LOADING...

இந்தியா: செய்தி

அந்தமான் நிக்கோபாரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆகப் பதிவு

அந்தமான் கடலில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) நண்பகல் வேளையில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் தேசிய நில அதிர்வு மையம் (NCS) அறிவித்துள்ளது.

இமெயிலை ஹேக் செய்து  பிரபல மருந்து நிறுவனத்திடமிருந்து ₹2.16 கோடி மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

பெங்களூரைச் சேர்ந்த குரூப் ஃபார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் ஆகிய இரு மருந்து நிறுவனங்களுக்கிடையேயான மின்னஞ்சல் தகவல் தொடர்பைக் குறிவைத்து சைபர் கிரைம் குற்றவாளிகள் நடத்திய பெரிய மோசடியில், சுமார் ரூ.2.16 கோடி பணம் சட்டவிரோதமாகத் திருடப்பட்டுள்ளது.

பூட்டானுக்குப் பிரதமர் மோடி நவம்பர் 11 முதல் இரண்டு நாள் அரச முறைப் பயணம்

இந்தியாவுக்கும், இமயமலை நாடான பூட்டானுக்கும் இடையேயான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பூட்டானுக்கு அரச முறைப் பயணம் மேற்கொள்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

09 Nov 2025
டெல்லி

டெல்லியில் காற்று மாசு அபாயம்: பல பகுதிகளில் காற்றின் AQI தரக் குறியீடு 400ஐ கடந்தது

தேசிய தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.

புதிய அத்தியாயம்; ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பஹ்ரைனுடன் வர்த்தக ஒப்பந்தந்தை இறுதி செய்வதில் இந்தியா தீவிரம்

இந்தியா, சர்வதேச வர்த்தக உறவுகளை ஆழமாக்கும் நோக்கில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

ஆபரேஷன் திரிசூலம் முப்படைப் பயிற்சியில் இந்திய ராணுவத்தின் தெற்குப் பிராந்தியக் கட்டளை பங்கேற்பு

இந்திய ராணுவத்தின் தெற்குப் பிராந்தியக் கட்டளை தற்போது ஆபரேஷன் திரிசூலம் என்ற கூட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழ் முப்படைப் பயிற்சிகளின் வரிசையில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறது.

இனி காலை 8 முதல் 10 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்; மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஒரு புதிய கட்டாய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேஜஸ் விமானங்களுக்காக HAL-க்கு GE ஏரோஸ்பேஸ் 113 என்ஜின்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம், தனது தேஜஸ் இலகுரக போர் விமானத் திட்டத்திற்காக (LCA), ஜெனரல் எலக்ட்ரிக் (GE) ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 113 F404-GE-IN20 ஜெட் என்ஜின்களைக் கொள்முதல் செய்வதற்கான முக்கிய ஒப்பந்தத்தை வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இறுதி செய்தது.

08 Nov 2025
டெல்லி

டெல்லி ரோகிணி பகுதியில் பயங்கரத் தீ விபத்து: 500 குடிசைகள் எரிந்து சாம்பல்; ஒருவர் பலி

தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் ரித்தாலா மெட்ரோ நிலையம் அருகே பெங்காலி பஸ்தி என்ற குடிசைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், சுமார் 400 முதல் 500 தற்காலிக வீடுகள் (குடிசைகள்) எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

39 வருடம் பணிபுரிந்த அரசு ஆசிரியருக்கு கிராம மக்கள் தேர்ப்பவனியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று பிரியாவிடை

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள தோபிவாடா கிராமத்தில், கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் பள்ளிக்குச் சேவை செய்த ஓய்வுபெறும் ஆசிரியருக்கு, அலங்கரிக்கப்பட்ட தேர்ப் பவனி மூலம் கிராம மக்கள் பிரியாவிடை அளித்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

சாலைகள், நெடுஞ்சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் கூறிய வழிமுறைகள் என்ன?

இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகளில் திரியும் கால்நடைகள் உட்பட அனைத்து தெரு விலங்குகளையும் உடனடியாக அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்திலும் விமான சேவை பாதிப்பு; 300+ விமானங்கள் தாமதம்

தலைநகர் டெல்லியில் உள்ள வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் (ATC) மெசேஜிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாட்டின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பியின் வங்கிக் கணக்கில் சைபர் கிரைம் மோசடி: ₹55 லட்சத்துக்கும் மேல் இழப்பு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நான்கு முறை மக்களவை உறுப்பினருமான கல்யாண் பானர்ஜி, ஆன்லைன் நிதி மோசடியில் சிக்கி, தனது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கணக்கிலிருந்து ₹55 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொது இடங்களிலிருந்து தெரு நாய்களை முழுமையாக அகற்ற வேண்டும்; உச்ச நீதிமன்றம் உத்தரவு

நாட்டின் கல்வி நிறுவனங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், விளையாட்டு வசதிகள் போன்ற பொது இடங்களை ஒட்டிய பகுதிகளில் இருந்து தெரு நாய்களை முழுமையாக அகற்றுமாறு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) உத்தரவிட்டுள்ளது.

