லி ரசிகர்கள் ஏமாற்றம்; காரணம் என்ன?

உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி ஷகிரா ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடத்தவிருந்த இசை நிகழ்ச்சிகள், மத்திய கிழக்கில் நிலவும் போர் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

19 Mar 2026
• டெல்லி

இந்தியாவில் 2026-ஆம் ஆண்டு வசிப்பதற்கான செலவுகள்: நகர வாரியான ஒப்பீடு

இந்தியாவில் 2026-ஆம் ஆண்டில் ஒரு தனிநபர் அல்லது குடும்பம் வசிக்க தேவையான சராசரி செலவுகள் குறித்த தரவுகளை 'Numbeo' தளம் வெளியிட்டுள்ளது.

கனடா, ஐரோப்பாவிற்கு கூடுதலாக 36 விமானங்களை இயக்கவிருக்கும் ஏர் இந்தியா

ஏர் இந்தியா, மார்ச் 19 முதல் மார்ச் 28, 2026 வரை 36 சர்வதேச விமான சேவைகளை சேர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

17 Mar 2026
• சென்னை

"இன்னைக்கு அனுப்பினால் நாளைக்கு டெலிவரி!": 6 நகரங்களில் '24 விரைவு தபால்' சேவை இன்று தொடக்கம்

மிக முக்கியமான ஆவணங்கள் மற்றும் தபால்கள் அடுத்த நாளே உரியவரிடம் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில், '24 விரைவு தபால்'(24 Speed ​​Post) மற்றும் '48 விரைவு தபால்' (48 Speed ​​Post) ஆகிய புதிய சேவைகளை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று தொடங்கிவைக்கிறார்.

ஏவுகணைகளுக்கு நடுவே ஒரு நள்ளிரவுப் பயணம்: ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்டி ஷென்லாங்' கப்பல் மும்பை வந்தடைந்தது எப்படி?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட ஷென்லாங் கப்பல், உயிருக்கு ஆபத்தான ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து பாதுகாப்பாக மும்பை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி, சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது ஏன்?

மார்ச் 11 அன்று இந்தியப் பங்குச்சந்தை பெரும் சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் (BSE Sensex) 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 77,000 நிலைக்குக் கீழ் சென்றது.

ICC T20 World Cup: இங்கிலாந்தை தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

ஐசிசி டி20 உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

04 Mar 2026
• ஈரான்

மத்திய கிழக்கு நெருக்கடி: சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கம்

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதலால் வான்பரப்புகள் மூடப்பட்டு, சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியுள்ளது.

03 Mar 2026
• இஸ்ரேல்

மத்திய கிழக்கு நாடுகளுடனான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்: தாயகம் திரும்பும் இந்தியர்கள்

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக முடங்கியிருந்த வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகள், தற்போது பகுதி வாரியாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.

02 Mar 2026
• டெல்லி

ஏப்ரல் 2026-ல் ஷகீராவின் இந்திய இசைப் பயணம்: டிக்கெட் விலை எவ்வளவு?

2007-ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக இந்தியா வரும் ஷகீரா, வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி மும்பை மகாலட்சுமி ரேஸ்கோர்ஸிலும், ஏப்ரல் 15-ஆம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்திலும் தனது இசை மழையை பொழிய உள்ளார்.

27 Feb 2026
• கனடா

இன்று கனேடிய பிரதமர் 4 நாள் பயணமாக இந்தியா வருகிறார்; என்ன எதிர்பார்க்கலாம்?

கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 27, 2026 அன்று தனது நான்கு நாள் இந்திய பயணத்தை தொடங்குவார்.

26 Feb 2026
• இஸ்ரேல்

"உங்கள் வலி எங்களது வலி!": இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக உரையாற்றிய பிரதமர் மோடி

இஸ்ரேல் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை அன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், Knesset-ல் உரையாற்றினார்.

25 Feb 2026
• ரிலையன்ஸ்

அனில் அம்பானிக்கு விழுந்த பேரிடி; ரூ. 3,700 கோடி மதிப்புள்ள வீட்டை முடக்கியது அமலாக்கத்துறை

ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமான மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள 'அபோட்' என்ற 17 அடுக்கு மாளிகையை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.

25 Feb 2026
• ஓலா

'NemBharat' கால் டாக்ஸி சேவை: ஓலா, ஊபருக்கு செக்; ஒரு பைசா கூட கமிஷன் கிடையாது

இந்தியாவின் கால் டாக்ஸி சந்தையில் தற்போது ஓலா மற்றும் ஊபர் (Uber) நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

T20 உலகக்கோப்பை 2026: அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம்

2026 டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (பிப்ரவரி 24) இரவு 7 மணி முதல் தொடங்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது.