தீ விபத்து: செய்தி
22 Jan 2025
மகாராஷ்டிராஜல்கான் ரயில் பயங்கரம்: தீ விபத்துக்கு பயந்து குதித்த 11 பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியது
மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் பெங்களூரு எக்ஸ்பிரஸ் மோதியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 Jan 2025
துருக்கிதுருக்கியில் பனிச்சறுக்கு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 76 பேர் பலி: 9 பேர் கைது
துருக்கியின் வடமேற்கு போலு மாகாணத்தின் கர்தல்கயா ஸ்கை ரிசார்ட்டில் உள்ள கிராண்ட் கர்தல் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 76 பேர் உயிரிழந்தனர்.
13 Jan 2025
திருப்பதிலட்டு வழங்கும் கவுன்ட்டரில் தீ விபத்து; திருப்பதியில் தொடரும் சோகம்
கூட்ட நெரிசல் சோகத்தைத் தொடர்ந்து, திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலின் லட்டு வழங்கும் கவுன்ட்டரில் தீ விபத்து ஏற்பட்டது.
20 Dec 2024
ஜெய்ப்பூர்எரிபொருள் டேங்கர் மீது ரசாயன லாரி மோதியதில் கடும் தீ விபத்து; 8 பேர் பலி, 40 வாகனங்கள் எரிந்து நாசம்
ஜெய்ப்பூரில் இன்று காலை ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் ரசாயனம் ஏற்றி வந்த எல்பிஜி டேங்கர் மற்றும் ரசாயனம் ஏற்றி ஏற்றி வந்த லாரி மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
13 Dec 2024
திண்டுக்கல்திண்டுக்கல்லில் உள்ள தனியார் எலும்புமுறிவு மருத்துவமனையில் தீ விபத்து; 6 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டத்த்தில் திருச்சி ரோட்டில் அமைந்துள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
03 Dec 2024
பாலிவுட்இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரி
பிரபல பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரியான அலியா ஃபக்ரி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனது முன்னாள் காதலன் உட்பட இருவரை தீ வைத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 Oct 2024
கேரளாகேரள கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் காயம்
கேரள மாநிலம் காசர்கோடில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட வாணவேடிக்கை விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
11 Oct 2024
ரயில்கள்திருவள்ளூர் அருகே பயணிகள் ரயில் விபத்து: 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் மோதியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
02 Oct 2024
எஸ்யூவி194,000 பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவிகளை திரும்பப் பெறுகிறது ஜீப்; என்ன காரணம்?
ஜீப்பின் தாய் நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ் , சாத்தியமான தீ விபத்து அபாயங்கள் காரணமாக சுமார் 194,000 பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவிகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
01 Oct 2024
பாங்காக்பாங்காக்கில் பள்ளி பேருந்து தீப்பிடித்ததில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
செவ்வாய்க்கிழமை புறநகர் பாங்காக்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
14 Jun 2024
குவைத்குவைத் தீவிபத்தில் இறந்த 45 இந்தியர்களின் உடல்களுடன் கேரளாவிற்கு புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம்
குவைத்தில் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலை கேரளாவுக்கு புறப்பட்டது.
13 Jun 2024
குவைத்குவைத்தில் கட்டிட தீ விபத்தில் 40 மேற்பட்ட இந்தியர்கள் பலி; உடல்களை இந்தியா எடுத்துவர நடவடிக்கை
குவைத்தில் மங்காப் நகரில் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 40 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
12 Jun 2024
குவைத்குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம்
புதன்கிழமையன்று குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மலையாளிகள், தமிழர்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
31 May 2024
சென்னைசென்னை பெரும்பாக்கத்தில் சுமார் 2 கி.மீ நீளத்திற்கு பரவிய தீ
சென்னை மேடவாக்கம் சதுப்பு நில பகுதியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
27 May 2024
டெல்லிடெல்லி மருத்துவமனை தீ விபத்து: குழந்தை பராமரிப்பு மைய உரிமையாளர் கைது
7 பிறந்த குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான பேபி கேர் நியூ பர்ன் குழந்தைகள் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் நவின் கிச்சியை மே 30 வரை போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
27 May 2024
குஜராத்குஜராத் கேமிங் சோன் தீ விபத்தின் போது தீ எப்படி தொடங்கியது என்பதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள்
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள டிஆர்பி கேம் மண்டலத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகியனர்.
26 May 2024
குஜராத்தீ விபத்து ஏற்பட்ட ராஜ்கோட் கேமிங் மண்டலத்திற்கு தீயணைப்பு துறை அனுமதி வழங்கவில்லை
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள கேமிங் மண்டலத்தில், நேற்று ஏற்பட்ட தரும் தீ விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
26 May 2024
குஜராத்குஜராத் கேமிங் மண்டலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள கேமிங் மண்டலத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.
26 May 2024
டெல்லிடெல்லி குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து: 7 குழந்தைகள் பலி, உரிமையாளர் மீது வழக்கு
டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 7 குழந்தைகள் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
09 May 2024
சிவகாசிசிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு
சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த வெடி மருந்துகள் வெடித்து சிதற, அந்த விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள், 3 ஆண் தொழிலாளர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
25 Mar 2024
மத்திய பிரதேசம்உஜ்ஜயினியில் உள்ள மகாகல் கோயிலில் பெரும் தீ விபத்து; 14 பேர் படுகாயம்
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகல் கோயிலில் இன்று (மார்ச் 25) காலை ஏற்பட்ட தீ விபத்தில், 14 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
01 Mar 2024
பங்களாதேஷ்வங்கதேசத்தில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 43 பேர் பலி, பலர் காயம்
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஒரு ஏழு மாடி கட்டிடம் தீ விபத்துக்குள்ளாகியதால் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
02 Feb 2024
விபத்துகாண்க: நைரோபி எரிவாயு நிறுவனத்தில் தீ விபத்து; இருவர் பலி, 165 பேர் காயம்
கென்யாவின் தலைநகர் நைரோபியில் எரிவாயு வெடித்ததில் இருவர் இறந்துள்ளனர், குறைந்தது 165 பேர் படுகாயம் காயமடைந்தனர்.
14 Dec 2023
காவல்துறைஅண்ணனூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் திடீர் தீ விபத்து
ஆவடி அருகே அமைந்துள்ளது அண்ணனூர் ரயில் நிலையம்.
30 Nov 2023
குஜராத்குஜராத் மாநிலம் சூரத் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 7 பேர் உடல்கள் மீட்பு
குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வந்த ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேரின் உடல் இன்று(நவ.,30) மீட்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
25 Nov 2023
பாகிஸ்தான்பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பல அடுக்கு வணிக வளாகத்தில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
22 Nov 2023
சேலம்சேலம் அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து
சேலம் மாவட்டம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று(நவ.,22) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.