07 Nov 2025
அமெரிக்கா

அமெரிக்கா அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளார்

பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது பேச்சுவார்த்தைகள் "மிகவும் சிறப்பாக நடந்து வருவதாக" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

'Vande Mataram' நூற்றாண்டு விழாவை நவம்பர் 7ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரத்தின் நூற்றாண்டு நினைவு தினத்தை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 7, 2025 அன்று ஓராண்டு கொண்டாட்டத்தை தொடங்கி வைப்பார்.

06 Nov 2025
கூகுள்

இந்திய பயனர்களுக்காக கூகிள் மேப்ஸ் 10 புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது

கூகிள் இந்தியாவில் அதன் வரைபட சேவைக்கு ஒரு பெரிய புதுப்பிப்பை அறிவித்துள்ளது, 10 புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது.

'8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன': இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் புது தகவல்

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.

06 Nov 2025
யூடியூபர்

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் டாப் 100இல் இடம் பிடித்த பிரபல டிராவல் இன்ஃபுளூயன்சர் 32 வயதில் மரணம்

துபாயிலிருந்து செயல்படும் பிரபல இந்திய பயண யூடியூபரும், புகைப்படக் கலைஞருமான அனுனய் சூட் தனது 32வது வயதில் காலமானார்.

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: 8வது ஊதியக் குழுவில் ஊதிய உயர்வு மட்டுமல்ல; இவையும் மறுபரிசீலனை செய்யப்படும்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பாக, 8வது ஊதியக் குழுவை (8th Central Pay Commission) அமைத்து மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: சுத்தமான காற்றுள்ள இந்தியாவின் சிறந்த  சுற்றுலா இடங்கள்

இந்தியாவின் முக்கிய நகரங்களில், குறிப்பாக வட மாநிலங்களில் காற்று மாசு (Air Pollution) அபாயகரமான நிலையை எட்டியுள்ள நிலையில், ஆரோக்கியமான காற்றைச் சுவாசிக்க ஏற்ற இடங்களை தேடுபவர்களுக்காக, காற்றின் தரக் குறியீடு (AQI) 50-க்கும் குறைவாக உள்ள இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்களின் பட்டியல் இங்கே.

05 Nov 2025
இஸ்ரேல்

இந்தியாவும் இஸ்ரேலும் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் மேம்பட்ட ஆயுத அமைப்புகளின் கூட்டு மேம்பாட்டிற்கும் இந்தியாவும் இஸ்ரேலும் ஒரு பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

'பூர்வி பிரசாந்த் பிரஹார்': சீனா எல்லைக்கு அருகில் இந்தியாவின் முதல் முப்படை பயிற்சி

இந்திய ஆயுதப்படைகள் நவம்பர் 11 முதல் 15 வரை அருணாச்சல பிரதேசத்தில் நடைபெறும் "பூர்வி பிரசாந்த் பிரஹார்" என்ற பெரிய முப்படை இராணுவ பயிற்சிக்காக தயாராகி வருகின்றன.

நியூயார்க் நகரின் புதிய முதல் பெண்மணி: ஜோஹ்ரான் மாம்டானியின் மனைவி ரமா துவாஜி யார்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் அரசியல்வாதி ஜோஹ்ரான் மாம்டானி, நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்கா- இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன; இரு தலைவர்களும் நல்ல உறவில் இருக்கின்றனர்: வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே தொடர்ச்சியான மற்றும் நெருக்கமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

04 Nov 2025
சீனா

5 வருட முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் சீன இறக்குமதியை தொடங்கிய இந்தியா

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு பாகங்கள், காலணிகள், வீட்டு உபயோக பொருட்கள், எஃகு பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான அனுமதிகளை இந்தியா மீண்டும் வழங்க உள்ளது.

03 Nov 2025
கனடா

இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் கனடாவால் நிராகரிப்பு; காரணம் என்ன?

சர்வதேச மாணவர்கள் அனுமதிக்கு கனடா விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள், இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களைப் பெரிதும் பாதித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அரசு நிறுவனங்களில் தெருநாய்களுக்கு ஆதரவளிக்கும் ஊழியர்கள்; நவம்பர் 7 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்குவதாக அறிவிப்பு

நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய்கள் பிரச்னை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

ஓய்வூதியம் பெறுபவர்களே அலெர்ட்; ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க இனி நேரில் செல்ல தேவையில்லை

ஓய்வூதியதாரர்கள் தாங்கள் தொடர்ந்து பென்ஷன் பெறுவதை உறுதிசெய்ய, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் ஆயுள் சான்றிதழை (Life Certificate) சமர்ப்பிப்பது ஒரு கட்டாய நிதி நடவடிக்கையாகும்.

இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்புத் திட்டங்கள் உலகத்தரம் வாய்ந்தவை; CITES அறிக்கை பாராட்டு

வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் அச்சுறுத்தப்பட்ட இனங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான மாநாட்டின் (CITES) செயலகம், இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஒரு முக்கிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இந்தியாவில் முதல் தாலிபான் தூதரை நியமிக்க ஆப்கானிஸ்தான் திட்டம்; இருதரப்பு உறவில் அடுத்த முன்னேற்றம்

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தக்கி சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மேம்படுத்தப்பட உள்ளன.

இனி இந்தியாவும் ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும்; ரூ.1 லட்சம் கோடி நிதியை அறிவித்தார் பிரதமர் மோடி

தனியார் துறையின் முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R&D) ஊக்குவிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை ரூ. ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க நிதியத்தை (Research, Development and Innovation Fund) அறிமுகப்படுத்தினார்.

02 Nov 2025
தமிழ்நாடு

தூய்மை படுமோசம்; இந்தியாவின் மிக அசுத்தமான நகரங்கள் பட்டியலில் டாப் 5இல் 2 தமிழக நகரங்கள்

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த பத்தாண்டுகளாகப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இந்தியாவின் நகர்ப்புறத் தூய்மை நிலைமை இன்னும் சவாலாகவே உள்ளது என்பதை ஸ்வச் சர்வேக்ஷன் 2025 (Swachh Survekshan 2025) அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027: டிஜிட்டல் முறையில் நவம்பர் 1 முதல் சுய பதிவு செய்யலாம்

இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027க்கான ஆயத்தப் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இனி ஆதார் அப்டேட்டிற்கு அலைய தேவையில்லை; விரைவில் e-Aadhaar செயலி அறிமுகம் செய்யப்படும் என UIDAI அறிவிப்பு

இந்தியக் குடிமக்கள் தங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), e-Aadhaar என்ற புதிய மொபைல் செயலியை விரைவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.

01 Nov 2025
கேரளா

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 'கடுமையான வறுமையற்ற மாநிலம்' என கேரளாவை அறிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்

மாநில உருவாக்க தினமான சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று, கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநிலத்தை அதிகாரப்பூர்வமாக கடுமையான வறுமையற்ற மாநிலம் (Extreme Poverty-Free) என்று அறிவித்து, மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

சீனா எல்லைப் பகுதியில் தயார்நிலை: வடகிழக்கு மாநிலங்களில் இந்திய விமானப்படைப் பயிற்சி - NOTAM அறிவிப்பு வெளியீடு 

இந்திய விமானப்படை (IAF), சீனா, பூடான், மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் எல்லையைப் பகிரும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் ஒரு பெரிய அளவிலானப் பயிற்சிக்காக NOTAM (Notice to Airmen) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

31 Oct 2025
திருவிழா

திருவிழாக் கால விற்பனை உச்சம்: ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் குறைந்த பணவீக்கத்தால் தேவை அதிகரிப்பு

இந்தியாவில் திருவிழாக் காலத்தில் நுகர்வு மற்றும் செலவு எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளது.

நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார், வங்கி நியமனம் மற்றும் ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்

நவம்பர் 2025 முதல், ஆதார் புதுப்பித்தல் கட்டணங்கள், வங்கி நியமன விதிகள் மற்றும் ஜிஎஸ்டி வரிக் கட்டணங்கள் உட்படப் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.

31 Oct 2025
கடற்படை

ஒரு அம்பு இரண்டு இலக்குகள்; சீனா மற்றும் பாகிஸ்தானை ஒரே நேரத்தில் சமாளிக்க தயார் நிலையில் இந்திய கடற்படை

இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழையும் சீனக் கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களையும் இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கடற்படை துணை அட்மிரல் சஞ்சய் வத்சாயன் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) தெரிவித்தார்.